Singer : Navakkarai Naveen Prabanjam

Music by : Santhosh Sivashanmugam and Sathish Selvakumar

Lyrics by : Navakkarai Naveen Prabanjam

 Male : Kavan erinthu aalum chellum
Gaana mayile
Azhagaana mayile
Ingu kaavaluku vantha vidham
Yedhu kuyile

Male : Thanna naane…….

Male : Vambu thumbu pesavilai
Valli maane adi pulli maane
Nee vanthu oru muththam
Thaadi valli maane

Male : Thanna naane…….

Male : Kaayilangu thinnum koora
Maadhe unthanai
Ada maadhe unthanai
Naan kaanagathil kandu nanum
Kanden senthene

Male : Thanna naane…….

Male : Vambu thumbu pesa vendam
Vedu vannaare
Vana vendum vannaare
Nee vantha vazhi sella venum
Venu vannaare

Male : Thanna naane…….

Male : Adi vaai thiranthor mozhi
Sonnaal muthuthirumo
Aali muthuthirumo
Un varnam idhu
Kaigal rendum thaanathirumo

பாடகர் : நவாக்கரி நவீன் பிரபஞ்சம்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் சிவஷண்முகம் மற்றும் சதீஷ் செல்வகுமார்

பாடல் ஆசிரியர் : நவாக்கரி நவீன் பிரபஞ்சம்

ஆண் : கவண் எறிந்து ஆளும் செல்லும்
கான மயிலே அழகான மயிலே
இங்கு காவலுக்கு வந்த விதம்
ஏது குயிலே

ஆண் : தன்னா நானே

ஆண் : வம்பு தும்பு பேசவில்லை
வள்ளி மானே அடி புள்ளி மானே
நீ வந்து ஒரு முத்தம்
தாடி வள்ளி மானே

ஆண் : தன்னா நானே

ஆண் : காயிலங்கு தின்னும் கூர
மாதே உந்தனை
அட மாதே உந்தனை
நான் கானகத்தில் கண்டு நானும்
கண்டேன் செந்தேனே

ஆண் : தன்னா நானே

ஆண் : வம்பு தும்பு பேச வேண்டாம்
வேடு வன்னாரே
வன வேண்டும் வன்னாரே
நீ வந்த வழி செல்ல வேணும்
வேணு வன்னாரே

ஆண் : தன்னா நானே

ஆண் : அடி வாய் திறந்தோர் மொழி
சொன்னால் முத்துதிருமோ
ஆளி முத்துதிருமோ
உன் வர்ணம் இது
கைகள் ரெண்டும் தானதிருமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here