Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Whistling : ………………………..

Male : Keladi en paavaiyae Aadavan un thevaiyae Mogam konda podhum Thaagam vantha podhum Aanmai thaane kaaval kaakka vendum Aasaiodu alli serkka vendum Aanmai thaane kaaval kaakka vendum Aasaiodu alli serkka vendum

Male : Keladi en paavaiyae Aadavan un thevaiyae Mogam konda podhum Thaagam vantha podhum Aanmai thaane kaaval kaakka vendum Aasaiodu alli serkka vendum Aanmai thaane kaaval kaakka vendum Aasaiodu alli serkka vendum

Male : Thannai thaane sutri vaazhum Bhoomi polae Ennai naanum sutri vantha vaazhvilae Niththam bhoomi sutri odum Suriyan pol Paavai unnai naanum sutri vandhadhen

Male : Ondril ondru serthu vaikkum Saamithaanamma Unnai ennai serthu vaikka kobam Yenamma Ha ha Ondril ondru serthu vaikkum Saamithaanamma Unnai ennai serthu vaikka kobam Yenamma

Male : En sonthamae En sorgamae Inainthidamma Kaninthidu Kalanthidu Inbam pongum endrumae

Male : Keladi en paavaiyae Aadavan un thevaiyae Mogam konda podhum Thaagam vantha podhum Aanmai thaane kaaval kaakka vendum Aasaiodu alli serkka vendum La la la lalla la la… Vendum La ra ra ri ri ra Vendum

Male : Keladi en paavaiyae Aadavan un thevaiyae hoo…

Male : Gaanam paadum veenai naalum Vaadalamo Meetum velai raagam indri poguma Vaanam paartha bhoomi pola Aagalaama Thendral thaedum poovai pondra poovaiyae

Male : Seval indri pettai ondru Veenil vaazhuthae Kaaval indri kanni ingu Gaanam paadudhae Seval indri pettai ondru Veenil vaazhuthae Kaaval indri kanni ingu Gaanam paadudhae

Male : Ninaiththathu nadanthathu Thodarnthamma Silirththathu silirnthaththu Innum ingu vetkkama

Male : Keladi en paavaiyae Aadavan un thevaiyae Mogam konda podhum Thaagam vantha podhum Aanmai thaane kaaval kaakka vendum Aasaiodu alli serkka vendum Aanmai thaane kaaval kaakka vendum Aasaiodu alli serkka vendum Keladi en paavaiyae Hahaha Aadavan un thevaiyae Ru…ru…ru ru ruu….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

விசில் : …………………………….

ஆண் : கேளடி என் பாவையே…
ஆடவன் உன் தேவையே…
மோகம் கொண்ட போதும்…
தாகம் வந்த போதும்…
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…

ஆண் : கேளடி என் பாவையே…
ஆடவன் உன் தேவையே…
மோகம் கொண்ட போதும்…
தாகம் வந்த போதும்…
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…

ஆண் : தன்னைத்தானே சுற்றி வாழும்
பூமி போலே…
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே…
நித்தம் பூமி சுற்றி ஓடும்
சூரியன் போல்…
பாவை உன்னை நானும் சுற்றி வந்ததே..

ஆண் : ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும்
சாமிதானம்மா…
உன்னை என்னை சேர்த்து வைக்க
கோவம் ஏனம்மா…ஹா ஹா…
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும்
சாமிதானம்மா…
உன்னை என்னை சேர்த்து வைக்க
கோவம் ஏனம்மா

ஆண் : என் சொந்தமே
என் சொர்க்கமே
இணைந்திடம்மா
கனிந்திடு கலந்திடு
இன்பம் பொங்கும் என்றுமே

ஆண் : கேளடி என் பாவையே…
ஆடவன் உன் தேவையே…
மோகம் கொண்ட போதும்…
தாகம் வந்த போதும்…
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…
ல ல ல லல்ல ல ல
வேண்டும்…
லா ர ர ரி ரி ர
வேண்டும்…

ஆண் : கேளடி என் பாவையே…
ஆடவன் உன் தேவையே…ஹோ….

ஆண் : கானம் பாடும் வீணை நாளும்
வாடலாமா…
மீட்டும் வேளை ராகம் இன்றி போகுமா…
வானம் பார்த்த பூமி போல
ஆகலாமா…
தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே…

ஆண் : சேவல் இன்றி பெட்டை ஒன்று
வீணில் வாடுதே…
காவல் இன்றி கன்னி இங்கு
கானம் பாடுதே…
சேவல் இன்றி பெட்டை ஒன்று
வீணில் வாடுதே…
காவல் இன்றி கன்னி இங்கு
கானம் பாடுதே…

ஆண் : நினைத்தது நடந்தது
தொடர்ந்ததம்மா…
சிலிர்த்தது சிலிர்த்தது
இன்னும் இங்கு வெட்கமா

ஆண் : கேளடி என் பாவையே…
ஆடவன் உன் தேவையே…
மோகம் கொண்ட போதும்…
தாகம் வந்த போதும்…
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்…
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்…
கேளடி என் பாவையே…
ஹாஹஹா
ஆடவன் உன் தேவையே…
ரு…..ரு….ரு……ரு…..ரு……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here