Singers : Malaysia Vasudevan and Vani Jayaram

Music by : Chandrabose

Lyrics by : Pulamai Pithan

Chorus : ……………………

Female : Kavignan ennai padalam
Rasigan ennai paarkkalam
Kavignan ennai padalam
Rasigan ennai paarkkalam
Jathi illai hahahaa
Baethamillai hahahaa
Aasaiyulla yaarum ingae vaarungal
Jathi illai hahahaa
Baethamillai hahahaa
Aasaiyulla yaarum ingae vaarungal

Female : Kavignan ennai padalam
Rasigan ennai paarkkalam

Chorus : ……………………

Male : Endha pakkam enna enna sugamo
Sollitharavo
Female : Endha kannil enna enna kanavo
Enna ninaivo
Male : Irukum varaikum inbam
Kidaikum varaikum labam
Female : Vandha pothu enna kondu vandhom hahahaa
Pogumbothu enna kondu povom
Male : Vandha pothu enna kondu vandhom
Pogumbothu enna kondu povom

Male : Kavignan unnai padalam
Rasigan unnai paarkkalam
Female : Jathi illai hahahaa
Baethamillai hahahaa
Aasaiyulla yaarum ingae vaarungal
Kavignan ennai padalam
Rasigan ennai paarkkalam

Female : Kollaiyidum kollimalai padhumai
Male : Romba pudhumai
Ulla mattum alli tharum ilamai
Female : Endhan magimai
Idhu thaan enadhu kolgai
Orunaal marandhathillai
Female : Dhaanam enna dharmam enna mama hahahaa
Naalum ingu naamum seiyalamaa..
Male : Dhaanam enna dharmam enna mama
Naalum ingu naamum seiyalamaa..

Male : Kavignan unnai padalam
Rasigan unnai paarkkalam
Female : Jathi illai hahahaa
Baethamillai hahahaa
Aasaiyulla yaarum ingae vaarungal
Jathi illai hahahaa
Baethamillai hahahaa
Aasaiyulla yaarum ingae vaarungal
Kavignan ennai padalam
Rasigan ennai paarkkalam

Chorus : ………………

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணிஜெயராம்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர்  : புலமை பித்தன்

குழு : ………………………

பெண் : கவிஞன் என்னைப் பாடலாம்
ரசிகன் என்னை பார்க்கலாம்
கவிஞன் என்னைப் பாடலாம்
ரசிகன் என்னை பார்க்கலாம்
ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்
ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்

பெண் : கவிஞன் என்னைப் பாடலாம்
ரசிகன் என்னை பார்க்கலாம்

குழு : ……………………………….

ஆண் : எந்தப் பக்கம் என்ன என்ன சுகமோ சொல்லித் தரவோ
பெண் : எந்த கண்ணில் என்ன என்ன கனவோ என்ன நினைவோ
ஆண் : இருக்கும் வரைக்கும் இன்பம் கிடைக்கும் வரைக்கும் லாபம்
பெண் : வந்த போது என்ன கொண்டு வந்தோம் ஹஹாஹ்
ஆண் : போகும்போது என்ன கொண்டு போவோம்

ஆண் : கவிஞன் உன்னைப் பாடலாம்
ரசிகன் உன்னை பார்க்கலாம்
பெண் : ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்
கவிஞன் உன்னைப் பாடலாம்
ரசிகன் உன்னை பார்க்கலாம்

பெண் : கொள்ளையிடும் கொல்லிமலை
ஆண் : பதுமை ரொம்ப புதுமை
உள்ள மட்டும் அள்ளித் தரும் இளமை
பெண் : எந்தன் மகிமை
இதுதான் எனது கொள்கை ஒரு நாள் மறந்ததில்லை

பெண் : தானம் என்ன தர்மம் என்ன மாமா ஹஹாஹ்
நாளும் இங்கு நாமும் செய்யலாமா…
ஆண் : தானம் என்ன தர்மம் என்ன மாமா ஹஹாஹ்
நாளும் இங்கு நாமும் செய்யலாமா…

ஆண் : கவிஞன் உன்னைப் பாடலாம்
ரசிகன் உன்னை பார்க்கலாம்
பெண் : ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்
ஜாதி இல்லை ஹஹஹாஹ்
பேதமில்லை ஹஹஹாஹ்
ஆசையுள்ள யாரும் இங்கே வாருங்கள்
கவிஞன் உன்னைப் பாடலாம்
ரசிகன் உன்னை பார்க்கலாம்

குழு : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here