Singer : Vidhu Prathapan

Music by : Ilayaraja

Male : Aehaehae…
Ooo oo ho hohho… hohoo

Male : Aehaehae…
Ooo oo ho hohho… hohoo
Aehaehae…
Ooo oo ho hohho… hohoo

Chorus : ………………………..

Male : Kaattula thalai aattura
Siru aavaaram poovae
Em paattaiyum konjam
Kettu kolladai aavaaram poovae

Male : Kaattula thalai aattura
Siru aavaaram poovae
Em paattaiyum konjam
Kettu kolladai aavaaram poovae

Male : Manjala poosunadhaaru
Konji chirikka sonnadhum yaaru
Andhiyil vaanathu vanna
Sindhu thandhu sirippadhum yaaru
Thendral kaathula kaiya korkkura
Vilaiyaattukku pesura pechula

Male : Kaattula thalai aattura
Siru aavaaram poovae
Em paattaiyum konjam
Kettu kolladai aavaaram poovae

Chorus : Naanae nannae naanae nannae
Naanae nannae appadi podu
Naanae nannae
Thantha nana naanae nannae
Naanae nannae naanae nannae
Adi aamaa sollu
Naanae nannae
Thana thandhaa nannaa nannaa
Hey thana thandhaa nannaa nannaa

Male : Mannil vedhachidum
Nella nee paakkuriyae adiyae
Ingu unna vedhachadhu
Yaarunnu solluviyaa sariyaa

Male : Poothu chirikkira
Unna naan paakkaiyilae adiyae
Mugam paathu chinungura
Kanni pen nyaabagamae varudhae

Male : Kaattu poovilum
Thaen kaattum poovilum
Sudhi kootti cherudhae
Nalla paattu kekkudhae
Pookkalin nanbanum naanae
Adhai naan sollat thaevai illai
Ungalai enakku thandhaal
Annai anbukku ellai illai
Oru vaazhthu paada vaadi neeyum
Vaaliba koottukkullae

Male : Kaattula thalai aattura
Siru aavaaram poovae
Em paattaiyum konjam
Kettu kolladai aavaaram poovae

Male : Thottathu velachal
Pattanam povadhu pol adiyae
Pattikkaattil porandhum
Pattanam povadhu thaan padippaa

Male : Patta padippidhu
Panathai kondu varum adiyae
Unna petha oorukkadhu
Ennatha kondu tharum iniyae

Male : Padicha padippinaal
Nalla panbu valaranum
Andha panbu uyarvadhaal
Naadu perumai kollanum
Ungalai paarppavan padippaan
Avan padikka thaevai illai
Unmai unarvugal izhandhaal
Avar mannukku thaevai illai
Indha vaarthai koora vaadi ennodu
Vaaliba koottukkullae

Male : Kaattula thalai aattura
Siru aavaaram poovae
Chorus : Heyy thana nana naaana
Male : Em paattaiyum konjam
Kettu kolladai aavaaram poovae
Chorus : Heyy thana nana naaana

Male : Manjala poosunadhaaru
Konji chirikka sonnadhum yaaru
Andhiyil vaanathu vanna
Sindhu thandhu sirippadhum yaaru
Thendral kaathula kaiya korkkura
Vilaiyaattukku pesura pechula

Male & Chorus : Kaattula thalai aattura
Siru aavaaram poovae
Em paattaiyum konjam
Kettu kolladai aavaaram poovae
Kaattula thalai aattura
Siru aavaaram poovae
Em paattaiyum konjam
Kettu kolladai aavaaram poovae

பாடகர் : விது பிரதாபன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏஹேஹே…
ஓ ஓ ஹோ ஹொஹ்ஹோ… ஹொஹ்ஹோ

ஆண் : ஏஹேஹே…
ஓ ஓ ஹோ ஹொஹ்ஹோ… ஹொஹ்ஹோ
ஏஹேஹே…
ஓ ஓ ஹோ ஹொஹ்ஹோ… ஹொஹ்ஹோ

குழு : …………………………….

