Singer : T. M. Soundararajan

Music by : Vijaya Ramani

Lyrics by : Kanmani Subbu

Male : Kayalvizhi kaarigaiyae
Kaaviyaththin naayagiyae
Mayil koduththa kazhuththinilae
Mayanga vaikkum perazhagae

Male : Oyilaana idai asaiya
Ooviyamaai vanthavalae
Tharaiyariyaa nadai nadanthu
Thendralena mithappavalae

Male : Naan nalla rasigan nee nalla rasigai
Ezhunthu vaa aadal undu
Isainthu thaa paadal ondru
Achcham naanam ingae innum yaenadi
Mayakkamaa thayakkamaa mayakkamaa thayakkamaa

Female : Naan nalla rasigai nee nalla rasigan
Thodangavaa aadal ingae
Thuninthu thaa paadal ondru haa
Ennai vellum mannan ingae yaaraiyyaa
Mayakkamaa thayakkamaa mayakkamaa thayakkamaa

Male : Vannam oaadum ullam
Kanni unnai vellum
Enthan raagam thaalam pallavi

Male : Vannam oaadum ullam
Kanni unnai vellum
Enthan raagam thaalam pallavi

Male : Idhu aattamaa thindaattamaa
Female : Sangeethamaa santhegamaa
Male : Idhu aattamaa thindaattamaa
Female : Sangeethamaa santhegamaa
Male : Mayakkamaa thayakkamaa mayakkamaa thayakkamaa
Female : Naan nalla rasigai nee nalla rasigan

Female : Thangapaatham aadum
Mangai podum thaalam
Aattathil bharathakalai thorkumaa
Male : Mangai aadumpothu
Thanga paatham nogum
Paattukku parathakalai thorkumae

Female : Idhu aattamaa
Male : Thindaattamaa
Female : Sangeethamaa
Male : Santhegamaa
Female : Idhu aattamaa
Male : Thindaattamaa
Female : Sangeethamaa
Male : Santhegamaa…..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஜயரமணி

பாடலாசிரியர் : நா. காமராசன்

ஆண் : கயல்விழி காரிகையே
காவியத்தின் நாயகியே….
மயில் கொடுத்த கழுத்தினிலே
மயங்க வைக்கும் பேரழகே

ஆண் : ஒயிலான இடை அசைய
ஓவியமாய் வந்தவளே
தரையறியா நடை நடந்து
தென்றலென மிதப்பவளே

ஆண் : நான் நல்ல ரசிகன் நீ நல்ல ரசிகை
எழுந்து வா ஆடல் உண்டு
இசைந்து தா பாடல் ஒன்று
அச்சம் நாணம் இங்கே இன்னும் ஏனடி
மயக்கமா தயக்கமா மயக்கமா தயக்கமா

பெண் : நான் நல்ல ரசிகை நீ நல்ல ரசிகன்
தொடங்கவா ஆடல் இங்கே
துணிந்து தா பாடல் ஒன்று ஹா
என்னை வெல்லும் மன்னன் இங்கே யாரய்யா
மயக்கமா தயக்கமா மயக்கமா தயக்கமா

ஆண் : வண்ணம் பாடும் உள்ளம்
கன்னி உன்னை வெல்லும்
எந்தன் ராகம் தாளம் பல்லவி

பெண் : வண்ணம் பாடும் உள்ளம்
என்னை என்ன செய்யும்
எங்கே ராகம் தாளம் பல்லவி….

ஆண் : இது ஆட்டமா திண்டாட்டமா
பெண் : சங்கீதமா சந்தேகமா
ஆண் : இது ஆட்டமா திண்டாட்டமா
பெண் : சங்கீதமா சந்தேகமா
ஆண் : மயக்கமா தயக்கமா மயக்கமா தயக்கமா
பெண் : நான் நல்ல ரசிகை நீ நல்ல ரசிகன்

பெண் : தங்கப்பாதம் ஆடும்
மங்கை போடும் தாளம்
ஆட்டத்தில் பரதக் கலை தோற்குமா
ஆண் : மங்கை ஆடும்போது
தங்கப் பாதம் நோகும்
பாட்டுக்கு பரதக்கலை தோற்குமே

பெண் : இது ஆட்டமா
ஆண் : திண்டாட்டமா
பெண் : சங்கீதமா
ஆண் : சந்தேகமா
பெண் : இது ஆட்டமா
ஆண் : திண்டாட்டமா
பெண் : சங்கீதமா
ஆண் : சந்தேகமா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here