Singers : Tippu and Manjari

Music by : Ilayaraja

Female Chorus : Ho shyaama varna harae
Vaenu gaana lola harae
Bhaja shyaama varna harae
Vaenu gaana lola harae
Bhaja govindha bhaja krishna harae
Bhaja govindha bhaja krishna harae bhajarae…

Female Chorus : Kekkaliyo kekkaliyo
Kannanadhu gaangam
Pookkaliyo pookkaliyo pookkal nenjil naanam
Ennai vittu engae ponaalum
Indha ullam mattum
Unnai vittu engum pogaadhu

Male & Chorus : Kekkaliyo kekkaliyo
Kannanadhu gaangam
Pookkaliyo pookkaliyo pookkal nenjil naanam

Female Chorus : Ennai vittu engae ponaalum
Indha ullam mattum
Unnai vittu engum pogaadhu

Male : Yamunai karaiyil vandhu vandhu modhum
Alai pol ninaivu nenjil vandhu pogum

Female : Alaigal ezhundhaal thaangum karai naanae
Nadhi neer pirindhaal illai indha meenae

Male : Veyilaal urugi vellai pani odum
Ninaivaal urugi ullam vazhindhodum

Female : Unnai paarkkaadhu karam serkkaadhu
Thavikkum thavippai
Yaarai kandu naanum solven

Male : Kekkaliyo kekkaliyo
Kannanadhu gaangam
Pookkaliyo pookkaliyo pookkal nenjil naanam

Female : Ennai vittu engae ponaalum
Indha ullam mattum
Unnai vittu engum pogaadhu

Female Chorus : O… aa… aaa… aa…
Aa… aa… aa… aa…aa aaa

Female : Mullilae methai ittu thoongum padi sonnaai
Yevaraal mudiyum nee sollu kannaa

Male : Kannanin kangal vidum baanam oru podhum
Kaamanin baanam pol unnai varuthaadhu

Female : Kolludhae thanimai ennai indha naalil
Kottudhae neruppai kodhai endhan saelai

Male : Mazhai peidhaalum kulir adithaalum
Anal pol kodhikkum
Aasai konda dhegam rendum

Female Chorus : Kekkaliyo kekkaliyo
Kannanadhu gaangam
Pookkaliyo pookkaliyo pookkal nenjil naanam
Ennai vittu engae ponaalum
Indha ullam mattum
Unnai vittu engum pogaadhu

Female : Kekkaliyo kekkaliyo kannanadhu gaangam

பாடகர்கள் : திப்பு மற்றும் மஞ்சரி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழு : ஹோ ஷ்யாம வர்ண ஹரே
வேணு கான லோல ஹரே
பஜ ஷ்யாம வர்ண ஹரே
வேணு கான லோல ஹரே
பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே
பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே பஜரே…

பெண் குழு : கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்
பூக்கலியோ பூக்கலியோ
பூக்கள் நெஞ்சில் நாணம்
என்னை விட்டு எங்கே போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டும் எங்கும் போகாது

ஆண் மற்றும் குழு :
கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்
பூக்கலியோ பூக்கலியோ
பூக்கள் நெஞ்சில் நாணம்

பெண் குழு : என்னை விட்டு எங்கே போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டும் எங்கும் போகாது

ஆண் : யமுனைக் கரையில் வந்து வந்து மோதும்
அலை போல் நினைவு நெஞ்சில் வந்து போகும்

பெண் : அலைகள் எழுந்தால் தாங்கும் கரை நானே
நதி நீர் பிரிந்தால் இல்லை இந்த மீனே

ஆண் : வெயிலால் உருகி வெள்ளைப் பனி ஓடும்
நினைவால் உருகி உள்ளம் வழிந்தோடும்

பெண் : உன்னைப் பார்க்காது கரம் சேர்க்காது
தவிக்கும் தவிப்பை
யாரைக் கண்டு நானும் சொல்வேன்

ஆண் : கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்
பூக்கலியோ பூக்கலியோ பூக்கள் நெஞ்சில் நாணம்

பெண் : என்னை விட்டு எங்கே போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டும் எங்கும் போகாது

பெண் குழு : ஓ… ஆ……ஆ…..ஆ…
ஆ…..ஆ…..ஆ……ஆ……ஆ…

பெண் : முள்ளிலே முத்தை இட்டு
தூங்கும் படி சொன்னாய்
எவரால் முடியும் நீ சொல்லு கண்ணா

ஆண் : கண்ணனின் கண்கள் விடும்
பாணம் ஒரு போதும்
காமனின் பாணம் போல் உன்னை வருத்தாது

பெண் : கொல்லுதே தனிமை என்னை இந்த நாளில்
கொட்டுதே நெருப்பை கோதை எந்தன் சேலை

ஆண் : மழை பெய்தாலும் குளிர் அடித்தாலும்
அனல் போல் கொதிக்கும்
ஆசை கொண்ட தேகம் ரெண்டும்

பெண் குழு : கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்
பூக்கலியோ பூக்கலியோ
பூக்கள் நெஞ்சில் நாணம்
என்னை விட்டு எங்கே போனாலும்
இந்த உள்ளம் மட்டும்
உன்னை விட்டும் எங்கும் போகாது

பெண் : கேக்கலியோ கேக்கலியோ
கண்ணனது கானம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here