Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Kendai keluthi vaala vavvaa
Rushiyaana meenunga
Kendai keluthi vaala vavvaa
Rushiyaana meenunga

Female : Raavelaam muzhichchi naane pudippaen
Raavelaam muzhichchi naane pudippaen
Sikkaatha meenukellaam vala veesa nenappen
Sikkaatha meenukellaam vala veesa nenappen

Female : Kendai keluthi vaala vavvaa
Rushiyaana meenunga
Kendai keluthi vaala vavvaa
Rushiyaana meenunga

Female : Vengaaya kozhambu vachu meena
Vennaiya pol vega vachchu
Moochu mutta thinnu vaasanaikku ponnu
Thannaala pakkam varuvaa

Female : Vengaaya kozhambu vachu meena
Vennaiya pol vega vachchu
Moochu mutta thinnu vaasanaikku ponnu
Thannaala pakkam varuvaa

Female : Neiyaattam manakkumunga
Thanni naakkulathaan oorumunga
Neiyaattam manakkumunga
Thanni naakkulathaan oorumunga

Female : Kendai keluthi vaala vavvaa
Rushiyaana meenunga
Kendai keluthi vaala vavvaa
Rushiyaana meenunga

Female : Paththavidum annaachchi
Thaedi vanthathu ennaachchi
Enniyathu unakku ennidaththil irukku
Ennaivittu pogaathae

Female : Aalaagi naalaachchu
Udambu aasaiyilae noolaachchu
Aalaagi naalaachchu
Udambu aasaiyilae noolaachchu

Female : Kendai keluthi vaala vavvaa
Rushiyaana meenunga
Kendai keluthi vaala vavvaa
Rushiyaana meenunga

Female : Koodaiyilae nandirukku
Adha kondu poga aalirukku
Eththanaiyo kokku suththuratha paaru
Koththi poga udamaattaen

Female : Koodaiyilae nandirukku
Adha kondu poga aalirukku
Eththanaiyo kokku suththuratha paaru
Koththi poga udamaattaen

Female : Yaemaaththa mudiyaathu
Adhuthaan engitta nadakkaathu
Yaemaaththa mudiyaathu
Adhuthaan engitta nadakkaathu

Female : Kendai keluthi vaala vavvaa
Rushiyaana meenunga
Kendai keluthi vaala vavvaa
Rushiyaana meenunga

Female : Raavellaam muzhichchi naanae pudippaen
Raavellaam muzhichchi naanae pudippaen
Sikkaatha meenukellaam vala veesa nenaippaen
Sikkaatha meenukellaam vala veesa nenaippaen

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கெண்டை கெளுத்தி வாள வவ்வா
ருசியான மீனுங்க
கெண்டை கெளுத்தி வாள வவ்வா
ருசியான மீனுங்க

பெண் : ராவெல்லாம் முழிச்சி நானே புடிப்பேன்
ராவெல்லாம் முழிச்சி நானே புடிப்பேன்
சிக்காத மீனுக்கெல்லாம் வல வீச நெனப்பேன்
சிக்காத மீனுக்கெல்லாம் வல வீச நெனப்பேன்

பெண் : கெண்டை கெளுத்தி வாள வவ்வா
ருசியான மீனுங்க
கெண்டை கெளுத்தி வாள வவ்வா
ருசியான மீனுங்க

பெண் : வெங்காய கொழம்பு வச்சு மீன
வெண்ணயப் போல் வேக வச்சு
மூச்சு முட்ட தின்னு வாசனைக்கு பொண்ணு
தன்னால பக்கம் வருவா

பெண் : வெங்காய கொழம்பு வச்சு மீன
வெண்ணயப் போல் வேக வச்சு
மூச்சு முட்ட தின்னு வாசனைக்கு பொண்ணு
தன்னால பக்கம் வருவா

பெண் : நெய்யாட்டம் மணக்குமுங்க
தண்ணி நாக்குலதான் ஊறுமுங்க
நெய்யாட்டம் மணக்குமுங்க
தண்ணி நாக்குலதான் ஊறுமுங்க

பெண் : கெண்டை கெளுத்தி வாள வவ்வா
ருசியான மீனுங்க
கெண்டை கெளுத்தி வாள வவ்வா
ருசியான மீனுங்க

பெண் : பத்தவிடும் அண்ணாச்சி
தேடி வந்தது என்னாச்சி
எண்ணியது உனக்கு என்னிடத்தில் இருக்கு
என்னைவிட்டு போகாதே

பெண் : ஆளாகி நாளாச்சு
உடம்பு ஆசையிலே நூலாச்சு
ஆளாகி நாளாச்சு
உடம்பு ஆசையிலே நூலாச்சு

பெண் : கெண்டை கெளுத்தி வாள வவ்வா
ருசியான மீனுங்க
கெண்டை கெளுத்தி வாள வவ்வா
ருசியான மீனுங்க

பெண் : கூடையிலே நண்டிருக்கு
அத கொண்டு போக ஆளிருக்கு
எத்தனையோ கொக்கு சுத்துறத பாரு
கொத்தி போக உட மாட்டேன்

பெண் : கூடையிலே நண்டிருக்கு
அத கொண்டு போக ஆளிருக்கு
எத்தனையோ கொக்கு சுத்துறத பாரு
கொத்தி போக உட மாட்டேன்

பெண் : ஏமாத்த முடியாது
அதுதான் எங்கிட்ட நடக்காது….
ஏமாத்த முடியாது
அதுதான் எங்கிட்ட நடக்காது….

பெண் : கெண்டை கெளுத்தி வாள வவ்வா
ருசியான மீனுங்க
கெண்டை கெளுத்தி வாள வவ்வா
ருசியான மீனுங்க

பெண் : ராவெல்லாம் முழிச்சி நானே புடிப்பேன்
ராவெல்லாம் முழிச்சி நானே புடிப்பேன்
சிக்காத மீனுக்கெல்லாம் வல வீச நெனப்பேன்
சிக்காத மீனுக்கெல்லாம் வல வீச நெனப்பேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here