Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Female : {Kaaveri karai irukku
Karai melae poovirukku
Poo pola penn irukku
Purindhukondaal uravirukku} (2)
Male : {Panjavarna kili irukku
Pazhuthu vandha pazham irukku
Nenjinilae ninaivirukku
Nerungi vandhaal sugam irukku} (2)
Female : Kaaveri karai irukku
Male : Karai melae poovirukku
Female : Ennamo pol irukku
Eppadiyo manam irukku..
Male : Ahaa
Female : Vellam pol ninaivirukku
Vetkam mattum thaduthirukku
Male : Hmm…mm….
Female : Ennamo pol irukku
Eppadiyo manam irukku..
Vellam pol ninaivirukku
Vetkam mattum thaduthirukku
Male : {Aasaiku vetkam illai
Arindhavar mun achcham illai} (2)
{Kaadhaluku thookam illai
Kann kalandhaal vaarthai illai} (2)
Female : Kaaveri karai irukku
Male : Karai melae poovirukku
Female : Poo pola penn irukku
Male : Purindhukondaal uravirukku
Female : Kaaveri karai irukku
Karai melae poovirukku
Female : Melangal muzhangi varum
Medai ennai azhaika varum
Male : Hmm mmm
Female : Maalai manam soodavarum
Mangala naalum thedi varum
Male : Hmm mmm
Female : Melangal muzhangi varum
Medai ennai azhaika varum
Maalai manam soodavarum
Mangala naalum thedi varum
Male : {Kaadhalan endra vaarthai
Kanavan endru maari varum} (2)
{Mangai endru sonnavarum
Manaivi endru sollavarum} (2)
Female : Kaaveri karai irukku
Karai melae poovirukku
Poo pola penn irukku
Purindhukondaal uravirukku
Male : Panjavarna kili irukku
Pazhuthu vandha pazham irukku
Nenjinilae ninaivirukku
Nerungi vandhaal sugam irukku
Male & Female : Kaaveri karai irukku
Karai melae poovirukku
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : {காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு} (2)
ஆண் : {பஞ்சவர்ணக் கிளியிருக்கு
பழுத்து வந்த பழமிருக்கு
நெஞ்சினிலே நினைவிருக்கு
நெருங்கி வந்தால் சுகமிருக்கு} (2)
பெண் : காவேரிக் கரையிருக்கு
ஆண் : கரை மேலே பூவிருக்கு
பெண் : என்னம்மோ போலிருக்கு
எப்படியோ மனம் இருக்கு
ஆண் : ஆஹா
பெண் : வெள்ளம் போல் நினைவிருக்கு
வெட்கம் மட்டும் தடுத்திருக்கு
ஆண் : ஹ்ம் ம்ம்
பெண் : என்னம்மோ போலிருக்கு
எப்படியோ மனம் இருக்கு
வெள்ளம் போல் நினைவிருக்கு
வெட்கம் மட்டும் தடுத்திருக்கு
ஆண் : {ஆசைக்கு வெட்கம் இல்லை
அறிந்தவர் முன் அச்சம் இல்லை} (2)
{காதலுக்கு தூக்கம் இல்லை
கண் கலந்தால் வார்த்தை இல்லை} (2)
பெண் : காவேரிக் கரையிருக்கு
ஆண் : கரை மேலே பூவிருக்கு
பெண் : பூப் போலே பெண்ணிருக்கு
ஆண் : புரிந்து கொண்டால் உறவிருக்கு
பெண் : காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பெண் : மேளங்கள் முழங்கி வரும்
மேடை என்னை அழைக்க வரும்
ஆண் : ஹ்ம் ம்ம்
பெண் : மாலை மணம் சூட வரும்
மங்கள நாளும் தேடி வரும்
ஆண் : ஹ்ம் ம்ம்
பெண் : மேளங்கள் முழங்கி வரும்
மேடை என்னை அழைக்க வரும்
மாலை மணம் சூட வரும்
மங்கள நாளும் தேடி வரும்
ஆண் : {காதலன் என்ற வார்த்தை
கணவன் என்று மாறி விடும்} (2)
{மங்கை என்று சொன்னவரும்
மனைவி என்று சொல்ல வரும்} (2)
பெண் : காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
ஆண் : பஞ்சவர்ணக் கிளியிருக்கு
பழுத்து வந்த பழமிருக்கு
நெஞ்சினிலே நினைவிருக்கு
நெருங்கி வந்தால் சுகமிருக்கு
ஆண் மற்றும் பெண் :
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு