Singer : P. Leela
Music by : G. Ramanathan
Female : Ketppadhellam
Kaadhal geethangalae
Ketppadhellam
Kaadhal geethangalae
Kaanbathellam
Vaazhkai vedhangalae…ae..
Ketppadhellam
Kaadhal geethangalae
Kaanbathellam
Vaazhkai vedhangalae…ae..
Ketppadhellam
Kaadhal geethangalae
Female : Kalaivaanargal pozhiyum
Kavidhaiyilae…ae….ae……ae……ae….
Kalaivaanargal pozhiyum
Kavidhaiyilae…
Kanivaana theenthamil oosaiyilae..ae…
Kalaivaanargal pozhiyum
Kavidhaiyilae…
Kanivaana theenthamil oosaiyilae..
Female : Kadal veesum alai polum
Manamae aadudhae
Kadal veesum alai polum
Manamae aadudhae
Anbu naadum uyirgal yaavum
Aasaiyil nindru paadudhae
Azhivilaa gnyaala muzhudhum
Female : Ketppadhellam
Kaadhal geethangalae…ae….ae…ae…
Female : Thaen malaril aadum ezhil thanilae
Thiramai kaanum kavingargal ulagil
Ketppadhellam kaadhal geethangalae
Female : Ellai illatha inbam
Dhisai ellaam niraindhu konjum
Iniya mozhiyil
Ketppadhellam kaadhal geethangalae
Female : Vaalibam enum paruvam
Ivargalin manadhil
Magizhvu thandhu
Kalaiyudan pudhumaiyil inaindhu
Ketppadhellam kaadhal geethangalae
Female : Kaaviyam nirai sugamae
Kavingarin jagamae
Kanivu koorum paadum inba suvai
Maha manidhar ivar tharuvadhaana
Tamil amudhae
Inimai tharumae ivargal mozhiyil
Ketppadhellam kaadhal geethangalae
Female : Thendral varaadha vanamae
Ila mangai illaadha idamae
Ivar manadhil endrum
Idam peruvadhillai
Kalaiyae ivargal nilaiyae
Female : Maaniru vizhi nagai maadharae
Manamagizha paadum ivar paadhaiyae
Madhiyilaar arivu perum sangeethamae
Tharuvaar sevi kuliravae
Female : Kaanavum tharum sugamae
Ilamaiyin kanavae
Ivargal pozhiyum suvai amudhae
Female : Kandaal arugil vandhaal
Amudhu kondaal
Kavalai agandridumae
Female : Kanavilum ninaivilum ivar varuvaar
Kalai malar pala pala ivar tharuvaar
Magizhvudanae nadamiduven
Ivar munnamae swaramudanae…..
…………………………………………………….
Female : Ketppadhellam
Kaadhal geethangalae
Kaanbathellam
Vaazhkai vedhangalae…ae..
Ketppadhellam
Kaadhal geethangalae
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : கேட்பதெல்லாம்
காதல் கீதங்களே
கேட்பதெல்லாம்
காதல் கீதங்களே
காண்பதெல்லாம்
வாழ்க்கை வேதங்களே….ஏ…
பெண் : கேட்பதெல்லாம்
காதல் கீதங்களே
காண்பதெல்லாம்
வாழ்க்கை வேதங்களே….ஏ…
கேட்பதெல்லாம்
காதல் கீதங்களே
பெண் : கலைவாணர்கள் பொழியும்
கவிதையிலே….ஏ….ஏ….ஏ…ஏ….
கலைவாணர்கள் பொழியும்
கவிதையிலே….
கனிவான தீந்தமிழ் ஓசையிலே….ஏ….
கலைவாணர்கள் பொழியும்
கவிதையிலே….
கனிவான தீந்தமிழ் ஓசையிலே
பெண் : கடல் வீசும் அலை போலும்
மனமே ஆடுதே
கடல் வீசும் அலை போலும்
மனமே ஆடுதே
அன்பு நாடும் உயிர்கள் யாவும்
ஆசையில் நின்று பாடுதே
அழிவிலா ஞால முழுதும்
பெண் : கேட்பதெல்லாம்
காதல் கீதங்களே…ஏ….ஏ….ஏ….ஏ….
பெண் : தேன் மலரில் ஆடும் எழில் தனிலே
திறமை காணும் கவிஞர் உலகில்
கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
பெண் : எல்லை இல்லாத இன்பம்
திசை எல்லாம் நிறைந்து கொஞ்சும்
இனிய மொழியில்
கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
பெண் : வாலிபம் எனும் பருவம்
இவர்களின் மனதில்
மகிழ்வு தந்து
கலையுடன் புதுமையில் இணைந்து
கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
பெண் : காவியம் நிறை சுகமே
கவிஞரின் ஜெகமே
கனிவு கூறும் பாடும் இன்ப சுவை
மகா மனிதர் இவர் தருவதான
தமிழ் அமுதே
இனிமை தருமே இவர்கள் மொழியில்
கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
பெண் : தென்றல் வராத வனமே
இள மங்கை இல்லாத இடமே
இவர் மனதிலென்றும்
இடம் பெறுவதில்லை
கலையே இவர்கள் நிலையே
பெண் : மானிரு விழி நகை மாதரே
மனமகிழப் பாடும் இவர் பாதையே
மதியிலார் அறிவு பெரும் சங்கீதமே
தருவார் செவி குளிரவே
பெண் : காணவும் தரும் சுகமே
இளமையின் கனவே
இவர்கள் பொழியும் சுவையமுதே
பெண் : கண்டால் அருகில் வந்தால்
அமுது கொண்டால்
கவலை அகன்றிடுமே
பெண் : கனவிலும் நினைவிலும் இவர் வருவார்
கலை மலர் பலபல இவர் தருவார்
மகிழ்வுடனே நடமிடுவேன்
இவர் முன்னமே ஸ்வரமுடனே……..
……………………………………..
பெண் : கேட்பதெல்லாம்
காதல் கீதங்களே
காண்பதெல்லாம்
வாழ்க்கை வேதங்களே….ஏ…
கேட்பதெல்லாம்
காதல் கீதங்களே