Singer : Soolamangalam Rajalakshmi

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Female : Kaveri maanthoppu kaniyo
Kangal kalyaana mandapaththu maniyo
Nalla paavaenthar paaraattum mozhiyo
Panpaadum thenpaangu kiliyo

Female : Kaveri maanthoppu kaniyo
Kangal kalyaana mandapaththu maniyo
Nalla paavaenthar paaraattum mozhiyo
Panpaadum thenpaangu kiliyo

Female : Aa….aa….aa….aa….
Paadalggal kelaatha thamizhai
Pazhagum dhinamum entham mazhalai
Avan nadaiyai sinthum nagaiyai
Avan udalai konjum azhagai
Kannil kandaalae undaagum kavithai
Adhu undaana pinnaethu kavalai

Female : Kaveri maanthoppu kaniyo
Kangal kalyaana mandapaththu maniyo
Nalla paavaenthar paaraattum mozhiyo
Panpaadum thenpaangu kiliyo

Female : Thaai thanthai mounamathin iravu
Thaai thanthai mounamathin iravu
Iravin vilaivu oru varavu
Oru kanavu indru ninaivu
Pudhu nilavu thantha azhagu
Idhu orr naalum maaraatha uravu
Intha thaayaarukku deivaththin parishu

Female : Kaveri maanthoppu kaniyo
Kangal kalyaana mandapaththu maniyo
Nalla paavaenthar paaraattum mozhiyo
Panpaadum thenpaangu kiliyo
Panpaadum thenpaangu kiliyo

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : காவேரி மாந்தோப்பு கனியோ
கண்கள் கல்யாண மண்டபத்து மணியோ
நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ
பண்பாடும் தென்பாங்குக் கிளியோ

பெண் : காவேரி மாந்தோப்பு கனியோ
கண்கள் கல்யாண மண்டபத்து மணியோ
நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ
பண்பாடும் தென்பாங்குக் கிளியோ

பெண் : ஆ….ஆ……ஆ….ஆ…..
பாடல்கள் கேளாத தமிழை
பழகும் தினமும் எந்தன் மழலை
அவன் நடையை சிந்தும் நகையை
அவன் உடலை கொஞ்சும் அழகை
கண்ணில் கண்டாலே உண்டாகும் கவிதை
அது உண்டான பின்னேது கவலை

பெண் : காவேரி மாந்தோப்பு கனியோ
கண்கள் கல்யாண மண்டபத்து மணியோ
நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ
பண்பாடும் தென்பாங்குக் கிளியோ

பெண் : தாய் தந்தை மௌனத்தின் இரவு
தாய் தந்தை மௌனத்தின் இரவு
இரவின் விளைவு ஒரு வரவு
ஒரு கனவு இன்று நினைவு
புது நிலவு தந்த அழகு
இது ஓர் நாளும் மாறாத உறவு
இந்த தாயாருக்கு தெய்வத்தின் பரிசு

பெண் : காவேரி மாந்தோப்பு கனியோ
கண்கள் கல்யாண மண்டபத்து மணியோ
நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ
பண்பாடும் தென்பாங்குக் கிளியோ
பண்பாடும் தென்பாங்குக் கிளியோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here