Singer : Anand Halve

Music by : Arrol Corelli

Male : Kaattukulla kannakatti
Vittathapol mallukatti
Note-u book-il
Vettu vecha
Thangidumma thangakatti

Male : Inky pinky ponky solla
Ingum angum thaavi sella
Yethu ella

Male : Dingu daangu bell adikka
Left-u right-u poda
Naanga roboot illa

Male : Odu odu vegathulla
Odiyae
Aadu aadu thalathila

Male : Paadu paadu paattugala
Padiyae
Koodu koodu kootathulla

Male : Saa boo three
Nee ketta thiri
Sayingaalam tuition illa
Jora sirii….ha ha ha ha

Male : Kaattukulla kannakatti
Vittathapol mallukatti
Note-u book-il
Vettu vecha
Thangidumma thangakatti

Male : Kaal nikkamma
Engeyum sellu kaathapola
Naal paathama
Eppothum thulli aattu vaala

Male : Kudhichidum kurumbula
Ulagathae maranthidu
Adangiyae kedakka nee
Fullstop onnum illa

Male : Pallichinu sirichu nee
Erichala kelappidu
Ethukumae thayangina
Sunday-um leave illa

Male : Thappu thappu tan rule-u
Thatti kekka yaar aalu
Kichu kichu ni mootu
Un kannakattu ennathukku
Jingu jakku yerakattu

Male : Kaattukulla kannakatti
Vittathapol mallukatti
Note-u book-il
Vettu vecha
Thangidumma thangakatti

Male : Inky pinky ponky solla
Ingum angum thaavi sella
Yethu ella

Male : Dingu daangu bell adikka
Left-u right-u poda
Naanga roboot illa

Male : Odu odu vegathulla
Odiyae
Aadu aadu thalathila

Male : Paadu paadu paattugala
Padiyae
Koodu koodu kootathulla

Male : Saa boo three
Nee ketta thiri
Sayingaalam tuition illa
Jora sirii….ha ha ha ha

பாடகர் : ஆனந்த் ஹல்வி

இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி

ஆண் : காட்டுக்குள்ள
கண்ண கட்டி விட்டத
போல் மல்லுக்கட்டி
நோட்டு புக்கில் வேட்டு
வெச்சா தாங்கிடுமா
தங்கக்கட்டி

ஆண் : இங்கி பிங்கி
பாங்கி சொல்ல இங்கும்
அங்கும் தாவி செல்ல
ஏது எல்ல

ஆண் : டிங்கு டாங்கு
பெல் அடிக்க லெப்ட்டு
ரைட்டு போட நாங்க
ரோபோட் இல்ல

ஆண் : ஓடு ஓடு வேகத்துல
ஓடியே ஆடு ஆடு தாளத்திலே

ஆண் : பாடு பாடு பாட்டுகளை
பாடியே கூடு கூடு கூட்டத்துல

ஆண் : சா பூ த்ரீ நீ
கெட்ட திரி சாயங்காலம்
டியூஷன் இல்ல ஜோரா
சிரி ஹா ஹா ஹா ஹா

ஆண் : காட்டுக்குள்ள
கண்ண கட்டி விட்டத
போல் மல்லுக்கட்டி
நோட்டு புக்கில் வேட்டு
வெச்சா தாங்கிடுமா
தங்கக்கட்டி

ஆண் : கால் நிக்காம
எங்கேயும் செல்லு
காத்த போல நாள்
பத்தாம எப்போதும்
துள்ளி ஆட்டு வால

ஆண் : குதிச்சிடும் குறும்புல
உலகத்த மறந்திடு அடங்கியே
கிடக்க நீ புல்ஸ்டாப் ஒன்னும்
இல்ல

ஆண் : பளிச்சினு சிரிச்சு
நீ எரிச்சல கிளப்பிடு
எதுக்குமே தயங்கினா
சண்டேயும் லீவ் இல்ல

ஆண் : தப்பு தப்பு தான்
ரூலு தட்டி கேக்க யார்
ஆளு கிச்சு கிச்சு நீ மூட்டு
உன் கண்ணக்கட்டு
என்னத்துக்கு ஜிங்கு
ஜக்கு ஏறக்கட்டு

ஆண் : காட்டுக்குள்ள
கண்ண கட்டி விட்டத
போல் மல்லுக்கட்டி
நோட்டு புக்கில் வேட்டு
வெச்சா தாங்கிடுமா
தங்கக்கட்டி

ஆண் : இங்கி பிங்கி
பாங்கி சொல்ல இங்கும்
அங்கும் தாவி செல்ல
ஏது எல்ல

ஆண் : டிங்கு டாங்கு
பெல் அடிக்க லெப்ட்டு
ரைட்டு போட நாங்க
ரோபோட் இல்ல

ஆண் : ஓடு ஓடு வேகத்துல
ஓடியே ஆடு ஆடு தாளத்திலே

ஆண் : பாடு பாடு பாட்டுகளை
பாடியே கூடு கூடு கூட்டத்துல

ஆண் : சா பூ த்ரீ நீ
கெட்ட திரி சாயங்காலம்
டியூஷன் இல்ல ஜோரா
சிரி ஹா ஹா ஹா ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here