Singers : Sujatha Mohan, Jassie Gift, Ganga and Chinmayi

Music by : Yuvan Shankar Raja

Male : Ketta kodukkura bhoomi ithu
Kekkaama kodukkura saami ithu
Ketta kodukkura bhoomi ithu
Kekkaama kodukkura saami ithu

Male : Kaiyila kaththi irukkum
Meesa suththi irukkum
Periya neththi irukkum
Kobam appadi irukkum

Chorus : Aaduvom paaduvom kondaaduvom
Kooduvom seruvom kooththaduvom
Aaduvom paaduvom kondaaduvom
Kooduvom seruvom kooththaduvom

Male : Saami saami saamida
Vellai kuthira yerivarum
Namma kula saamida
Kaami kaami kaamida
Nenja polandhu saththiyathil
Soodam yethi kaamida

Male : Ketta kodukkura bhoomi ithu
Kekkaama kodukkura saami ithu

Chorus : ……………………………………

Male : Ullukkulae oru aasa
Olichchu vechen
Atha unkitta saami kitta
Solli vechen

Female : Nenjukkulla oru aasa
Olichchu vechen
Atha saami kitta sollalaiyae
Marachchu vechen

Female : Ellarukkum ennanavo kanavirukku
Ada yaarukku yaarathaan pudichchirukku
Intha jodi engalukku pudichirukku
Iva vellakkaeththa enga veedu thavam kedakku

Chorus : Manakka manakka poo thaara
Eduthu eduthu varuvom
Kanakku vazhakku paarkaama
Thadukku thulli tharuvom

Chorus : Aaduvom paaduvom kondaaduvom
Kooduvom seruvom kooththaduvom
Aaduvom paaduvom kondaaduvom
Kooduvom seruvom kooththaduvom

Chorus : ………………………………….

Male : Paththu mile thoorathula
Nee varuva
Intha bhakthanoda manasu ellaam
Thee pidikkum

Female : Muththam kodu thooraththula
Nee iruppae
Antha sootilae manasellaam
Kulir edukkum

Female : Aasapatta naayagana adanjaalae
Ava aaradi saelaiyilae mudinjaalae
Adangaatha kaalaikku kayiraaga
Oru mayil thogai vaachchirukku vagaiyaaga

Chorus : Saami katti pari pogum
Samayal kattu pari pogum
Vaasa kolam kai maarum
Vaarisu onnu uruvaagum

Male : Ketta kodukkura bhoomi ithu
Kekkaama kodukkura saami ithu
Ketta kodukkura bhoomi ithu
Kekkaama kodukkura saami ithu

Male : Kaiyila kaththi irukkum
Meesa suththi irukkum
Periya neththi irukkum
Kobam appadi irukkum

Chorus : Aaduvom paaduvom kondaaduvom
Kooduvom seruvom kooththaduvom
Aaduvom paaduvom kondaaduvom
Kooduvom seruvom kooththaduvom

பாடகிகள் : சுஜாதா மோகன், கங்கா, சின்மயி

பாடகர் : ஜெஸ்ஸி கிப்ட்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : கேட்டா கொடுக்கிற
பூமி இது கேக்காம கொடுக்கிற
சாமி இது கேட்டா கொடுக்கிற
பூமி இது கேக்காம கொடுக்கிற
சாமி இது

ஆண் : கையில கத்தி
இருக்கும் மீச சுத்தி
இருக்கும் பெரிய நெத்தி
இருக்கும் கோபம் அப்படி
இருக்கும்

குழு : ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் கூடுவோம்
சேருவோம் கூத்தாடுவோம்
ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் கூடுவோம்
சேருவோம் கூத்தாடுவோம்

ஆண் : சாமி சாமி சாமிடா
வெள்ளை குதிரை ஏறி
வரும் நம்ம குல சாமி டா
காமி காமி காமி டா நெஞ்ச
பொளந்து சத்தியத்தில்
சூடம் ஏத்தி காமி டா

ஆண் : கேட்டா கொடுக்கிற
பூமி இது கேக்காம
கொடுக்கிற சாமி இது

குழு : ……………………….

ஆண் : உள்ளுக்குள்ளே
ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்
அத உன்கிட்ட சாமி கிட்ட
சொல்லி வச்சேன்

பெண் : நெஞ்சுக்குள்ள
ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்
அத சாமி கிட்ட
சொல்லலையே மறைச்சு
வச்சேன்

பெண் : எல்லாருக்கும்
என்னனவோ கனவிருக்கு
அட யாருக்கு யார தான்
புடிச்சிருக்கு இந்த ஜோடி
எங்களுக்கு புடிச்சிருக்கு
இவ விளக்கேத்த எங்க
வீடு தவம் கிடக்கு

குழு : மணக்க மணக்க
பூ தாரா எடுத்து எடுத்து
வருவோம் கணக்கு வழக்கு
பார்க்காம தடுக்கு துள்ளி
தருவோம்

குழு : ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் கூடுவோம்
சேருவோம் கூத்தாடுவோம்
ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் கூடுவோம்
சேருவோம் கூத்தாடுவோம்

குழு : ……………………….

ஆண் : பத்து மைல்
தூரத்துல நீ வருவ இந்த
பக்தனோட மனசு எல்லாம்
தீ பிடிக்கும்

பெண் : முத்தம் கொடு
தூரத்துல நீ இருப்ப அந்த
சூட்டிலே மனசெல்லாம்
குளிர் எடுக்கும்

பெண் : ஆசபட்ட நாயகன
அடைஞ்சாலே அவ ஆறடி
சேலையில முடிஞ்சாலே
அடங்காத காளைக்கு கயிறாக
ஒரு மயில் தோகை வாச்சிருக்கு
வகையாக

குழு : சாமி கட்டு பறி
போகும் சமையல் கட்டு
பறி போகும் வாச கோலம்
கை மாறும் வாரிசு ஒன்னு
உருவாகும்

ஆண் : கேட்டா கொடுக்கிற
பூமி இது கேக்காம கொடுக்கிற
சாமி இது கேட்டா கொடுக்கிற
பூமி இது கேக்காம கொடுக்கிற
சாமி இது

ஆண் : கையில கத்தி
இருக்கும் மீச சுத்தி
இருக்கும் பெரிய நெத்தி
இருக்கும் கோபம் அப்படி
இருக்கும்

குழு : ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் கூடுவோம்
சேருவோம் கூத்தாடுவோம்
ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் கூடுவோம்
சேருவோம் கூத்தாடுவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here