Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Male : Ondrae kulam oruvanae devan endru
Oothi unarnthom oppillaa pugal kondom

Male : Kaviri paayum kanni tamil naadu
Kaviri paayum kanni tamil naadu
Kalaikalukellam thaai veedu
Kalaikalukellam thaai veedu

Male : Kaaviyam pugazhum sirantha panpaadu
Kaaviyam pugazhum sirantha panpaadu
Kaappathil namakku undo eedu
Kaappathil namakku undo eedu

Male : Kaaviyam pugazhum sirantha panpaadu

Male : Vinnai maraiththidum goburamae
Nam viththaiyai kaattidum ooviyamae….ae…
Vinnai maraiththidum goburamae
Nam viththaiyai kaattidum ooviyamae….ae…

Male : Ennil adangaa izhakkiyamea
Ennil adangaa izhakkiyamea
Iyal isai naada izhakkanamae

Male : Kaviri paayum kanni tamil naadu
Kalaikalukellam thaai veedu

Male : Kollaamai poiyaamai neri kandae
Kuralenum amuthaam thaenundae
Sollum seyalum ondrenavae….ae….
Sollum seyalum ondrenavae….ae….
Vaazhvathu ulagil thamizhinamae
Vaazhvathu ulagil thamizhinamae….ae…

Male : Kaviri paayum kanni tamil naadu
Kalaikalukellam thaai veedu
Kalaikalukellam tamil naadu
Tamil naadu tamil naadu

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று
ஓதி உணர்ந்தோம் ஒப்பில்லா புகழ் கொண்டோம்

ஆண் : காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு….

ஆண் : காவியம் புகழும் சிறந்த பண்பாடு
காவியம் புகழும் சிறந்த பண்பாடு
காப்பதில் நமக்கு உண்டோ ஈடு
காப்பதில் நமக்கு உண்டோ ஈடு

ஆண் : காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

ஆண் : விண்ணை மறைத்திடும் கோபுரமே
நம் வித்தையைக் காட்டிடும் ஓவியமே….ஏ…
விண்ணை மறைத்திடும் கோபுரமே
நம் வித்தையைக் காட்டிடும் ஓவியமே….ஏ…

ஆண் : எண்ணில் அடங்கா இலக்கியமே
எண்ணில் அடங்கா இலக்கியமே
இயல் இசை நாடக இலக்கணமே

ஆண் : காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு

ஆண் : கொல்லாமை பொய்யாமை நெறி கண்டே
குறளெனும் அமுதாம் தேனுண்டே….
சொல்லும் செயலும் ஒன்றெனவே….ஏஏ……
சொல்லும் செயலும் ஒன்றெனவே….ஏஏ……
வாழ்வது உலகில் தமிழினமே….
வாழ்வது உலகில் தமிழினமே…..ஏ…..

ஆண் : காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
கலைகளுக்கெல்லாம் தமிழ் நாடு
தமிழ் நாடு தமிழ் நாடு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here