Singer : John K

Music by : Ilayaraja

Male : Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Engengum poonthoottam
En nenjil poraattam
Nee ennai paarthu orr vaarthai pesu

Male : Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo

Male : Naan olai kirukkum bodhu
Undaana vaedham
Nee ennai paarkkum bodhu
Engaeyo pogum
Naalaigalai naan nambinen
Nandhanaar pol naan vembinen

Male : Aagaayam boomi engum
Un poomugam
Kan moodi thoongum bothum
Un gnyabagam
Boopaalam kelaathoo
Oru kaadhal gangai
Ezhai vayalil paayaadhoo

Male : Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Engengum poonthoottam
En nenjil poraattam
Nee ennai paarthu orr vaarthai pesu

Male : Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo

Male : Andraadam kaadhal kolla
Peraasai undu
Endraalum ezhai nenjil
Porattam indru
Kodaigalin monsoon idhu
Mounangalo polladhadhu

Male : Sollaamal kaadhal engae
Thaanai varum
Sellaadha kaditham ingae
Oor aayiram
Sollaamal theraathu
Nee satham indri yutham
Seithaal pothaathu

Male : Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Engengum poonthoottam
En nenjil poraattam
Nee ennai paarthu orr vaarthai pesu

Male : Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo

பாடகர் : ஜான் கே

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம்
என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு

ஆண் : கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ

ஆண் : நான் ஓலை தீட்டும்போது
உண்டான வேகம்
நீ என்னை பார்க்கும் போது
எங்கேயோ போகும்
நாளைகளை நான் நம்பினேன்
நந்தனார் போல் நான் வெம்பினேன்

ஆண் : ஆகாயம் பூமி எங்கும்
உன் பூ முகம்
கண் மூடி தூங்கும் போதும்
உன் ஞாபகம்
பூபாளம் கேளாதோ
ஒரு காதல் கங்கை
ஏழை வயலில் பாயாதோ

ஆண் : கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம்
என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு

ஆண் : கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ

ஆண் : அன்றாடம் காதல் கொள்ள
பேராசை உண்டு
என்றாலும் ஏழை நெஞ்சில்
போராட்டம் இன்று
கோடைகளின் மான்சூன் இது
மௌனங்களோ பொல்லாதது

ஆண் : சொல்லாமல் காதல் எங்கே
தானாய் வரும்
செல்லாத கடிதம் இங்கே
ஊர் ஆயிரம்
சொல்லாமல் தீராது
நே சதம் இன்றி யுத்தம்
செய்தால் போதாது

ஆண் : கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம்
என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு

ஆண் : கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here