Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Kaavalukku kettikkaaran
Indha kaakki chattakkaran haei
Kaavalukku kettikkaaran
Indha kaakki chattakkaran

Male : Thanjaavooru jillaakkaaran
Avan anjaa nenjam padaicha veeran
Hae thanjaavooru jillaakkaaran
Avan anjaa nenjam padaicha
Veeran veeran

Male : Kaavalukku kettikkaaran
Indha kaakki chattakkaran hoi

Male : Sonnadha cheivom enbaan
Appadi cheivadhaiyae solvom enbaan
Ae hae hae
Nambikkaiyaa nadandhukkuvaan
Namma naattukkaaga ozhachiduvaan

Male : Maamoolu vaanga maattaan
Nalla manushangala verukka maattaan
Maamoolu vaanga maattaan
Nalla manushangala verukka maattaan
Manasaatchi kadavulumbaan
Namma makkalukku thondu seivaan

Male : Haei kaavalukku kettikkaaran
Indha kaakki chattakkaran
Kaavalukku kettikkaaran
Indha kaakki chattakkaran hoi

Male : Vaeliyae payira meiyum
Andha vedhanaiya porukka maattaan
Vellaattum mela paayum
Oru vengaiyaaga irukka maattaan

Male : Saaraayam kaaichum koottam
Ivana support kettadhunnaa
Sathiyamaa pudichiduvaan
Savukkaala adichiduvaan
Padhukkalaiyum kadathalaiyum
Panju panjaa pichu pouduvaan

Male : Haei kaavalukku kettikkaaran
Indha kaakki chattakkaran
Thanjaavooru jillaakkaaran
Avan anjaa nenjam padaicha
Veeran veeran
Kaavalukku kettikkaaran
Indha kaakki chattakkaran hoi

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன்
ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன்

ஆண் : தஞ்சாவூரு
ஜில்லாக்காரன்
அவன் அஞ்சா நெஞ்சம்
படைச்ச வீரன் வீரன்

ஆண் : ஹே தஞ்சாவூரு
ஜில்லாக்காரன்
அவன் அஞ்சா நெஞ்சம்
படைச்ச வீரன் வீரன்

ஆண் : ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன்

ஆண் : சொன்னதச் செய்வோம் என்பான்
அப்படிச் செய்வதையே
சொல்வோம் என்பான்
ஏஹேஹே நம்பிக்கையா
நடந்துக்குவான்
நம்ம நாட்டுக்காக ஒழச்சிடுவான்

ஆண் : மாமூலு வாங்க மாட்டான்
நல்ல மனுஷங்கள வெறுக்க மாட்டான்
மாமூலு வாங்க மாட்டான்
நல்ல மனுஷங்கள வெறுக்க மாட்டான்

ஆண் : மனசாட்சி கடவுளும்பான்
நம்ம மக்களுக்கு தொண்டு செய்வான்

ஆண் : ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன்
காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன் ஹோய்

ஆண் : வேலியே பயிரை மேயும்
அந்த வேதனைய பொறுக்கமாட்டான்
வெள்ளாட்டு மேல பாயும்
ஒரு வேங்கையாக இருக்கமாட்டான்

ஆண் : சாராயம் காய்ச்சும் கூட்டம்
இவன சப்போட்டு கேட்டதுன்னா
சத்தியமா புடிச்சிடுவான்
சவுக்கால அடிச்சிடுவான்
பதுக்கலையும் கடத்தலையும்
பஞ்சு பஞ்சா பிச்சுப்புடுவான்

ஆண் : ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன்

ஆண் : தஞ்சாவூரு
ஜில்லாக்காரன்
அவன் அஞ்சா நெஞ்சம்
படைச்ச வீரன் வீரன்

ஆண் : காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன் ஹேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here