Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Kannammaa
Chorus : Hoi
Male : Kannaiyaa
Chorus : Hoi

Male : Annanae anniyae
Thambiyae thangaiyae
Ennudan uzhaithuzhaithu
Kashta padum
Endhan kangalae hae hehehhae

Male : Kettaalum seru pattanam thaan
Ellaamum ingae soppanam thaan
Ottaama vaazhum vaazhkkaiyadaa
Kaasu ullavanga kooda ezhaiyadaa
Jinukku jinukku jin jinjinannaa
Jana jinakku jinakku jan janjinannaa hoi

Chorus : Jinukku jinukku jin jinjinannaa
Male : Haa haaha
Chorus : Jinakku jinakku jan janjinannaa

Male : Kettaalum seru pattanam thaan
Ellaamum ingae soppanam thaan
Ottaama vaazhum vaazhkkaiyadaa
Kaasu ullavanga kooda ezhaiyadaa

Male : {Beachula adikkira
Kulu kulu kaathukku
Koodudhu koodudhu koottam
Veettila irukkura kavalaiya pokkida
Roattula irukkudhu nottam} (2)

Male : Pattathu yaanaiyil pallava raajanum
Bavani vandhaan adhu naethu
Pallavan mel ippa
Pala vidha koottam
Parakkudhaiyaa vazhi paathu
Jolly undu goli undu
Ae thalukku thalukku thaan
Kulukku kulukku thaan

Male : Kettaalum seru pattanam thaan
Ellaamum ingae soppanam thaan
Ottaama vaazhum vaazhkkaiyadaa
Kaasu ullavanga kooda ezhaiyadaa
Jinukku jinukku jin jinjinannaa
Jana jinakku jinakku jan janjinannaa

Chorus : Jinukku jinukku jin jinjinannaa
Jinakku jinakku jan janjinannaa

Male : Kettaalum seru pattanam thaan
Ellaamum ingae soppanam thaan
Ottaama vaazhum vaazhkkaiyadaa
Kaasu ullavanga kooda ezhaiyadaa

Male : Thandhanaa naanaa
Chorus : Thandhanaa naanaa
Male : Ae thandhanaa naanaa
Chorus : Thandhanaa naanaa

Male : Thandhanaa naanaa thandhanaa naanaa
Thandhanaa naanaa thandhananaa
Female Chorus : Thandhanaa naanaa
Male Chorus : Thandhanaa naanaa

Female Chorus : Thandhanaa naanaa
Male Chorus : Thaanaananaa
Female Chorus : Thandhanannaa naa naa
Male Chorus : Thandhanannaa thaa naa hoi

Chorus : Thanattham hoi thanattham hoi
Thanattham hoi hoi hoi hoi

Male : {Kaadhalil midhakkura
Kaalaikkum kannikkum
Kavalai illa indha neram
Kazhuthula siru
Manja kayironnu vizhundhadhu
Kavalai ellaam vandhu serum} (2)

Male : Podhigala sumakkura
Kazhudhaiya pola
Ippa puththagam sumakkudhu pulla
Padippadhu mudinjadhum
Iduppadhu odinjidum
Thedunga velaigal illa
Parambaraiyaa nadappadhu thaan
Ezhudhi mudichadhu ippadi vidinjadhu

Male : Kettaalum seru pattanam thaan
Ellaamum ingae soppanam thaan..ha haa
Ottaama vaazhum vaazhkkaiyadaa
Kaasu ullavanga kooda ezhaiyadaa
Jinukku jinukku jin jinjinannaa
Jana jinakku jinakku jan janjinannaa ..hoi

Chorus : Jinukku jinukku jin jinjinannaa
Jinakku jinakku jan janjinannaa

Male : Jinukku jinukku jin jinjinannaa
Jana jinakku jinakku jan janjinannaa
Chorus : Jinukku jinukku jin jinjinannaa
Jinakku jinakku jan janjinannaa

