Singers : Pushpavanam Kuppusaamy and Reshmi

Music by : Bharathwaj

Female : Ale ailasa…
Ale ailasa..
Male : Adadadada…
Female : Ale ailasa…
Ale ailasa..aaaa

Chorus : Ommm…ommm…
Ommm..ommm…

Male : Ale ailasa…aaaa….aaa….
Aaa….aaa…….aaa…..aaa….aa….
Female : Eh niruththiya
Enna ettu kattaiyila thookara
Naatukattaiyila thooku

Female : Keera vethappom
Keera vethappom
Vaada komaali
Male : Keera vechcha
Kozhi kindum
Podi naan maaten

Female : Kozhi vantha
Veli veppom
Vaada komaali
Male : Ah veli vechcha
Aadu thaandum
Podi naan maaten

Female : Kumman kumman gurra
Male : Aahn
Female : Nee soora thenga adraa
Male : Ennathu

Female : Eh kumman kumman gurra
Nee soora thenga adra
Kumman kumman gurra
Nee soora thenga adra

Female : Keera vethappom
Keera vethappom
Vaada komaali
Male : Keera vechcha
Kozhi kindum
Podi naan maaten

Female : Aalele so so
Aalele so…
Male : Aalele so so
Aalele so…
Female : Aalele so so
Aalele so…
Hei aalele so so
Aalele so…

Male : En aasa kaathaliyae
Enge pora sollu
Adi naanum vaaren nillu
Ada naaku mela solla pottu
Kolliriyae jillu
Adi naanthaandi naanthaandi
Valanju nikkum villu
Nalla valanju nikkum villu

Female : Peraasa peraasa
Venaam machaan thallu
Ithu vayasu pulla sollu
Velanju nikkum nellukulla
Molachchirukku pullu
Ada venaanda venaanda
Angae ingae lollu
Angae ingae lollu

Male : Adiyae vekkam vittu pakkamma
Vaadi pulla jakkamma
Female : Aah pakkam vantha kuththama
Saami kanna kuththuma

Female : Kumman kumman gurra
Nee soora thenga adra
Kumman kumman gurra
Nee soora thenga adra

Female : Maaththu thuni vangithaada
Nananjirukku chittu
Nee kaaya pottu kattu
Ada naan tharuven naan tharuven
Thirupathikku laddu
Nee vaangi thaada vaangi thada
Avichchu vechcha puttu
Avichchu vechcha puttu

Male : Ada paavada paavada
Poovu mela vandu
Mayakkiputtan kondu
Adi medu pallam medu pallam
Poiyi varum nandu
Adi vaazhaikulla vaazhaikulla
Olinjirukku thandu
Aah olinjirukku thandu

Female : Aah mutham
Vecha kuththama
Kooviputta saththama

Male : Eerapatham paththuma
Paththa vechcha paththuma

Female : Kumman kumman gurra
Nee soora thenga adra
Kumman kumman gurra
Nee soora thenga adra

Female : Keera vethappom
Keera vethappom
Vaada komaali
Male : Heii keera vechcha
Kozhi kindum
Podi naan maaten

Female : Kozhi vantha
Veli veppom
Vaada komaali
Male : Adiyae veli vechcha
Aadu thaandum
Podi naan maaten
Hahaan

Female : Keera vethappom
Keera vethappom
Vaada komaali
Male : Ah keera vechcha
Kozhi kindum
Podi naan maaten

Female : Kozhi vantha
Veli veppom
Vaada komaali
Male : Aei veli vechcha
Aadu thaandum
Podi naan maaten

Female : Kumman kumman gurra
Nee soora thenga adra
Male : Yabba
Female : Kumman kumman gurra
Nee soora thenga adra
Adra adra adra
Male : Ennaadi

பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி மற்றும் ரேஸ்மி

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : ஆலே ஐலசோ….
ஆலே ஐலசோ….
ஆண் : அடடடடா…
பெண் : ஆலே ஐலசோ….
ஆலே ஐலசோ….ஆஅ

குழு : ஓம்….ஓம்ம்…..
ஓம்….ஓம்ம்…..

