Singers : Meenakshi Elayaraja and Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Lyrics by : Arivu

Female : Keeche keeche kukurani keeche
Paadu…thaanae nannaanae
Mooche mooche malathaeni moikkuthae
Laa lalle thaale le leilaee
Koothe koothe kodakaalan koothe
Oothe oothe kodamondaa thaangale
Yeche yeche edanketta boomile
Kaavale kaavale palichamma kaavale
Laa lalle thaale le leilaee
Laa lalle thaale le leilaee
Paadu

Male : Dima dippa dima dippa
Dima dippa dima dippa
Dima dippa dima dippa
Dima dippa dima dippa

Female : Thode thode thongaattaan thode
Ye oode oode kuchinatta koode
Sodi sera cholakaatta poren
Oh thaali yera kottumelam kottumae
Kottumelam kottumae

Female : Seere seere kadapaara seere
En sodi yaaru nadukaaran paaren
Thole lole thaaimaman tholile
Povaale povaale sadangaana pombale

Female : Seeru senathi sanakaaran thiratti
Yean oora kootti varuvaandi ungappane
Ereduthum paaraatha pathini

Female : Seeru senathi sanakaaran thiratti
Yean oora kootti varuvaandi ungappane
Ereduthum paaraatha pathini

Female : Raani raani mavaraasi mathani
Yea koni koni kurumpaattu kombu nee
Vaande vaande vanakattu poonde
Yea vaanga vaanga virunthaaki podume
Vaanga vaanga virunthaaki podume

Female : Keeche keeche kukurani keeche
Keeche keeche kukurani keeche
Kukurani keeche

பாடகர்கள் : மீனாக்ஷி இளையராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன்

இசை அமைப்பாளர்  : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : அறிவு

பெண் : கீச்சே கீச்சே குக்குராணி கீச்சே
பாடு…
மூச்சே மூச்சே மலத்தேனி மொய்க்குதே…
கூத்தே கூத்தே கொடகாலன் கூத்தே
ஊத்தே ஊத்தே கொடமோண்ட தாங்கலே
ஏச்சே ஏச்சே எடங்கேட்ட பூமிலே
காவலே காவலே பலிச்சம்மா காவலே….
பாடு

ஆண் : டிம்ம டிப்ப டிம்ம டிப்ப
டிம்ம டிப்ப டிம்ம டிப்ப
டிம்ம டிப்ப டிம்ம டிப்ப
டிம்ம டிப்ப டிம்ம டிப்ப

பெண் : தோடே தோடே தொங்கட்டான் தோடே
ஏ ஊடே ஊடே குச்சினத்த கூடே
சோடி சேர சொவகாட்ட போறேன்
ஓ தாலி ஏற கொட்டுமேளம் கொட்டுமே
கொட்டுமேளம் கொட்டுமே

பெண் : சீரே சீரே கடப்பார சீரே
என் சோடி யாரு நடுகாரன் பாரேன்
தோளே லோலே தாய்மாமன் தோளிலே
போவாளே போவாளே சடங்கான பொம்பளே

பெண் : சீரு செனதி சனகாரன் தெரட்டி
ஏன் ஊர கூட்டி வருவாண்டி உங்கப்பனே
ஏறெடுத்தும் பார்க்காத பத்தினி

பெண் : சீரு செனதி சனகாரன் தெரட்டி
ஏன் ஊர கூட்டி வருவாண்டி உங்கப்பனே
ஏறெடுத்தும் பார்க்காத பத்தினி

பெண் : ராணி ராணி மவராசி மதனி
ஏ கோனி கோனி குரும்பாட்டு கொம்பு நீ
வாண்டே வாண்டே வனகட்டு பூண்டே
ஏய் வாங்க வாங்க விருந்தாக்கி போடுமே
வாங்க வாங்க விருந்தாக்கி போடுமே

பெண் : கீச்சே கீச்சே குக்குராணி கீச்சே
கீச்சே கீச்சே குக்குராணி கீச்சே
குக்குராணி கீச்சே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here