Singers : Malaysia Vasudevan, Gangai Amaran and S. Janaki

Music by : Ilayaraja

Male : Kaettaalum kedaikkaadhammaa

Female : Hmm mm hmm mm

Male : Kedachadha nee vaenaangalaamaa

Female : Hmm mm hmm mm

Male : Kaettaalum kedaikkaadhammaa
Kedachadha nee vaenaangalaamaa
Thaalaattu paadum thaai kulamae

Female : Aa haahha haa

Male : En sippikkullae muthu irukku

Female : Aa haa haa

Male : Naan saethu vecha sothu irukku

Female : Hoi hoi hoi

Male : Kaettaalum kedaikkaadhammaa
Kedachadha nee vaenaangalaamaa
Thaalaattu paadum thaai kulamae

Female : Naan patta thunbam ellaam
Magan pattaa thaangaadhaiyaa
Naan petha raasa azhudhaa
En kannu thoongaadhaiyaa

Male : En pillai ennaattam thaan iruppaan dee
Thunbatha thoosaaga thaan nenappaan dee

Female : Ponnaana kaalangal thannaalae undaagum
Kanneera panneeraakku naeramum vandhaalae hoi

Male : Kaettaalum kedaikkaadhammaa
Kedachadha nee vaenaangalaamaa
Thaalaattu paadum thaai kulamae

Female : Aa haahha haa

Male : En sippikkullae muthu irukku

Female : Aa haa haa

Male : Naan saethu vecha sothu irukku

Female : Hoi hoi hoi

Male : Magaraasan sirichaa podhum
Mullellaam poovaa maarum
Mazhala chol kaettaa podhum
Mannellaam ponnaa maarum

Female : Maganaalae aanandham thaan malarattum
Vidiyaadha iravellaam thaan vidiyattum

Male : Aaraaro nee paada thaalaelo naan paada
Vittathil thottil katta vaelaiyum vandhadhadi

Male : Haei kaettaalum kedaikkaadhammaa
Kedachadha nee vaenaangalaamaa
Thaalaattu paadum thaai kulamae
Ae thannaa naanae tharanaa naanae naanaanaa
Ae thaanae naenae tharanaa naanaa naanaanae

Male : Kaettaalum kedaikkaadhammaa
Kedachadha nee vaenaangalaamaa
Thaalaattu paadum thaai kulamae
Thannaanaa thaanaa naanaa
Tharanaanaa thaaraa naanaa
Thaanaanae thaanae naa nananae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்,

கங்கை அமரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கேட்டாலும் கெடைக்காதம்மா

பெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஆண் : கெடச்சத நீ வேணாங்கலாமா

பெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஆண் : கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே

பெண் : ஆ ஹாஹ்ஹ ஹா

ஆண் : என் சிப்பிக்குள்ளே முத்து இருக்கு

பெண் : ஆ ஹா ஹா

ஆண் : நான் சேத்து வெச்ச சொத்து இருக்கு

பெண் : ஹொய் ஹொய் ஹொய்

ஆண் : கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே

பெண் : நான் பட்ட துன்பம் எல்லாம்
மகன் பட்டா தாங்காதையா
நான் பெத்த ராசா அழுதா
என் கண்ணு தூங்காதையா

ஆண் : என் பிள்ளை என்னாட்டம்தான் இருப்பான் டீ
துன்பத்த தூசாகத்தான் நெனப்பான் டீ

பெண் : பொன்னான காலங்கள் தன்னாலே உண்டாகும்
கண்ணீர பன்னீராக்கும் நேரமும் வந்தாலே ஹொய்

ஆண் : கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே

பெண் : ஆ ஹாஹ்ஹ ஹா

ஆண் : என் சிப்பிக்குள்ளே முத்து இருக்கு

பெண் : ஆ ஹா ஹா

ஆண் : நான் சேத்து வெச்ச சொத்து இருக்கு

பெண் : ஹொய் ஹொய் ஹொய்

ஆண் : மகராசன் சிரிச்சாப் போதும்
முள்ளெல்லாம் பூவா மாறும்
மழலச் சொல் கேட்டாப் போதும்
மண்ணெல்லாம் பொன்னா மாறும்

பெண் : மகனாலே ஆனந்தம்தான் மலரட்டும்
விடியாத இரவெல்லாம்தான் விடியட்டும்

ஆண் : ஆராரோ நீ பாட தாலேலோ நான் பாட
விட்டத்தில் தொட்டில் கட்ட வேளையும் வந்ததடி

ஆண் : ஹேய் கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
ஏ தன்னா னானே தரனா னானே னானானா
ஏ தானே னேனே தரனா னானா னானானே

ஆண் : கேட்டாலும் கெடைக்காதம்மா
கெடச்சத நீ வேணாங்கலாமா
தாலாட்டுப் பாடும் தாய்க் குலமே
தன்னானா தானா னானா
தரனானா தாரா னானா
தானானே தானே னா னனனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here