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்ணம்மா…
பெண் குழு : ஹோய்….
ஆண் : கண்ணையா…
ஆண் குழு : ஹோய்
ஆண் : அண்ணனே
பெண் குழு : ஹேய்….
ஆண் : அண்ணியே
ஆண் குழு : ஹேய்….
தம்பியே தங்கையே
பெண் குழு : ஹேய்….
ஆண் : என்னுடன் உழைத்துழைத்து கஷ்டப்படும்
எந்தன் கண்களே ஹே ஹெஹெஹ்ஹே

ஆண் : கெட்டாலும் சேரு பட்டணம்தான்
எல்லாமும் இங்கே சொப்பனம்தான்
ஒட்டாம வாழும் வாழ்க்கையடா
காசு உள்ளவங்க கூட ஏழையடா
ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்…

குழு : ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா
ஆண் : ஆஹா ஹா
குழு : ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா

ஆண் : கெட்டாலும் சேரு பட்டணம்தான்
எல்லாமும் இங்கே சொப்பனம்தான்
அட ஒட்டாம வாழும் வாழ்க்கையடா
காசு உள்ளவங்க கூட ஏழையடா

ஆண் : பீச்சில அடிக்கிற
குளு குளு காத்துக்கு
கூடுது கூடுது கூட்டம்
வீட்டில இருக்குற கவலையப் போக்கிட
ரோட்டுல இருக்குது நோட்டம்

ஆண் : பீச்சில அடிக்கிற
குளு குளு காத்துக்கு
கூடுது கூடுது கூட்டம்
வீட்டில இருக்குற கவலையப் போக்கிட
ரோட்டுல இருக்குது நோட்டம்

ஆண் : பட்டத்து யானையில்
பல்லவ ராஜனும்
பவனி வந்தான் அது நேத்து

ஆண் : பல்லவன் மேல் இப்ப
பலவித கூட்டம்
பறக்குதையா வழி பாத்து
ஜாலியுண்டு கோலியுண்டு
ஹே தளுக்குத் தளுக்குத்தான்
குலுக்கு குலுக்குத்தான்..

ஆண் : கெட்டாலும் சேரு பட்டணம்தான்
எல்லாமும் இங்கே சொப்பனம்தான்
அட ஒட்டாம வாழும் வாழ்க்கையடா
காசு உள்ளவங்க கூட ஏழையடா
ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்…

குழு : ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்…

ஆண் : ஹேய் கெட்டாலும் சேரு பட்டணம்தான்
எல்லாமும் இங்கே சொப்பனம்தான்
ஒட்டாம வாழும் வாழ்க்கையடா
காசு உள்ளவங்க கூட ஏழையடா

ஆண் : தந்தனா நானா
பெண் குழு : தந்தனா நானா
ஆண் : ஹே தந்தனா நானா
ஆண் குழு : தந்தனா நானா
ஆண் : தந்தனா நானா தந்தனா நானா
தந்தனா நானா தந்தானனா
குழு : ………………..

ஆண் : காதலில் மிதக்கிற
காளைக்கு கன்னிக்கும்
கவலை இல்ல இந்த நேரம்
கழுத்துல சிறு
மஞ்சக் கயிறொண்ணு விழுந்தது
கவலை எல்லாம் வந்து சேரும்

ஆண் : காதலில் மிதக்கிற
காளைக்கு கன்னிக்கும்
கவலை இல்ல இந்த நேரம்
கழுத்துல சிறு
மஞ்சக் கயிறொண்ணு விழுந்தது
கவலை எல்லாம் வந்து சேரும்

ஆண் : பொதிகள சுமக்குற
கழுதையப் போல
இப்ப புத்தகம் சுமக்குது புள்ள

ஆண் : படிப்பது முடிஞ்சதும்
இடுப்பது ஒடிஞ்சிடும்
தேடுங்க வேலைகள் இல்ல
பரம்பரையா நடப்பதுதான்
எழுதி முடிச்சது இப்படி விடிஞ்சது…..

ஆண் : கெட்டாலும் சேரு பட்டணம்தான்
எல்லாமும் இங்கே சொப்பனம்தான்
அ ஆஹா ஒட்டாம வாழும் வாழ்க்கையடா
காசு உள்ளவங்க கூட ஏழையடா
ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்…

குழு : ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்…

ஆண் : ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்…
குழு : ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா
ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here