Singers : Yuvan Shankar Raja and Sai Vignesh

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Siva Ananth

Male : Nana Naanana…aa….
Kavithai kottuthu
Kanavu muttuthu
Kadhavu thirakkuthu
Thadaiyillai vaa

Male : Mazhaiyum nikkala
Mozhiyum thikkala
Manasu velukkuthu
Paranthida vaa

Male : Karpanai kudhiraikku per enna
Kandathai kettathai semikka
Sillarai kavalaiyingae yaeningae
Sinthanai pokka nee maaththikka

Male : Hae idhu oru idhu oru thani ulagam
Naam vizhuvathum ezhuvathum semikka
Ha dhinam dhinam piranthidum oru saranam
Ini thodarnthidum nammudaiya paattum

Male : Un nadaiyinil theriyuthu pudhu nadanam
Un mozhiyinil edhiriyin anai udaiyum
Pon sirippinil kadanthidum mozhi varudan
Ah innum konjam kootti sellavaa..aa…

Male : Aagaayam thaththi thaththi thaavidum megam
Thaanaaga koodi nindru poovaagum
Nettrodu vittu thallu ponathu sogam
Aaththora kaaththu vanthu thaalaattum

Male : Kondaattam santhosham
Sangeetham kummaalam
Nam paattukku mudivillai
Chorus : Nam paattukku mudivillai

Male : Hae idhu oru idhu oru thani ulagam
Naam vizhuvathum ezhuvathum semikka
Ha dhinam dhinam piranthidum oru saranam
Ini thodarnthidum nammudaiya paattum

பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் சாய் விக்னேஷ்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : சிவா ஆனந்த்

ஆண் : நன நானன…ஆ……..
கவிதை கொட்டுது
கனவு முட்டுது
கதவு திறக்குது
தடையில்லை வா

ஆண் : மழையும் நிக்கல
மொழியும் திக்கல
மனசு வெளுக்குது
பறந்திட வா

ஆண் : கற்பனை குதிரைக்கு பேர் என்ன
கண்டதை கேட்டதை சேமிக்க
சில்லறை கவலையிங்கே ஏனிங்கே
சிந்தனை போக்க நீ மாத்திக்க

ஆண் : ஹே இது ஒரு இது ஒரு தனி உலகம்
நாம் விழுவதும் எழுவதும் தனி சகஜம்
ஹ தினம் தினம் பிறந்திடும் ஒரு சரணம்
இனி தொடர்ந்திடும் நம்முடைய பாட்டும்

ஆண் : உன் நடையினில் தெரியுது புது நடனம்
உன் மொழியினில் எதிரியின் அணை உடையும்
பொன் சிரிப்பினில் கடந்திடும் மொழி வருடம்
அஹ் இன்னும் கொஞ்சம் கூட்டிச் செல்லவா…ஆ….

ஆண் : ஆகாயம் தத்தி தத்தி தாவிடும் மேகம்
தானாக கூடி நின்று பூவாகும்
நேற்றோடு விட்டு தள்ளு போனது சோகம்
ஆத்தோர காத்து வந்து தாலாட்டும்

ஆண் : கொண்டாட்டம் சந்தோசம்
சங்கீதம் கும்மாளம்
நம் பாட்டுக்கு முடிவில்லை
குழு : நம் பாட்டுக்கு முடிவில்லை

ஆண் : ஹே இது ஒரு இது ஒரு தனி உலகம்
நாம் விழுவதும் எழுவதும் தனி சகஜம்
ஹ தினம் தினம் பிறந்திடும் ஒரு சரணம்
இனி தொடர்ந்திடும் நம்முடைய பாட்டும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here