Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Kaattukkulla kaadhal kiliya kanden
Veettukkulla adha adachu vechen
Kaattukkulla kaadhal kiliya kanden
Veettukkulla adha adachu vechen
Pozhudhirukka parandhiruchae
Pona dhesa marandhiruchae

Female : Kaattukkulla kaadhal kiliya kanden
Veettukkulla adha adachu vechen

Female : Nee pona thadam paathu thaanae
Nizhal thaedi varum indha maanae
Mugam paakka thudichenae naanae
Mundhaana onakkaaga thaanae

Female : Puli koottam kili vettaiyaada
Puzhuvaaga naan theeyil vaada
Punnaana en sogam paada
Podhu koottam naan engu poda
Magaraasan pechu malai yeri pochu
Aanaalum en nenju ala paayudhae

Female : Kaattukkulla kaadhal kiliya kanden
Veettukkulla adha adachu vechen
Pozhudhirukka parandhiruchae
Pona dhesa marandhiruchae

Female : Kaattukkulla kaadhal kiliya kanden
Veettukkulla adha adachu vechen

Female : Vedhachaalum mulaikkaadhu endru
Vedha pottu valarthenae andru
Veragodu vandhenae angu
Veragaagi ponenae ingu

Female : Raasaavae naan inga yaaru
Poovodu seraadha naaru
Yen endru oru paarva paaru
En sogam ondralla nooru
Aagaayam boomi thaangaadhu saami
Azhugindra pennukku aayul kammi

Female : Kaattukkulla kaadhal kiliya kanden
Veettukkulla adha adachu vechen
Pozhudhirukka parandhiruchae
Pona dhesa marandhiruchae

Female : Kaattukkulla kaadhal kiliya kanden
Veettukkulla adha adachu vechen

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்

பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்
பொழுதிருக்க பறந்திருச்சு
போன தெசை மறந்திருச்சு

பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்

பெண் : நீ போன தடம் பார்த்துத்தானே
நிழல் தேடி வரும் இந்த மானே
முகம் பார்க்கத் துடிச்சேனே நானே
முந்தானை ஒனக்காகத்தானே

பெண் : புலிக் கூட்டம்
கிளி வேட்டை ஆஆ…ட
புழுவாக நான் தீயில் வாட
புண்ணான என் சோகம் பாட
பொதுக் கூட்டம் நான் எங்கு போட

பெண் : மகராசன் பேச்சு
மலை ஏறிப் போச்சு
ஆனாலும் என் நெஞ்சு
அலை பாயுதே

பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்
பொழுதிருக்க பறந்திருச்சு
போன தெசை மறந்திருச்சு

பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்

பெண் : வெதைச்சாலும் முளைக்காது என்று
வெதை போட்டு வளர்த்தேனே அன்று
வெறகோடு வந்தேனே அங்கு
வெறகாகிப் போனேனே இங்கு

பெண் : ராசாவே நான் இங்க யாரு
பூவோடு சேராத நாரு
ஏன் என்று ஒரு பார்வை பாரு
என் சோகம் ஒன்றல்ல நூறு

பெண் : ஆகாயம் பூமி
தாங்காது சாமி
அழுகின்ற பெண்ணுக்கு
ஆயுள் கம்மி

பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்
பொழுதிருக்க பறந்திருச்சு
போன தெசை மறந்திருச்சு

பெண் : காட்டுக்குள்ள
காதல் கிளியக் கண்டேன்
வீட்டுக்குள்ள அதை
அடைச்சு வச்சேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here