Kaveri Thanniyil Kulichavadi Song Lyrics from “Aayiram Poi (1969)” Tamil film starring “ Jaishankar and
Vanisri” in a lead role. This song was sung by “Manorama and L. R. Eswari” and the music is composed by “V. Kumar“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.

Singers : Manorama and L. R. Eswari

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Neethaanaa vellaiyammaa
Neethaanaa bommiyammaa

Female : Kaveri thanniyil kulichavadi
Naan kadhaikadhaiyaai padichavadi
Kaveri thanniyil kulichavadi
Naan kadhaikadhaiyaai padichavadi
Kannaaga valarnthava bommiyammaa
Bommiyammaa
En kaalukku nee konjam kammiyammaa
En kaalukku nee konjam kammiyammaa

Female : Vaigai aaththilae kulichavadi
Vaigai aaththilae kulichavadi
Naalu maasi veethiyil nadichavadi
Azhagaa valarnthava vellaiyammaa
Vellaiyammaa
En alavukku angonnum ilaiyammaa
En alavukku angonnum ilaiyammaa

Female : Aayiramthaan azhagunnaalum
Aattakkaariyadi
Nee aattakkaariyadi

Female : Aattakkaariyadi en thottakkaariyadi
En thottakkaariyadi

Female : Aayiramthaan azhagunnaalum
Aattakkaariyadi

Female : Thottaththukku madurai veeran
Kottaikkaavaladi
Kottaikkaavaladi

Female : Kottaikkaavaladi
Avanai paarththu kettukkoadi
Avanai paarththu kettukkoadi

Female : Thottaththukku madurai veeran
Kottaikkaavaladi….aa…aa…aa…aa….

Female : Onbathu kambala deivamadi jakkamaa
En jakkamaa ammaa jakkammaa
Ava un kittaeyaa illai enthan pakkamaa

Female : Aah haa angayarkanni
Enga madurai meenatchi
Amma meenatchi madurai meenaatchi
Ava aavesam vanthu rompa naalaachchu

Female : Saami unakkaa enakkaadi
Female : Sarasaththilae idhu kanakkaadi
Female : Kaamiyadi un kai varisai
Naan paarkkiraen
Female : Naanum paarukkiraen
Female : Adhaiyum paarkkiraen
Female : Sarithaan paarkkiraen
Female : Paarkkalaandi vaadi….

பாடகர்கள் : மனோரமா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நீதானா வெள்ளையம்மா……….
நீதானா பொம்மியம்மா………….

பெண் : காவேரித் தண்ணியில் குளிச்சவடி
நான் கதைகதையாய் படிச்சவடி
காவேரித் தண்ணியில் குளிச்சவடி
நான் கதைகதையாய் படிச்சவடி
கண்ணாக வளர்ந்தவ பொம்மியம்மா
பொம்மியம்மா
என் காலுக்கு நீ கொஞ்சம் கம்மியம்மா
என் காலுக்கு நீ கொஞ்சம் கம்மியம்மா

பெண் : வைகை ஆத்திலே குளிச்சவடி
வைகை ஆத்திலே குளிச்சவடி
நாலு மாசி வீதியில் நடிச்சவடி
அழகா வளர்ந்தவ வெள்ளையம்மா
வெள்ளையம்மா
என் அளவுக்கு அங்கொண்ணும் இல்லையம்மா
என் அளவுக்கு அங்கொண்ணும் இல்லையம்மா

பெண் : ஆயிரம்தான் அழகுன்னாலும்
ஆட்டக்காரியடி
நீ ஆட்டக்காரியடி

பெண் : ஆட்டக்காரியடி என் தோட்டக்காரியடி
என் தோட்டக்காரியடி

பெண் : ஆயிரம்தான் அழகுன்னாலும்
ஆட்டக்காரியடி

பெண் : தோட்டத்துக்கு மதுரை வீரன்
கோட்டைக் காவலடி
கோட்டைக் காவலடி

பெண் : கோட்டைக் காவலடி
அவனை பார்த்துக் கேட்டுக்கோடி
அவனை பார்த்துக் கேட்டுக்கோடி

பெண் : தோட்டத்துக்கு மதுரை வீரன்
கோட்டைக் காவலடி ஆ…ஆ….ஆ….ஆ….

பெண் : ஒன்பது கம்பள தெய்வமடி ஜக்கம்மா
என் ஜக்கம்மா அம்மா ஜக்கம்மா
அவ உன்கிட்டேயா இல்லை எந்தன் பக்கமா

பெண் : ஆஹ் ஹா அங்கயற்கண்ணி
எங்க மதுரை மீனாட்சி
அம்மா மீனாட்சி மதுரை மீனாட்சி
அவ ஆவேசம் வந்து ரொம்ப நாளாச்சு

பெண் : சாமி உனக்கா எனக்காடி
பெண் : சரசத்திலே இது கணக்காடி
பெண் : காமியடி உன் கை வரிசை
நான் பார்க்கிறேன்
பெண் : நானும் பார்க்கிறேன்
பெண் : அதையும் பார்க்கிறேன்
பெண் : சரிதான் பார்க்கிறேன்
பெண் : பார்க்கலான்டி வாடி……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here