ஆண் : காட்டுல தலை ஆட்டுற
சிறு ஆவாரம் பூவே
எம் பாட்டையும் கொஞ்சம்
கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே

ஆண் : காட்டுல தலை ஆட்டுற
சிறு ஆவாரம் பூவே
எம் பாட்டையும் கொஞ்சம்
கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே

ஆண் : மஞ்சளப் பூசுனதாரு
கொஞ்சிச் சிரிக்கச் சொன்னதும் யாரு
அந்தியில் வானத்து வண்ண
சிந்து தந்து சிரிப்பதும் யாரு
தென்றல் காத்துல கையக் கோர்க்குற
விளையாட்டுக்குப் பேசுற பேச்சுல

ஆண் : காட்டுல தலை ஆட்டுற
சிறு ஆவாரம் பூவே
எம் பாட்டையும் கொஞ்சம்
கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே

குழு : னானே னன்னே னானே னன்னே
னானே னன்னே அப்படி போடு
னானே னன்னே
தந்தனன னானே னன்னே
னானே னன்னே னானே னன்னே
அடி ஆமா சொல்லு
னானே னன்னே
தன தந்தா னன்னா னன்னா
தன தந்தா னன்னா னன்னா

ஆண் : மண்ணில் வெதச்சிடும்
நெல்ல நீ பாக்குறியே அடியே
இங்கு உன்ன வெதச்சது
யாருன்னு சொல்லுவியா சரியா

ஆண் : பூத்துச் சிரிக்கிற
உன்ன நான் பாக்கையிலே அடியே
முகம் பாத்துச் சிணுங்குற
கன்னிப் பெண் ஞாபகமே வருதே

ஆண் : காட்டுப் பூவிலும்
தேன் காட்டும் பூவிலும்
சுதி கூட்டிச் சேருதே
நல்ல பாட்டு கேக்குதே
பூக்களின் நண்பனும் நானே
அதை நான் சொல்லத் தேவை இல்லை
உங்களை எனக்குத் தந்தாள்
அன்னை அன்புக்கு எல்லை இல்லை
ஒரு வாழ்த்துப் பாட வாடி நீயும்
வாலிபக் கூட்டுக்குள்ளே

ஆண் : காட்டுல தலை ஆட்டுற
சிறு ஆவாரம் பூவே
எம் பாட்டையும் கொஞ்சம்
கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே

ஆண் : தோட்டத்து வெளச்சல்
பட்டணம் போவது போல் அடியே
பட்டிக்காட்டில் பொறந்தும்
பட்டணம் போவதுதான் படிப்பா

ஆண் : பட்டப் படிப்பிது
பணத்தைக் கொண்டு வரும் அடியே
உன்னப் பெத்த ஊருக்கது
என்னத்தக் கொண்டுத் தரும் இனியே

ஆண் : படிச்சப் படிப்பினால்
நல்ல பண்பு வளரணும்
அந்தப் பண்பு உயர்வதால்
நாடு பெருமை கொள்ளணும்
உங்களைப் பார்ப்பவன் படிப்பான்
அவன் படிக்கத் தேவை இல்லை
உண்மை உணர்வுகள் இழந்தால்
அவர் மண்ணுக்குத் தேவை இல்லை
இந்த வார்த்தை கூற வாடி என்னோடு
வாலிபக் கூட்டுக்குள்ளே

ஆண் : காட்டுல தலை ஆட்டுற
சிறு ஆவாரம் பூவே
குழு : ஹேய் தன நன நானா
ஆண் : எம் பாட்டையும் கொஞ்சம்
கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே
குழு : ஹேய் தன நன நானா

ஆண் : மஞ்சளப் பூசுனதாரு
கொஞ்சிச் சிரிக்கச் சொன்னதும் யாரு
அந்தியில் வானத்து வண்ண
சிந்து தந்து சிரிப்பதும் யாரு
தென்றல் காத்துல கையக் கோர்க்குற
விளையாட்டுக்குப் பேசுற பேச்சுல

ஆண் மற்றும் குழு :
காட்டுல தலை ஆட்டுற
சிறு ஆவாரம் பூவே
எம் பாட்டையும் கொஞ்சம்
கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே
காட்டுல தலை ஆட்டுற
சிறு ஆவாரம் பூவே
எம் பாட்டையும் கொஞ்சம்
கேட்டுக் கொள்ளடி ஆவாரம் பூவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here