Singers : Hiphop Tamizha and Rajan Chelliah

Music by : Hiphop Tamizha

Male : Sirikkira maadhiri irukkurenga
Saathiyama naan ippa sirikalanga
Enakkoru maadhiri irukkudhunaa
Ennai mattum yen neenga moraikkiringa

Male : Sirikkira maadhiri irukkurenga
Saathiyama naan ippa sirikalanga
Enakkoru maadhiri irukkudhunaa
Ennai mattum yen ellam moraikkiringa

Chorus : {Keka beka keka beka nu
Male : Yen} (3)
Enna paathu sirukkudhu life-u

Chorus : {Keka beka keka beka nu
Male : Yen} (3)
Enna paathu sirukkudhu life-u

Male : Sari sari siri siri

Male : Siri please to meet you

Male : Haiyo siri

Male : Sari sari siri siri

Male : I am siri
Need to help you

Male : Haiyo siri

Male : Enna paathu sirichavana
Thirumba paathu sirikkiren naan
Enna paathu sirichavana
Thirumba paathu sirikkiren naan

Male : Kastam vandhalum
Kavala vandhalum
Siri siri Chorus : Siri siri

Male : Enna nadanthaalum
Paathukalam machaan
Siri siri Chorus : Siri siri

Male : Kastam vandhalum
Kavala vandhalum
Siri siri Chorus : Siri siri

Male : Enna nadanthaalum
Paathukalam machaan
Siri siri Chorus : Siri siri

Male : Hahahahahahaha

Chorus : {Keka beka keka beka nu
Male : Yen} (3)
Enna paathu sirukkudhu life-u

Chorus : {Keka beka keka beka nu
Male : Yen} (3)
Enna paathu sirukkudhu life-u

Male : Enna paathu sirichavana
Thirumba paathu sirikkiren naan

Male : En love-u
Chorus : Keka beka keka beka
Male : En life-u
Chorus : Keka beka keka beka

Male : Day and night-u
Chorus : Keka beka keka beka
Male : Dhinamum fight-uh
Chorus : Keka beka keka beka

Male : Naan siricha
Indha boomi adharum
Andha saami meralum
Sadhi sanamellam
Sedharum kadharum
Naan siricha…aaa…

Male : En love-u
Chorus : Keka beka keka beka
Male : En life-u
Chorus : Keka beka keka beka

Male : Day and night-u
Chorus : Keka beka keka beka
Male : Dhinamum fight-uh
Chorus : Keka beka keka beka

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் ராஜன் செல்லையா

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : ஏன் சிரிக்கிற மாதிரி இருக்குறங்க
சத்தியமா நான் இப்ப சிரிக்கலங்க
எனக்கொரு மாதிரி இருக்குதுன்னா
என்னை மட்டும் ஏன் நீங்க மொறைக்கிறைங்க

ஆண் : சிரிக்கிற மாதிரி இருக்குறங்க
சத்தியமா நான் இப்ப சிரிக்கலங்க
எனக்கொரு மாதிரி இருக்குதுன்னா
என்னை மட்டும் ஏன் நீங்க மொறைக்கிறைங்க

குழு : {கெக்க பெக்க கெக்க பெக்கன்னு
ஆண் : ஏன்} (3)
என்ன பாத்து சிரிக்குது லைப்பு

குழு : {கெக்க பெக்க கெக்க பெக்கன்னு
ஆண் : ஏன்} (3)
என்ன பாத்து சிரிக்குது லைப்பு

ஆண் : சரி சரி சிரி சிரி

ஆண் : சிரி ப்ளீஸ் டு மீட் யூ

ஆண் : ஹையோ சிரி

ஆண் : சரி சரி சிரி சிரி

ஆண் : ஐ ஆம் சிரி
நீட் டு ஹெல்ப் யூ

ஆண் : ஹையோ சிரி

ஆண் : என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்
என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்

ஆண் : கஷ்டம் வந்தாலும்
கவலை வந்தாலும்
சிரி சிரி
குழு : சிரி சிரி

ஆண் : என்ன நடந்தாலும்
பாத்துக்கலாம் மச்சான்
சிரி சிரி
குழு : சிரி சிரி

ஆண் : கஷ்டம் வந்தாலும்
கவலை வந்தாலும்
சிரி சிரி
குழு : சிரி சிரி

ஆண் : என்ன நடந்தாலும்
பாத்துக்கலாம் மச்சான்
சிரி சிரி
குழு : சிரி சிரி

ஆண் : ஹஹஹஹ்ஹாஹா

குழு : {கெக்க பெக்க கெக்க பெக்கன்னு
ஆண் : ஏன்} (3)
என்ன பாத்து சிரிக்குது லைப்பு

குழு : {கெக்க பெக்க கெக்க பெக்கன்னு
ஆண் : ஏன்} (3)
என்ன பாத்து சிரிக்குது லைப்பு

ஆண் : என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்

ஆண் : என் லவ்வு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க
ஆண் : என் லைப்பு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க

ஆண் : டே அண்ட் நைட்டு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க
ஆண் : தினமும் பைட்டு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க

ஆண் : நான் சிரிச்சா
இந்த பூமி அதரும்
அந்த சாமி மெரளும்
சாதி சனமெல்லாம்
செதரும் கதரும்
நான் சிரிச்சா…..ஆஅ…..

ஆண் : என் லவ்வு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க
ஆண் : என் லைப்பு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க

ஆண் : டே அண்ட் நைட்டு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க
ஆண் : தினமும் பைட்டு
குழு : கெக்க பெக்க கெக்க பெக்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here