Singers : Sachin Gupta and Shreya Ghoshal

Music by : Sachin Gupta

Lyrics by : Sameer

Female : Kaadhal kaadhal endru manam
Dhinamum kenjiyadhae!
Paaru paaru endru vizhi
Vegamaai kenjiyadhae!

Female : Oh! Kaadhal kaadhal endru manam
Dhinamum kenjiyadhae!
Paaru paaru endru vizhi
Vegamaai kenjiyadhae!

Female : Unnidathil pesa
Idhazh kenjiyadhae!
Undhan vaasal varapaadham
Kenjiyadhae!

Male : Unakkaaga sorgam ondru
Seidhu vaithen
Unakkaga en idhayam
Koidhu vaithen

Male : Unakkaaga sorgam ondru
Seidhu vaithen
Unakkaga en idhayam
Aaa… aaa…. haaaa…
Aaa… aaa…. haaaa…
Kenjiyadhae…..
Uyirum udalum than kenjiyadhae!
Unnaiyae paarkka nenjam kenjiyadhae!
Naan enna seiven ammaa aa… aaa…
Kenjiyadhae…..ahaa… aaa…. haaaa…
Uyirum udalum than kenjiyadhae!
Unnaiyae paarkka nenjam kenjiyadhae!
Naan enna seiven ammaa aa… aaa…

Female : Oh! mannil mazhai polavae
Adi ondrai naam seralaam
Namakkae oru theevinai
Kadal kadanthu vaasam pogalaam

Male : Muzhudhaai uru maaravae
Pala mutham parimaaralam
Namm pol oru jodi thaan
Engum illai ena kooralam
Aaaaaa… aaaa…
Kenjiyadhae! aaa…
Uyirum udalum than kenjiyadhae!
Unnaiyae paarkka nenjam kenjiyadhae!
Naan enna seiven ammaa aa… aaa…
Kenjiyadhae aaa haa… aaa…
Uyirum udalum than kenjiyadhae!
Unnaiyae paarkka nenjam kenjiyadhae!
Naan enna seiven ammaa aa… aaa…

Female : Unnaal mattum thaanada
En vaazhkai artham aanadhu
Paalai vida miga miga
En kaadhal sutham aanadhu

Male : Udalil ulla narambellaam
Adi unnaiyae! dhinam theduthae!
Oru naal unnai pirinthittaal
Indha ulagae sumai aaguthae
Oo… oo.. ho… oo…
Oo… oo.. ho… oo…
Kenjiyadhae..ahaaa… aaaa…
Uyirum udalum than kenjiyadhae!
Unnaiyae paarkka nenjam kenjiyadhae!
Naan enna seiven ammaa aa… aaa…
Kenjiyadhae aaahaa… aaa…
Uyirum udalum than kenjiyadhae!
Unnaiyae paarkka nenjam kenjiyadhae!
Naan enna seiven ammaa aa… aaa…

Female : Kaadhal kaadhal endru manam
Dhinamum kenjiyadhae!
Paaru paaru endru vizhi
Vegamaai kenjiyadhae!

Female : Oh! Kaadhal kaadhal endru manam
Dhinamum kenjiyadhae!
Paaru paaru endru vizhi
Vegamaai kenjiyadhae!

Female : Unnidathil pesa
Idhazh kenjiyadhae!
Undhan vaasal varapaadham
Kenjiyadhae!

பாடகர்கள் : சச்சின் குப்தா மற்றும் ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளர் : சச்சின் குப்தா

பாடல் ஆசிரியர் : சமீர்

பெண் : ஹே! காதல் காதல் என்று மனம்
தினம் கெஞ்சியதே!
ஹே! பாரு பாரு என்று விழி
வேகமாய் கெஞ்சியதே!

பெண் : ஹே! காதல் காதல் என்று மனம்
தினம் கெஞ்சியதே!
ஹே! பாரு பாரு என்று விழி
வேகமாய் கெஞ்சியதே!

பெண் : உன்னிடத்தில் பேச
இதழ் கெஞ்சியதே!
உந்தன் வாசல் வர பாதம்
கெஞ்சியதே!

ஆண் : உனக்காக சொர்கம் ஒன்று
செய்து வைத்தேன்
உனக்காக என் இதயம்
கொய்து வைத்தேன்

ஆண் : உனக்காக சொர்கம் ஒன்று
செய்து வைத்தேன்
உனக்காக என் இதயம்
கொய்து வைத்தேன்
ஹாஆ ஆஆ…
கெஞ்சியதே!..ஹாஆ ஆஆ…
உடலும் உயிரும் தான் கெஞ்சியதே!
உனையே பார்க்க நெஞ்சம் கெஞ்சியதே!
நான் என்ன செய்வேன் அம்மா ..ஆஅ..ஆஅ..
கெஞ்சியதே!
உடலும் உயிரும் தான் கெஞ்சியதே!
உனையே பார்க்க நெஞ்சம் கெஞ்சியதே!
நான் என்ன செய்வேன் அம்மா ..ஆஅ..ஆஅ..

பெண் : ஹோ மண்ணில் மழை போலவே
அடி ஒன்றை நாம் சேரலாம்
நமக்கே ஒரு தீவினை
கடல் கடந்து வாசம் போகலாம்

ஆண் : முழுதாய் உரு மாறவே
பல முத்தம் பரிமாறலாம்
நம் போல் ஒரு ஜோடி தான்
எங்கும் இல்லை என்று கூறலாம்
ஹாஆ ஆஆ…
கெஞ்சியதே!..ஹாஆ ஆஆ…
உடலும் உயிரும் தான் கெஞ்சியதே!
உனையே பார்க்க நெஞ்சம் கெஞ்சியதே!
நான் என்ன செய்வேன் அம்மா ..ஆஅ..ஆஅ..
கெஞ்சியதே!
உடலும் உயிரும் தான் கெஞ்சியதே!
உனையே பார்க்க நெஞ்சம் கெஞ்சியதே!
நான் என்ன செய்வேன் அம்மா ..ஆஅ..ஆஅ..

பெண் : உன்னால் மட்டும் தானடா
என் வாழ்க்கை அர்த்தம் ஆனது
பாலை விட மிக மிக
என் காதல் சுத்தம் ஆனது

ஆண் : உடலில் உள்ள நரம்பெல்லாம்
அடி உன்னையே தினம் உன்னை தேடுதே
ஒரு நாள் உன்னை பிரிந்தால்
இந்த வாழவே சுமை ஆகுதே
ஹாஆ ஆஆ…
கெஞ்சியதே!..ஹாஆ ஆஆ…
உடலும் உயிரும் தான் கெஞ்சியதே!
உனையே பார்க்க நெஞ்சம் கெஞ்சியதே!
நான் என்ன செய்வேன் அம்மா ..ஆஅ..ஆஅ..
கெஞ்சியதே!
உடலும் உயிரும் தான் கெஞ்சியதே!
உனையே பார்க்க நெஞ்சம் கெஞ்சியதே!
நான் என்ன செய்வேன் அம்மா ..ஆஅ..ஆஅ..

பெண் : ஹே! காதல் காதல் என்று மனம்
தினம் கெஞ்சியதே!
ஹே! பாரு பாரு என்று விழி
வேகமாய் கெஞ்சியதே!

பெண் : ஹே! காதல் காதல் என்று மனம்
தினம் கெஞ்சியதே!
ஹே! பாரு பாரு என்று விழி
வேகமாய் கெஞ்சியதே!

பெண் : உன்னிடத்தில் பேச
இதழ் கெஞ்சியதே!
உந்தன் வாசல் வர பாதம்
கெஞ்சியதே!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here