Singers : Jayachandran and S. Janaki
Music by : M. S. Vishwanathan
Male : Sa sa ga ni sa pa ni sa sa
Sa sa sa ma ga ni sa pa ni sa sa
Ni sa sa pa pa pa pa pa pa dha ma ma
Ma ma ga ma ga ga ma ma ni dha ga ri sa ni
Male : Saptha swara devi unaru
Ini ennil vara dhanamarulu
Nee azhagil mamanaavil vaazhu
En karuvil oli deepamaetru
Saptha swara devi unaru
Male : Kavidhai arangerum nerum
Malar kanaigal parimaarum dhegam
Ini naalum kalyaana raagam
Indha ninaivu sangeedham aagum
Male : Kavidhai arangerum nerum
Malar kanaigal parimaarum dhegam
Female : Paarvai un paadham thedi
Varum paavai en aaasai kodi
Paarvai un paadham thedi
Varum paavai en aaasai kodi
Ini kaaman pallaakkil yeri
Naam kalappom ullaasa ooril
Male : Un angam thamizhodu sondham
Athu endrum thigattadha sandham
Kavidhai arangerum nerum
Malar kanaigal parimaarum dhegam
Male : Kaigal ponmeni kalanthu
Malar poigai kondadum virunthu
Kaigal ponmeni kalandhu
Malar poigai kondadum virunthu
Ini sorgam verondru etharkku
Endha sugamum eedillai idharkku
Female : Manam gangai nadhiyaana uravai
Ini engae imai moodum nilamai
Kavidhai arangerum nerum
Malar kanaigal parimaarum dhegam
Female : Neeril nindraadum podhum
Sudum neruppaai en dhegam aagum
Adhu neril nee vandha maayam
Indha nilamai eppothu maarum
Male : En ilamai mazhai megam aanaal
Un idhayam kulir vaadai kaanum
Kavidhai arangerum nerum
Malar kanaigal parimaarum dhegam
Female : Ini naalum kalyaana raagam
Indha ninaivu sangeedham aagum
Both : Kavidhai arangerum nerum
Malar kanaigal parimaarum dhegam
பாடகர்கள் : ஜெயசந்திரன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ச ச க நி ச ப நி ச ச
ச ச ச ம க நி ச ப நி ச ச
நி ச ச ப ப ப ப ப ப த ம ம
ம ம க ம க க ம க ம நி த க ரி ஸ நி
ஆண் : சப்த ஸ்வர தேவி யுனரு
இனி என்னில் வர தானம் அருளு
நீ அழகில் மம நாவில் வாழு
என் கழுவில் ஒளி தீபம் ஏற்று
சப்த ஸ்வர தேவி யுனரு
ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
பெண் : பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி…..
பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்
ஆண் : உன் அங்கம் தமிழோடு சொந்தம்
அது என்றும் திகட்டாத சந்தம்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
ஆண் : கைகள் பொன்மேனி கலந்து
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து
கைகள் பொன்மேனி கலந்து
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேறு ஒன்று எதற்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு
பெண் : மனம் கங்கை நதியான உறவை
இனி எங்கே இமை மூடும் நிலைமை
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
பெண் : நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்த மாயம்
இந்த நிலைமை எப்போது மாறும்
ஆண் : என் இளமை மழை மேகம் ஆனால்
உன் இதயம் குளிர் வாடை காணும்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
பெண் : இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
இருவர் : கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்