Singers : V. M. Mahalingam and Shakthi Muralidaran

Music by : Leander Lee Marty

Lyrics by : Vijay SriG

Male : Yea pulika tholainga
Sillarainga kollranga
Ada vinayaga konjam irangada

Chorus : Kaya muya kaya muya kaya muya
Podu kaya muya kaya muya kaya muya

Male : Machan adraa

Chorus : Yea! Kaya muya kaya muya kaya muya
Podu kaya muya kaya muya kaya muya
Rowsu kaya muya kaya muya kaya muya
Podu kaya muya kaya muya kaya muya

Male : Gaadime killadi
Areame pithaji
Andharme ladae
Dhillana sipayi

Chorus : Kaya muya kaya muya kaya muya
Podu kaya muya kaya muya kaya muya

Male : All round sithaapu
Modhina kithaapu
Ring road mannaru
Out aaghi ninnaru

Chorus : Kaya muya kaya muya kaya muya
Podu kaya muya kaya muya kaya muya

Male : Eh areayala kettuparu
Anna rocketu..hoi
Munna vanthu ninnuparu
Neethaan wicketu..hoi
Thallu mulllu pannatha da
Jilla ticketu..hoi
Leftu rightu leftu rightu
Leftu rightu leftu rightu

Male : Kaya muya kaya muya kaya muya
Chorus : Kaya muya na soiya oiya na
Maya miya na chiya chiya na
Kaya muya na soiya oiya na
Maya miya na chiya chiya na

Chorus : Hoi hoi..
Hoi hoi
Male : Kaya muya kaya muya kaya muya
Chorus : Kaya muya kaya muya
Yea! Kaya muya kaya muya kaya muya
Podu kaya muya kaya muya kaya muya

Chorus : Hmm mm mm hmm mm mm..
Female : Paalum theli thaenum
Paagum paruppum
Ivai naalum kalanthunakku
Naan tharuven koolam sei
Thunga karimugathu thoomaniyae
Nee enakku
Sanga tamil moondrum thaa

Chorus : Eesan petha pillaiyaare
Kanni pengal sutrum thillaiyaare
Inbam pongum nannaalilae
Manam magizhndhae kondaadudhae
Aa.aaaa…aaa…haaa..aaa…

Male : Kuppathukae kolasaamiye
Enga vottu pillaiyaare vaa
Chorus : Kozhukattaiym vaada paayasamum
Padaiyal pottu thaaren vaa

Male : Ganapathye param porulae
Chorus : Hoo oo oo oo
Male : Thiru uruvae varam neeye
Chorus : Hoo oo oo oo

Male : Areayala kaetuparu
Anna rocketu…rocketu
Munna vanthu ninnuparu
Neethaan wicketu…wicketu
Thallu mulllu pannatha da
Jilla ticketu…ticketu…
Leftu rightu leftu rightu
Leftu rightu leftu rightu
Leftu rightu leftu rightu
Hahahaha….

Chorus : Kaya muya na soiya oiya na
Maya miya na chiya chiya na
Kaya muya na soiya oiya na
Maya miya na chiya chiya na

Chorus : Hei hoi
Male : Kaya muya

பாடகர்கள் : வி. எம். மஹாலிங்கம் மற்றும் ஷக்தி முரளிதரன்

இசை அமைப்பாளர் : லியாண்டர் லீ மார்ட்டி

பாடல் ஆசிரியர் : விஜய் ஸ்ரீ. ஜி

ஆண் : ஏ‌ புள்ளைங்க தொல்லைங்க
சில்றைங்க கொல்லாறங்க
அட விநாயகா கொஞ்சம் இரங்கடா

குழு : கயா முயா கயா முயா
போடு கயா முயா கயா முயா
ஆண் : மச்சான் அட்ரா

குழு : ஏ கயா முயா கயா முயா கயா முயா
போடு கயா முயா கயா முயா கயா முயா
ரெளசு கயா முயா கயா முயா கயா முயா
போடு கயா முயா கயா முயா கயா முயா

ஆண் : காடிமே கில்லாடி
எரியாமே பித்தாஜி
அந்தர்மே லட்டாயி
தில்லான சிப்பாயி

குழு : கயா முயா கயா முயா கயா முயா
போடு கயா முயா கயா முயா கயா முயா

ஆண் : ஆல் ரவுண்டு சித்தப்பு
மோதுனா கித்தாப்பு
ரிங் ரோடு மன்னாரு
அவுட் ஆகி நின்னாரு

குழு : கயா முயா கயா முயா கயா முயா
போடு கயா முயா கயா முயா கயா முயா

ஆண் : ஏ ஏரியால கேட்டு பாரு
அண்ணா ராக்கெட்டு
முன்ன வந்து நின்னு பாரு
நீதான் விக்கெட்டு
தள்ளு முள்ளு பண்ணாதடா
ஜில்லா டிக்கெட்
லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு
லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு
கயா முயா கயா முயா
போடு கயா முயா கயா முயா

குழு : கயா முயா னா சொய்யா ஒய்யா னா
மயா மியா னா சியா சியா னா
கயா முயா னா சொய்யா ஒய்யா னா
மயா மியா னா சியா சியா னா

ஆண் : கயா முயா கயா முயா கயா முயா
குழு : ஏ கயா முயா கயா முயா கயா முயா
போடு கயா முயா கயா முயா கயா முயா

குழு : ஹ்ம் ம்ம் ம்ம் ….
பெண் : பாலும் தெளி தேனும்
பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்துனக்கு
நான் தருவேன்
கோலம் செய்
துங்க கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு
சங்க தமிழ் மூன்றும் தா

குழு : ஈசன் பெத்த பிள்ளையாரே
கன்னி பெண்கள் சுத்தும் தில்லையாரே
இன்பம் பொங்கும் நன்னாளிலே
மனம் மகிழ்ந்து கொண்டாடுதே

ஆண் : குப்பத்துக்கே குலசாமியே
எங்க ஊட்டு பிள்ளையாரே வா
குழு : கொளுக்கட்டையும் வட பாயாசமும்
படையல் போட்டு தாரேன் வா

ஆண் : கணபதியே பரம் பொருளே
குழு : ஹோ ஓ ஓ ஓ
ஆண் : திரு உருவே வரம் நீயே
குழு : ஹோ ஓ ஓ ஓ ….

ஆண் : ஏரியால கேட்டு பாரு
அண்ணா ராக்கெட்டு ராக்கெட்டு
முன்ன வந்து நின்னு பாரு நின்னு பாரு
நீதான் விக்கெட்டு
தள்ளு முள்ளு பண்ணாதடா
ஜில்லா டிக்கெட் டிக்கெட்
லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு
லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு
லெப்டு ரைட்டு லெப்டு ரைட்டு
ஹாஹாஹாஹா

குழு : கயா முயா னா சொய்யா ஒய்யா னா
மயா மியா னா சியா சியா னா
கயா முயா னா சொய்யா ஒய்யா னா
மயா மியா னா சியா சியா னா

குழு : ஹே ஹே ஹே ஹே
கயா முயா கயா முயா கயா முயா
கயா முயா கயா முயா கயா முயா
ஆண் : கயா முயா ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here