Singers : Nakul Abhyankar

Music by : A. H. Kaashif

Male : Kelambittaalae hey
Kelambittaalae ho hoo
Kelambittaalae vijayalakshmi

Male : Kelambittaalae hey
Kelambittaalae ho hoo
Kelambittaalae vijayalakshmi

Male : Azhagagum paadhaiyae
Iva nadanthida thaan
Niram maarum vaanamae
Iva sirichida thaan
Ho hoo

Male : Nilavellam poopathae
Iva parichida thaan
Oru bhoomi pothuma
Iva cheyichida thaan

Male : Pothuvavae iva thangam
Oru potti vandhalae
Singam singam
Naalum cheyikaama
Hey thoonga maattaalae

Male : Thadai potta anai potta
Iva sikkikolla siththoda illa
Thatti thokki mutti pova
Payum kaattaara

Male : Kelambittaalae hey
Kelambittaalae ho hoo
Kelambittaalae vijayalakshmi

Male : {Kelambittaalae
Kelambittaalae
Kelambittaalae vijayalakshmi} (2)

Male : Oh…ilamai uraiyum
Azhagu nirantharam
Kaalatha niruththida pazhagikitta

Male : Seelaikku pozhivu
Nagaikku vilambaram
Seruppum serappurum iva aninja

Male : Kannaalae kodi kodiya
Baashai pesi mirattiduva
Nenjil kodi kodiya
Sandhoshaththa nirachiduva

Male : Kodi kodiya
Kannukulla kanavirukku
Adha thediyae thediyae
Dhillaaga kelambitta
Dhillaaga kelambitta

Male : Kelambittaalae hey
Kelambittaalae ho hoo
Kelambittaalae vijayalakshmi

Male : Kelambittaalae hey
Kelambittaalae
Kelambittaalae vijayalakshmi

Male : Kelambittaalae hey
Kelambittaalae
Kelambittaalae vijayalakshmi

பாடகர் : நகுல் அப்யங்கர்

இசையமைப்பாளர் : ஏ. ஹச். காஷிப்

ஆண் : கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே ஹோ ஹோ
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

ஆண் : கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே ஹோ ஹோ
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

ஆண் : அழகாகும் பாதையே
இவ நடந்திட தான்
நிறம் மாறும் வானமே
இவ சிரிச்சிட தான்
ஹோ ஹோ

ஆண் : நிலவெல்லாம் பூப்பதே
இவ பறிச்சிட தான்
ஒரு பூமி போதுமா
இவ செயிச்சிட தான்

ஆண் : பொதுவாவே இவ தங்கம்
ஒரு போட்டி வந்தாலே
சிங்கம் சிங்கம்
நாளும் செயிக்காம ஹே
தூங்க மாட்டாளே

ஆண் : தடை போட்டா
அணை போட்ட
இவ சிக்கிக்கொள்ள சித்தோட இல்ல
தட்டி தூக்கி முட்டி போவா
பாயும் காட்டாறா

ஆண் : கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

ஆண் : {கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி} (2)

ஆண் : ஓ இளமை உறையும்
அழகு நிரந்தரம்
காலத்தை நிறுத்திட பழகிகிட்டா

ஆண் : சீலைக்கு பொழிவு
நகைக்கு விளம்பரம்
செருப்பும் சிறப்புறும் இவ அணிஞ்சா

ஆண் : கண்ணாலே கோடி கோடியா
பாஷை பேசி மிரட்டிடுவா
நெஞ்சில் கோடி கோடிய
சந்தோஷத்தை நிறச்சிடுவா

ஆண் : கோடி கோடியா
கண்ணுக்குள்ள கனவிற்கு
அத தேடியே தேடியே
தில்லாக கெளம்பிட்டா
தில்லாக கெளம்பிட்டா

ஆண் : கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

ஆண் : கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி

ஆண் : கெளம்பிட்டாலே ஹே
கெளம்பிட்டாலே
கெளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here