Singer : Vani Jairam

Music by : K. V. Mahadevan

Lyrics by :Kannadasan

Female : Kaayaa kurinji malai
Kaaththellaam manakkum malai
Ooyaatha pani adikkum
Oththakkallu muththumalai

Female : Muththumalai mela mullai poo maalai
Mullai poo maaliyila
Mudichchikkaiyaen velai
Thodhuvaa aahaa thodhuvaa
Aahaa thodhuvaa thodhuvaa thodhuvaa

Female : Kaayaa kurinji malai
Kaaththellaam manakkum malai
Ooyaatha pani adikkum
Oththakkallu muththumalai

Female : Pooveduththu naan thoduththaen rompa naalaa
Antha poovaikkaana niyaayam kandaen rendu naalaa
Thaavi vantha maankuttikku intha aalaa
Nee thazhuvumpothu enna sugam pommumela

Female : Thodhuvaa aahaa thodhuvaa
Aahaa thodhuvaa thodhuvaa thodhuvaa

Female : Mainaakuruvi polae
Konjam paranthu povom
Antha maraththu melae rendu perum
Irunthu paarppom

Female : Thai maasaththil malaiyai vittu
Pattanam povom
Enga saami perai solli solli
Thottil aattuvom

Female : Thodhuvaa aahaa thodhuvaa
Aahaa thodhuvaa thodhuvaa thodhuvaa

Female : Kaayaa kurinji malai
Kaaththellaam manakkum malai
Ooyaatha pani adikkum
Oththakkallu muththumalai

Female : Ippadiyaa sugam irukkum
Kannai vaikkaiyilae
Aiyyaa idhuvaraiyil theriyalaiyae
Poovai vikkaiyilae

Female : Eppadiyo irukkuthaiyyaa
Pakkam nikkaiyilae
Nenju ennennavo ninaikkuthaiyyaa
Vekkam michchamillae

Female : Thodhuvaa aahaa thodhuvaa
Aahaa thodhuvaa thodhuvaa thodhuvaa

Female : Kaayaa kurinji malai
Kaaththellaam manakkum malai
Ooyaatha pani adikkum
Oththakkallu muththumalai

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : காயா குறிஞ்சி மலை
காத்தெல்லாம் மணக்கும் மலை
ஓயாத பனி அடிக்கும்
ஒத்தக்கல்லு முத்துமலை

பெண் : முத்துமலை மேல முல்லைப்பூ மாலை
முல்லைப்பூ மாலையில
முடிச்சிக்கையேன் வேலை
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

பெண் : காயா குறிஞ்சி மலை
காத்தெல்லாம் மணக்கும் மலை
ஓயாத பனி அடிக்கும்
ஒத்தக்கல்லு முத்துமலை

பெண் : பூவெடுத்து நான் தொடுத்தேன் ரொம்ப நாளா
அந்த பூவைக்கான நியாயம் கண்டேன் ரெண்டு நாளா
தாவி வந்த மான்குட்டிக்கு இந்த ஆளா
நீ தழுவும்போது என்ன சுகம் பொண்ணுமேல

பெண் : தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

பெண் : மைனாக்குருவி போலே
கொஞ்சம் பறந்து போவோம்-அந்த
மரத்து மேலே ரெண்டு பேரும்
இருந்து பார்ப்போம்

பெண் : தை மாசத்தில் மலையைவிட்டு
பட்டணம் போவோம்
எங்க சாமி பேரைச் சொல்லி சொல்லி
தொட்டில் ஆட்டுவோம்

பெண் : தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

பெண் : காயா குறிஞ்சி மலை
காத்தெல்லாம் மணக்கும் மலை
ஓயாத பனி அடிக்கும்
ஒத்தக்கல்லு முத்துமலை

பெண் : இப்படியா சுகம் இருக்கும்
கண்ணை வைக்கையிலே
ஐயா இதுவரையில் தெரியலையே
பூவை விக்கையிலே

பெண் : எப்படியோ இருக்குதைய்யா
பக்கம் நிக்கையிலே
நெஞ்சு என்னென்னவோ நினைக்குதைய்யா
வெக்கம் மிச்சமில்லே

பெண் : தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

பெண் : காயா குறிஞ்சி மலை
காத்தெல்லாம் மணக்கும் மலை
ஓயாத பனி அடிக்கும்
ஒத்தக்கல்லு முத்துமலை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here