Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Chorus : Happy birthday to you
Happy birthday to you

Male : Kelungal
Kelungal azhagiya mangaiyin kathai
Paarungal avalathu anantha nagai
Kelungal azhagiya mangaiyin kathai
Paarungal avalathu anantha nagai

Male : Kangal kondaadum ullam poraadum
Kangal kondaadum ullam poraadum
Kaigal eppothu eppothu endrodum
Penmai adhiloru unmai…

Female : Naan aadikku pin varum aavani maatham
Aadi kondae varum penmaiyin kangal
Aadikku pin varum aavani maatham
Aadi kondae varum penmaiyin kangal
Thedi kondae varum adhisaya ragasiyam
Arinthathum therinthathum yaaringae

Female : Aadikku pin varum aavani maatham
Aadi kondae varum penmaiyin kangal
Thedi kondae varum adhisaya ragasiyam
Arinthathum therinthathum yaaringae….

Male : Soodi kondaal adhu kodhaiyin nagaiyo
Suttri kondaal antha sonthamum uravo
Avalathu manathinin adhisaya ragasiyam
Arinthavan therinthavan naaningae…

Male : Soodi kondaal adhu kodhaiyin nagaiyo
Suttri kondaal antha sonthamum uravo
Avalathu manathinin adhisaya ragasiyam
Arinthavan therinthavan naaningae…

Female : Kelungal azhagiya mangaiyin kathai
Paarungal avalathu anantha nagai

Female : Kangal kondaadum ullam poraadum
Kaigal eppothu eppothu endrodum
Penmai adhiloru unmai…

Female : Naamena iruppathu naal vagai saenai
Nadivinil iruppathu koottaththin rani
Naadiya ennangal nadakkattum nadakkattum
Arinthathum therinthathum yaaringae….

Male : Paarththu kondiruppavan paramparai raja
Paavaiyin ragasiyam therinthathu lesa
Koottaththin naadagam nadakkattum nadakkattum
Arinthavan therinthavan naaningae…

Male : Kelungal
Kelungal azhagiya mangaiyin kathai
Paarungal avalathu anantha nagai

Female : Kangal kondaadum ullam poraadum
Kaigal eppothu eppothu endrodum
Both : Penmai adhiloru unmai…

Both : ……………………

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ஹேப்பி பர்த் டே டூ யூ
ஹேப்பி பர்த் டே டூ யூ

ஆண் : கேளுங்கள்…..
கேளுங்கள் அழகிய மங்கையின் கதை
பாருங்கள் அவளது ஆனந்த நகை
கேளுங்கள் அழகிய மங்கையின் கதை
பாருங்கள் அவளது ஆனந்த நகை

ஆண் : கண்கள் கொண்டாடும் உள்ளம் போராடும்
கண்கள் கொண்டாடும் உள்ளம் போராடும்
கைகள் எப்போது எப்போது என்றோடும்
பெண்மை அதிலொரு உண்மை…..

பெண் : நான் ஆடிக்கு பின் வரும் ஆவணி மாதம்
ஆடிக் கொண்டே வரும் பெண்மையின் கண்கள்
ஆடிக்கு பின் வரும் ஆவணி மாதம்
ஆடிக் கொண்டே வரும் பெண்மையின் கண்கள்
தேடிக் கொண்டே வரும் அதிசய ரகசியம்
அறிந்ததும் தெரிந்ததும் யாரிங்கே…..

பெண் : ஆடிக்கு பின் வரும் ஆவணி மாதம்
ஆடிக் கொண்டே வரும் பெண்மையின் கண்கள்
தேடிக் கொண்டே வரும் அதிசய ரகசியம்
அறிந்ததும் தெரிந்ததும் யாரிங்கே…..

ஆண் : சூடிக் கொண்டால் அது கோதையின் நகையோ
சுற்றிக் கொண்டால் அந்த சொந்தமும் உறவோ
அவளது மனதினின் அதிசய ரகசியம்
அறிந்தவன் தெரிந்தவன் நானிங்கே…..

ஆண் : சூடிக் கொண்டால் அது கோதையின் நகையோ
சுற்றிக் கொண்டால் அந்த சொந்தமும் உறவோ
அவளது மனதினின் அதிசய ரகசியம்
அறிந்தவன் தெரிந்தவன் நானிங்கே…..

பெண் : கேளுங்கள் அழகிய மங்கையின் கதை
பாருங்கள் அவளது ஆனந்த நகை

பெண் : கண்கள் கொண்டாடும் உள்ளம் போராடும்
கைகள் எப்போது எப்போது என்றோடும்
பெண்மை அதிலொரு உண்மை…..

பெண் : நாமென இருப்பது நால் வகை சேனை
நடுவினில் இருப்பது கூட்டத்தின் ராணி
நாடிய எண்ணங்கள் நடக்கட்டும் நடக்கட்டும்
அறிந்ததும் தெரிந்ததும் யாரிங்கே…..

பெண் : நாமென இருப்பது நால் வகை சேனை
நடுவினில் இருப்பது கூட்டத்தின் ராணி
நாடிய எண்ணங்கள் நடக்கட்டும் நடக்கட்டும்
அறிந்ததும் தெரிந்ததும் யாரிங்கே…..

ஆண் : பார்த்துக் கொண்டிருப்பவன் பரம்பரை ராஜா
பாவையின் ரகசியம் தெரிந்தது லேசா
கூட்டத்தின் நாடகம் நடக்கட்டும் நடக்கட்டும்
அறிந்தவன் தெரிந்தவன் நானிங்கே…..

ஆண் : கேளுங்கள்
கேளுங்கள் அழகிய மங்கையின் கதை
பாருங்கள் அவளது ஆனந்த நகை

பெண் : கண்கள் கொண்டாடும் உள்ளம் போராடும்
கைகள் எப்போது எப்போது என்றோடும்
இருவர் : பெண்மை அதிலொரு உண்மை…..

இருவர் : ………………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here