ஆண் : ஆலே ஐலசோ….ஆஆ….ஆஅ…
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆஅ…
பெண் : யோவ் நிறுத்துயா
என்ன எட்டு கட்டையில தூக்கர
நாட்டுகட்டையில தூக்கு

பெண் : கீரை வெதப்போம்
கீரை வெதப்போம்
வாடா கோமாளி
ஆண் : கீரை வெச்சா
கோழி கிண்டும்
போடி நான் மாட்டேன்

பெண் : கோழி வந்தா
வேலி வெப்போம்
வாடா கோமாளி
ஆண் : அஹ் வேலி வெச்சா
ஆடு தாண்டும்
போடி நான் மாட்டேன்

பெண் : கும்மான் கும்மான் குர்ரா
ஆண் : அஆ…
பெண் : நீ சூரத்தேங்கா அட்றா
ஆண் : என்னது…

பெண் : எஹ் கும்மான் கும்மான் குர்ரா
நீ சூரத்தேங்கா அட்றா
எஹ் கும்மான் கும்மான் குர்ரா
நீ சூரத்தேங்கா அட்றா

பெண் : கீரை வெதப்போம்
கீரை வெதப்போம்
வாடா கோமாளி
ஆண் : கீரை வெச்சா
கோழி கிண்டும்
போடி நான் மாட்டேன்

பெண் : ஆலேலு சோ சொ
ஆலேலு சோ…..
ஆண் : ஆலேலு சோ சொ
ஆலேலு சோ…..
பெண் : ஆலேலு சோ சொ
ஆலேலு சோ…..
ஹேய் ஆலேலு சோ சொ
ஆலேலு சோ…..

ஆண் : என் ஆசை காதலியே
எங்கே போறே சொல்லு
அடி நானும் வாரேன் நில்லு
அட நாக்கு மேலே சொல்ல போட்டு
கொல்லுறியே ஜில்லு
அடி நாந்தாண்டி நாந்தாண்டி
வளஞ்சு நிக்கும் வில்லு
நல்லா வளஞ்சு நிக்கும் வில்லு

பெண் : பேராச பேராச
வேணாம் மச்சான் தள்ளு
இது வயசு புள்ள சொல்லு
வெளஞ்சு நிக்கும் நெல்லுகுள்ள
மொளச்சிருக்கு புல்லு
அட வேணாண்டா வேணாண்டா
அங்கே இங்கே லொள்ளு
அங்கே இங்கே லொள்ளு

ஆண் : எஹ் வெக்கம் விட்டு பக்கமா
வாடி புள்ள ஜக்கம்மா
பெண் : ஆ.. பக்கம் வந்தா குத்தமா
சாமி கண்ண குத்துமா

பெண் : கும்மான் கும்மான் குர்ரா
நீ சூரத்தேங்கா அட்றா
கும்மான் கும்மான் குர்ரா
நீ சூரத்தேங்கா அட்றா

பெண் : மாத்து துணி வங்கிதாடா
நனஞ்சிருக்கு சிட்டு
நீ காய போட்டு கட்டு
அட நான் தருவேன் நான் தருவேன்
திருப்பதிக்கு லட்டு
நீ வங்கிதாடா வங்கிதாடா
அவிச்சு வெச்ச புட்டு
அவிச்சு வெச்ச புட்டு

ஆண் : அட பாவாட பாவாட
பூவு மேல வண்டு
மயக்கிபுட்டான் கொண்டு
அடி மேடு பள்ளம் மேடு பள்ளம்
போயி வரும் நண்டு
அடி வாழைக்குள்ள வாழைக்குள்ள
ஒளிஞ்சிருக்கு தண்டு
ஆ….ஒளிஞ்சிருக்கு தண்டு

பெண் : ஆ.. முத்தம்
வெச்சா குத்தமா
கூவிபுட்ட சத்தமா

ஆண் : ஈரப்பதம் பத்துமா
பத்த வெச்சா பத்துமா

பெண் : கும்மான் கும்மான் குர்ரா
நீ சூரத்தேங்கா அட்றா
கும்மான் கும்மான் குர்ரா
நீ சூரத்தேங்கா அட்றா

பெண் : கீரை வெதப்போம்
கீரை வெதப்போம்
வாடா கோமாளி
ஆண் : ஹேய் கீரை வெச்சா
கோழி கிண்டும்
போடி நான் மாட்டேன்

பெண் : கோழி வந்தா
வேலி வெப்போம்
வாடா கோமாளி
ஆண் : அடியே வேலி வெச்சா
ஆடு தாண்டும்
போடி நான் மாட்டேன்
ஹஹான்

பெண் : கீரை வெதப்போம்
கீரை வெதப்போம்
வாடா கோமாளி
ஆண் : ஆ கீரை வெச்சா
கோழி கிண்டும்
போடி நான் மாட்டேன்

பெண் : கோழி வந்தா
வேலி வெப்போம்
வாடா கோமாளி
ஆண் : ஏய் வேலி வெச்சா
ஆடு தாண்டும்
போடி நான் மாட்டேன்
ஹஹான்

பெண் : கும்மான் கும்மான் குர்ரா
நீ சூரத்தேங்கா அட்றா
ஆண் : யப்பா
பெண் : கும்மான் கும்மான் குர்ரா
நீ சூரத்தேங்கா அட்றா
அட்றா அட்றா அட்றா
ஆண் : என்னடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here