Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kelvi ketkkum neramalla idhu
Thevai inba kadhalennum madhu
Arimugam orae mugam endru
Aarambam aagattum poojaigal
Female : Aaa….aarambam aagattum poojaigal

Female : Kelvi ketkkum neramalla idhu
Thevai inba kadhalennum madhu
Arimugam orae mugam endru
Aarambam aagattum poojaigal
Female : Mmm….aarambam aagattum poojaigal

Male : ………………

Female : Maangani saattrilae thenai oottru
Maavilai medaiyil aadikkaattu
Poovenum pennmayil veenai meettu
Bodhaiyil paadalaam nooru paattu
Poovenum pennmayil veenai meettu
Bodhaiyil paadalaam nooru paattu

Male : Konjamo
Female : Aa….aa…
Male : Paaduvaen
Female : Aa….aa…
Male : Kodi naal aaduvaen
Konjamo paaduvaen
Kodi naal aaduvaen

Female : Kelvi ketkkum neramalla idhu
Male : Thevai inba kadhalennum madhu
Female : Arimugam orae mugam endru
Aarambam aagattum poojaigal
Male : Aaa….aarambam aagattum poojaigal

Female : …………..

Male : Gopuram paarththavan kovil kandaan
Kovilai kandapin poojai endraan
Poojaiyae deviyin sevai endraan
Poovaiyo paarkkalaam naalai endraal

Female : Solluvaal aayiram thottathum maaruvaal
Solluvaal aayiram thottathum maaruvaal

Male : Kelvi ketkkum neramalla idhu
Female : Aa….aa…
Thevai inba kadhalennum madhu
Both : Arimugam orae mugam endru
Aarambam aagattum poojaigal
Female : Aa…aa….aarambam aagattum poojaigal
Aarambam aagattum naadagam laal lala laa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
பெண் : ஆஆ….ஆரம்பம் ஆகட்டும் நாடகம்

பெண் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆண் : ம்ம்ம்….ஆரம்பம் ஆகட்டும் நாடகம்

ஆண் : ……………………….

பெண் : மாங்கனி சாற்றிலே தேனை ஊற்று
மாவிலை மேடையில் ஆடிக் காட்டு
பூவெனும் பெண்மயில் வீணை மீட்டு
போதையில் பாடலாம் நூறு பாட்டு
பூவெனும் பெண்மயில் வீணை மீட்டு
போதையில் பாடலாம் நூறு பாட்டு

ஆண் : கொஞ்சமோ
பெண் : ஆ….ஆ…..
ஆண் : பாடுவேன்
பெண் : ஆ….ஆ…..
ஆண் : கோடி நாள் ஆடுவேன்
கொஞ்சமோ பாடுவேன்
கோடி நாள் ஆடுவேன்

பெண் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
ஆண் : தேவை இன்ப காதலென்னும் மது
பெண் : அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆண் : ஆஆ….ஆரம்பம் ஆகட்டும் நாடகம்

பெண் : …………………

ஆண் : கோபுரம் பார்த்தவன் கோவில் கண்டான்
கோவிலை கண்டபின் பூஜை என்றான்
பூஜையே தேவியின் சேவை என்றான்
பூவையோ பார்க்கலாம் நாளை என்றாள்

பெண் : சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்
சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்

ஆண் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
பெண் : ஆ….ஆ…..
தேவை இன்ப காதலென்னும் மது
இருவர் : அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
பெண் : ஆ….ஆ….ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்
ஆரம்பம் ஆகட்டும் நாடகம் லால் லல லா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here