Singer : A. L. Raghavan and Jikki

Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Chorus : ………………..

Female : Kazhani engum kadhiraadum
Azhagu mangai sathiraadum
Kalaiyaana nilai kaanavaa….nee vaa
Kalaiyaana nilai kaanavaa…

Male : Kalaiyaththilae kanji kondu
Karaiyilae varum pennai kondu
Aaa….aa….aaa…aa….
Angae kalaiyathilae kanji kondu
Karaiyilae varum pennai kandu
Kalappai thanai maranthu uzhavan
Kalangugindraanae nindru mayangukindranae
Aaa….aa….aaa…aa….

Female : Aval sirippum ilanthudippum
Aval sirippum ilanthudippum
Oru nodikkul avanai izhukkuthae

Female : Kazhani engum kadhiraadum
Azhagu mangai sathiradum
Kalaiyaana nilai kanavaa….nee vaa

Female : Aadi varum nadhiyoram
Aanum pennum vegu naeram
Aadi varum nadhiyoram
Aanum pennum vegu naeram

Female : Azhukku neenga thuni thuvaikkum
Vegaththinaalae avargal naesaththinaalae

Male : Aasaikalai thoondividum
Anaigalaiyum thaandividum
Ariya periya ragasiyaththai arinthidalaame
Naam arinthidalaamae

Male : Enthan mayilae….
Female : Mazhai mugizhae
Male : Ilangkuyilae….
Female : Athan kuralae
Both : Ezhil kuzhungum
Ulagai unarnthiduvom…

Female : Kazhani engum kadhiraadum
Azhagu mangai sathiraadum
Kalaiyana nilai kaanuvom…
Naamum kalaiyaana nilai kaanuvom

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
மற்றும் டி. ஜி. லிங்கப்பா

குழு : ……………………..

பெண் : கழனி எங்கும் கதிராடும்
அழகு மங்கை சதிராடும்
கலையான நிலை காணவா…….நீ வா
கலையான நிலை காணவா

ஆண் : கலையத்திலே கஞ்சி கொண்டு
கரையிலே வரும் பெண்ணைக் கண்டு
ஆஅ….ஆஅ…..ஆஅ……ஆ…..
அங்கே கலையத்திலே கஞ்சி கொண்டு
கரையிலே வரும் பெண்ணைக் கண்டு
கலப்பை தனை மறந்து உழவன்
கலங்குகின்றானே நின்று மயங்குகின்றானே
ஆஅ….ஆஅ…..ஆஅ……ஆ…..

பெண் : அவள் சிரிப்பும் இளந்துடிப்பும்
அவள் சிரிப்பும் இளந்துடிப்பும்
ஒரு நொடிக்குள் அவனை இழுக்குதே….

பெண் : கழனி எங்கும் கதிராடும்
அழகு மங்கை சதிராடும்
கலையான நிலை காணவா…….நீ வா

பெண் : ஆடி வரும் நதியோரம்
ஆணும் பெண்ணும் வெகு நேரம்
ஆடி வரும் நதியோரம்
ஆணும் பெண்ணும் வெகு நேரம்

பெண் : அழுக்கு நீங்கத் துணி துவைக்கும்
வேகத்தினாலே அவர்கள் நேசத்தினாலே

ஆண் : ஆசைகளைத் தூண்டிவிடும்
அணைகளையும் தாண்டிவிடும்
அரிய பெரிய ரகசியத்தை அறிந்திடலாமே
நாம் அறிந்திடலாமே

ஆண் : எந்தன் மயிலே………
பெண் : மழை முகிலே…..
ஆண் : இளங்குயிலே……
பெண் : அதன் குரலே
இருவர் : எழில் குலுங்கும்
உலகை உணர்ந்திடுவோம்….

பெண் : கழனி எங்கும் கதிராடும்
அழகு மங்கை சதிராடும்
கலையான நிலை காணுவோம்…….
நாமும் கலையான நிலை காணுவோம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here