Kekkanum Guruve Song Lyrics from Hari Hara VeeraMallu – 2025 Film, Starring PSPK, Nidhi Agerwal, Bobby Deol and others.. This song was sung by PSPK and the music composed by Maragadhamani. Lyrics works are penned by lyricist PA. Vijay.
Singer : PSPK
Music Director : Maragadhamani
Lyricist : PA. Vijay
Dialogue : ……………………..
Humming : ……………………..
Male : Ketkanum guruve sonna ketkanum guruve
Sonnadha ozhunga manasil serkanum guruve
Sattunu purinja buthi pattunu theliyum
Buthiyum thelinja pazhaya pathiyum theerum
Male and Chorus : Ketkanum guruve sonna ketkanum guruve
Sonnadha ozhunga manasil serkanum guruve
Male : Paal nirathil kallum undu
Pasuntholil puliyum undu
Male and Chorus : Paal nirathil kallum undu
Pasuntholil puliyum undu
Male : Naakil kooda nanjumundu
Nadakkum vazhiyil pallam undu
Male : Adhanaala…
Ketkanum guruve sonna ketkanum guruve
Male and Chorus : Sonnadha ozhunga manasil serkanum guruve
Male : Ilaiyillaadha motta kaadu
Adhula meiyum kutta aadu
Amaidhiyaana kadala paaru
Puyal adikkum bothu thaarumaaru
Male : Solli theriyalainna
Marmamum puriyalainna
Solli theriyalainna
Marmamum puriyalainna
Sandi kudhira sanda pottu
Nondi kudhira aagi pochu
Male : Adhanaala…
Ketkanum maamooi sonna ketkanum maamooi
Sonnadha ozhunga manasil serkanum maamooi
Male and Chorus : Ketkanum maamooi sonna ketkanum maamooi
Sonnadha ozhunga manasil serkanum maamooi
Sonnadha ozhunga manasil serkanum maamooi
பாடகர் : பிஎஸ்பிகே
இசை அமைப்பாளர் : மரகதமணி
பாடல் ஆசிரியர் : பா. விஜய்
வசனம் : …………………………….
முனங்கல் : …………………………..
ஆண் : கேட்கணும் குருவே சொன்னா கேட்கணும் குருவே
சொன்னதா ஒழுங்கா மனசில் சேர்கணும் குருவே
சட்டுனு புரிஞ்சா புத்தி பட்டுனு தெளியும்
புத்தியும் தெளிஞ்சா பழைய பத்தியும் தீரும்
ஆண் மற்றும் குழு : கேட்கணும் குருவே சொன்னா கேட்கணும் குருவே
சொன்னதா ஒழுங்கா மனசில் சேர்கணும் குருவே
ஆண் : பால் நீரத்தில் கல்லும் உண்டு
பசுந்தொழில் புலியும் உண்டு
ஆண் மற்றும் குழு : பால் நீரத்தில் கல்லும் உண்டு
பசுந்தொழில் புலியும் உண்டு
ஆண் : நாக்கில் கூட நஞ்சுமுண்டு
நடைக்கும் வழியில் பல்லம் உண்டு
ஆண் : அதனால
கேட்கணும் குருவே சொன்னா கேட்கணும் குருவே
ஆண் மற்றும் குழு : சொன்னதா ஒழுங்கா மனசில் சேர்கணும் குருவே
ஆண் : இலையில்லாத மொட்டை காடு
அதுல மெய்யும் குட்ட ஆடு
அமைதியான கடல பாரு
புயல் அடிக்கும் போது தாறுமாறு
ஆண் : சொல்லி தெரியலைன்னா
மர்மமும் புரியலைன்னா
சொல்லி தெரியலைன்னா
மர்மமும் புரியலைன்னா
சண்டி குதிரை சண்டை போட்டு
நொண்டி குதிரை ஆகி போச்சு
ஆண் : அதனால
கேட்கணும் மாமோய் சொன்னா கேட்கணும் மாமோய்
சொன்னதா ஒழுங்கா மனசில் சேர்கணும் மாமோய்
ஆண் மற்றும் குழு : கேட்கணும் மாமோய் சொன்னா கேட்கணும் மாமோய்
சொன்னதா ஒழுங்கா மனசில் சேர்கணும் மாமோய்
சொன்னதா ஒழுங்கா மனசில் சேர்கணும் மாமோய்