Singer : Mano

Music by : Ilayaraja

Male : Kaaturen kaaturen
Idha paarthukka paarthukka
Indha kaatula mettula
Ennai serthuka serthuka

Male : Adiyae athikkaniyae
Idhu podhuma
Innum konjam venuma
Rendu peruma
Andha pakkam povomaa
Indha poonjittu
Idaiyai thottu
Pudhaiyal edukkatta

Male : Kaaturen kaaturen
Idha paarthukka paarthukka
Indha kaatula mettula
Ennai serthuka serthuka eh..

Male : Aththi maraththula
Santhula bonthula
Thendralum suththi vara
Adhai kandathum kandathum
Kaadhal vanthathu
Kanmani unna thoda

Male : Naan pattu meththai
Pottu vaikkiren
Paatu vaikkiren odivaa
Ah kaththa viththa
Baakki vechatha
Thaekki vechatha paakka vaa

Male : Adi chithiramae
Raththinamae
Achamum kichamum
Innamum ennadi

Male : Kaaturen kaaturen
Idha paarthukka paarthukka
Indha kaatula mettula
Ennai serthuka serthuka

Male : Adiyae athikkaniyae
Idhu podhuma
Innum konjam venuma
Rendu peruma
Andha pakkam povomaa
Indha poonjittu
Idaiyai thottu
Pudhaiyal edukkatta

Male : Kaaturen kaaturen
Idha paarthukka paarthukka
Indha kaatula mettula
Ennai serthuka serthuka
Heh eh haa..

Male : Kandaangi saelaigal
Kondaadum penn vargam
Undingu yeraalama
Maarappu illaamal
Maanae un pon maeni
Nee kaatu thaaralama

Male : Kanneeril neenthuthu
Thanga nirath thaamarai
Kaiyodu yenthuthu
Thannudaiya maamana

Male : Hei unna nenachae
Oru maasama
Kannurakkam pochamma
Adi raasaththi nee enna
Sood yeththi
Angaeyum ingaeyum
Thadavi thadavi
Urasi urasi
Panthiya eduththu vai

Male : Kaaturen kaaturen
Idha paarthukka paarthukka
Indha kaatula mettula
Ennai serthuka serthuka ..

Male : Adiyae athikkaniyae
Idhu podhuma
Innum konjam venuma
Rendu peruma
Andha pakkam povomaa
Indha poonjittu
Idaiyai thottu
Pudhaiyal edukkatta

Male : Ah kaaturen kaaturen
Idha paarthukka paarthukka
Indha kaatula mettula
Ennai serthuka serthuka
Haa haa haa

Male : Un meedhu naan saaya
En meedhu nee saaya
Pon oonjal vendaamadi
Munnadi paarththaalum
Pinnadi paarththaalum
Kannaadi nee thaanadi

Male : Unnaattam oviyam
Indha ooril yedhadi
Unnodu en manam
Odi varum paaradi

Male : Nee thotta udanae
Haa suthi yeruthae
Siththam thadumaaruthae
Ini thaangathu en aasai
Thoongaathu mukkani sakkarai
Uthattil irukku
Urinji edukka
Panju meththai podatta

Male : Kaaturen kaaturen
Idha paarthukka paarthukka
Indha kaatula mettula
Ennai serthuka serthuka ..

Male : Adiyae athikkaniyae
Idhu podhuma
Innum konjam venuma
Rendu peruma
Andha pakkam povomaa
Indha poonjittu
Idaiyai thottu
Pudhaiyal edukkatta

Male : Kaaturen kaaturen
Idha paarthukka paarthukka
Indha kaatula mettula
Ennai serthuka serthuka
Haa kaaturen kaaturen
Idha paarthukka paarthukka
Indha kaatula mettula
Ennai serthuka serthuka

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்கோ சேர்த்துக்கோ

ஆண் : அடியே அத்திக் கனியே
இது போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ரெண்டு பேருமா
அந்தப் பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு
புதையல் எடுக்கட்டா…

ஆண் : காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க…

ஆண் : அத்தி மரத்துல சந்துல பொந்துல
தென்றலும் சுத்தி வர
அதை கண்டதும் கண்டதும் காதல் வந்தது
கண்மணி ஒன்னத் தொட

ஆண் : நான் பட்டு மெத்த போட்டு வெக்கிறேன்
பாட்டு வைக்கிறேன் ஓடி வா
ஆக்கத் தவித்த பாக்கி வெச்சத
தேக்கி வெச்சத பாக்க வா
அடி சித்திரமே ரத்தினமே
அச்சமும் கிச்சமும்
இன்னமும் என்னடி..

ஆண் : காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க

ஆண் : அடியே அத்திக் கனியே..
இது போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ரெண்டு பேருமா
அந்தப் பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு
புதையல் எடுக்கட்டா…

ஆண் : காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க ஹா ஹா…

ஆண் : கண்டாங்கி சேலைகள் கொண்டாடும்
பெண் வர்க்கம் உண்டிங்கு ஏராளமா…
மாராப்பு இல்லாமல் மானே உன்
பொன் மேனி நீ காட்டு தாராளமா…

ஆண் : கண்ணீரில் நீந்துது தங்க நிறத் தாமரை
கையோடு ஏந்துது தன்னுடைய மாமன
ஹேய் ஒன்ன நெனச்சே
ஒரு மாசமா கண்ணுறக்கம் போச்சம்மா

ஆண் : அடி ராசாத்தி நீ என்ன சூடேத்தி
அங்கேயும் இங்கேயும் தடவி தடவி
உரசி உரசி பந்திய எடுத்து வை..

ஆண் : காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க

ஆண் : அடியே அத்திக் கனியே…
இது போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ரெண்டு பேருமா
அந்தப் பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு
புதையல் எடுக்கட்டா…

ஆண் : காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க ஹா ஹா…

ஆண் : உன் மீது நான் சாய
என் மீது நீ சாய
பொன்னூஞ்சல் வேண்டாமடி
முன்னாடி பார்த்தாலும்
பின்னாடி பார்த்தாலும்
கண்ணாடி நீதானடி

ஆண் : உன்னாட்டம் ஓவியம்
இந்த ஊரில் ஏதடி
உன்னோடு என் மனம்
ஓடி வரும் பாரடி
நீ தொட்ட உடனே ஹா
சுதி ஏறுதே சித்தம் தடுமாறுதே

ஆண் : இனி தாங்காது
என் ஆச தூங்காது
முக்கனி சக்கர உதட்டில் இருக்கு
உறிஞ்சி எடுக்க
பஞ்சு மெத்த போடட்டா…….

ஆண் : காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க

ஆண் : அடியே அத்திக் கனியே
இது போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ரெண்டு பேருமா
அந்தப் பக்கம் போவோமா
இந்த பூஞ்சிட்டு இடைய தொட்டு
புதையல் எடுக்கட்டா…

ஆண் : {காட்டுறேன் காட்டுறேன்
இத பார்த்துக்க பார்த்துக்க
இந்த காட்டுல மேட்டுல
என்ன சேர்த்துக்க சேர்த்துக்க ஹா} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here