Singer : R. S. Swarnalatha

Music by : Vijay – Chithar

Female : Keera vaangalaiyoo keerai
Idhu ponnaaganni keera
Poochiyillaa keera
Pudhusaa vandha keera
Idhu keezhakara keera

Female : Thandukeera agathikeera
Thottu paarthu porengura
Sonna konjam kelunga suthaamana keeranga
Kittae vandhu paarunga solluradha kelunga

Female : Arakkeera venumunnaa ambathu kaasunga
Sirukkeera ellaam ingae sillara thaanunga
Arakkeera venumunnaa ambathu kaasunga
Sirukkeera ellaam ingae sillara thaanunga

Female : Thandukeera agathikeera
Thottu paarthu porengura
Sonna konjam kelunga suthaamana keeranga
Ada kittae vandhu paarunga solluradha kelunga

Female : Ethanaiyoo vagai vagaiyaai
Irukkudhunga keeranga
Enna keera venumunnu
Eduthu konjam paarunga
Ada ethanaiyoo vagai vagaiyaai
Irukkudhunga keeranga
Enna keera venumunnu
Eduthu konjam paarunga

Female : Mozhakkeera muzhusukkum
Moonu rooba thaanunga
Pathu kaasu thandhaakka oru pidi thaanga
Ada mozhakkeera muzhusukkum
Moonu rooba thaanunga
Pathu kaasu thandhaakka oru pidi thaanga

Female : Thandukeera agathikeera
Thottu paarthu porengura
Sonna konjam kelunga suthaamana keeranga
Ada kittae vandhu paarunga solluradha kelunga

Female : Pallu pona paattikkuthaan
Padhamaana keeranga
Bokka vaayi thaatha kooda
Paathu thinnum keeranga

Female : Ada pallu pona paattikkuthaan
Padhamaana keeranga
Bokka vaayi thaatha kooda
Paathu thinnum keeranga

Female : Keeraiyinna keerainga
Ellathukkum jorunga
Kaasai ingae koduthuputtu
Kothu kothaa allunga
Keeraiyinna keerainga
Ellathukkum jorunga
Kaasai ingae koduthuputtu
Kothu kothaa allunga

Female : Thandukeera agathikeera
Thottu paarthu porengura
Sonna konjam kelunga suthaamana keeranga
Ada kittae vandhu paarunga solluradha kelunga
Lalalalala lalalla lalala…(2)

பாடகி :  ஆர். எஸ். ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : விஜய்-சித்தர்

பெண் : கீர வாங்கலையோ கீரை
இது பொன்னாங்கண்ணி கீர
பூச்சியில்லா கீர
புதுசா வந்தக் கீர
இது கீழக்கர கீரை

பெண் : தண்டுக்கீர அகத்திக்கீர
தொட்டுப் பாத்து போறேங்கீர
சொன்னாக் கொஞ்சம் கேளுங்க
சுத்தமான கீரைங்க
கிட்டே வந்து பாருங்க
சொல்லுறத கேளுங்க

பெண் : அரக்கீர வேணுமின்னா அம்பது காசுங்க
சிறுக்கீர எல்லாம் இங்கே சில்லற தானுங்க
அரக்கீர வேணுமின்னா அம்பது காசுங்க
சிறுக்கீர எல்லாம் இங்கே சில்லற தானுங்க

பெண் : தண்டுக்கீர அகத்திக்கீர
தொட்டுப் பாத்து போறேங்கீர
சொன்னாக் கொஞ்சம் கேளுங்க
சுத்தமான கீரைங்க
அட கிட்டே வந்து பாருங்க
சொல்லுறத கேளுங்க

பெண் : எத்தனையோ வகை வகையாய்
இருக்குதுங்க கீரங்க
என்னா கீர வேணுமின்னு
எடுத்து கொஞ்சம் பாருங்க
அட எத்தனையோ வகை வகையாய்
இருக்குதுங்க கீரங்க
என்னா கீர வேணுமின்னு
எடுத்து கொஞ்சம் பாருங்க

பெண் : மொளக்கீர முழுசுக்கும் மூணு ரூபா தானுங்க
பத்துக் காசு தந்தாக்க ஒரு பிடி தாங்க
அட மொளக்கீர முழுசுக்கும் மூணு ரூபா தானுங்க
பத்துக் காசு தந்தாக்க ஒரு பிடி தாங்க

பெண் : தண்டுக்கீர அகத்திக்கீர
தொட்டுப் பாத்து போறேங்கீர
சொன்னாக் கொஞ்சம் கேளுங்க
சுத்தமான கீரைங்க
அட கிட்டே வந்து பாருங்க
சொல்லுறத கேளுங்க

பெண் : பல்லு போன பாட்டிக்குத்தான்
பதமான கீரங்க
பொக்க வாயி தாத்தா கூட
பாத்து தின்னும் கீரங்க
அட பல்லு போன பாட்டிக்குத்தான்
பதமான கீரங்க
பொக்க வாயி தாத்தா கூட
பாத்து தின்னும் கீரங்க

பெண் : கீரையின்னா கீரைங்க
எல்லாத்துக்கும் ஜோருங்க
காசை இங்கே கொடுத்துப்புட்டு
கொத்து கொத்தா அள்ளுங்க
கீரையின்னா கீரைங்க
எல்லாத்துக்கும் ஜோருங்க
காசை இங்கே கொடுத்துப்புட்டு
கொத்து கொத்தா அள்ளுங்க

பெண் : அட தண்டுக்கீர அகத்திக்கீர
தொட்டுப் பாத்து போறேங்கீர
சொன்னாக் கொஞ்சம் கேளுங்க
சுத்தமான கீரைங்க
அட கிட்டே வந்து பாருங்க
சொல்லுறத கேளுங்க
லலலலலா லலல்லா லாலலாலாலா….(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here