Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Kettathu kidaiththathu kodi kanakkil
Pottathu mulaiththathu
Koththu koththaai poothththu
Naan intha naattilae innoru rajathaan

Male : Kettathu kidaiththathu kodi kanakkil
Pottathu mulaiththathu
Koththu koththaai poothththu
Naan intha naattilae innoru rajathaan

Male : Kattu kaattaai thuttirunthaal
Vachchathu sattamthaan
Chorus : Vachchathu sattamthaan
Male : Ettu thikkum kattupattu ishtampolae aalalaam
Vinnum mannum mannan endru
Ennai vanangum
Chorus : Unnai vanagum

Male : Kettathu kidaiththathu kodi kanakkil
Pottathu mulaiththathu
Koththu koththaai poothththu
Naan intha naattilae innoru rajathaan

Male : Kettikkaaran pettikkullae velli panamthaan
Ninaiththaal vanthu serum adhuthaan nalla neram
Kettikkaaran pettikkullae velli panamthaan
Ninaiththaal vanthu serum adhuthaan nalla neram
Kaalam neram udhavinaal kazhuthai kooda kudhiraithaan
Hae hae haehaeh aahaa haa aahaah

Male : Kettathu kidaiththathu kodi kanakkil
Pottathu mulaiththathu
Koththu koththaai poothththu
Naan intha naattilae innoru rajathaan

Chorus : …………….

Male : Kettathu kidaiththathu kodi kanakkil
Pottathu mulaiththathu
Koththu koththaai poothththu
Naan intha naattilae innoru rajathaan

Male : Ichchaipatta pachchaikili enthan pakkamthaan
Anaiththaal enna paavam adhuthaan rajayogam
Ichchaipatta pachchaikili enthan pakkamthaan
Anaiththaal enna paavam adhuthaan rajayogam
Aasai vaiththaen paliththathu azhagu maeni jolithththu
Hae hae haehaeh aahaa haa aahaah

Male : Kettathu kidaiththathu kodi kanakkil
Pottathu mulaiththathu
Koththu koththaai poothththu
Naan intha naattilae innoru rajathaan

Male : Naan intha naattilae innoru rajathaan
Naan intha naattilae innoru rajathaan

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கேட்டது கிடைத்தது கோடிக் கணக்கில்
போட்டது முளைத்தது
கொத்துக் கொத்தாய் பூத்தது
நான் இந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்

ஆண் : கேட்டது கிடைத்தது கோடிக் கணக்கில்
போட்டது முளைத்தது
கொத்துக் கொத்தாய் பூத்தது
நான் இந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்

ஆண் : கட்டுக் கட்டாய் துட்டிருந்தால்
வச்சது சட்டம்தான்…..
குழு : வச்சது சட்டம்தான்
ஆண் : எட்டித் திக்கும் கட்டுப்பட்டு இஷ்டம் போலே ஆளலாம்
விண்ணும் மண்ணும் மன்னன் என்று
என்னை வணங்கும்…..
குழு : உன்னை வணங்கும்

ஆண் : கேட்டது கிடைத்தது கோடிக் கணக்கில்
போட்டது முளைத்தது
கொத்துக் கொத்தாய் பூத்தது
நான் இந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்

ஆண் : கெட்டிக்காரன் பெட்டிக்குள்ளே வெள்ளிப் பணம்தான்
நினைத்தால் வந்து சேரும் அதுதான் நல்ல நேரம்
கெட்டிக்காரன் பெட்டிக்குள்ளே வெள்ளிப் பணம்தான்
நினைத்தால் வந்து சேரும் அதுதான் நல்ல நேரம்
காலம் நேரம் உதவினால் கழுதை கூட குதிரைதான்
ஹே ஹே ஹேஹேஹ் ஆஹா ஹா ஆஹாஹ்

ஆண் : கேட்டது கிடைத்தது கோடிக் கணக்கில்
போட்டது முளைத்தது
கொத்துக் கொத்தாய் பூத்தது
நான் இந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்

குழு : …………………………..

ஆண் : கேட்டது கிடைத்தது கோடிக் கணக்கில்
போட்டது முளைத்தது
கொத்துக் கொத்தாய் பூத்தது
நான் இந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்

ஆண் : இச்சைப்பட்ட பச்சைக்கிளி எந்தன் பக்கம்தான்
அணைத்தால் என்ன பாவம் அதுதான் ராஜயோகம்
இச்சைப்பட்ட பச்சைக்கிளி எந்தன் பக்கம்தான்
அணைத்தால் என்ன பாவம் அதுதான் ராஜயோகம்
ஆசை வைத்தேன் பலித்தது அழகு மேனி ஜொலித்தது
ஹே ஹே ஹேஹேஹ் ஆஹா ஹா ஆஹாஹ்

ஆண் : கேட்டது கிடைத்தது கோடிக் கணக்கில்
போட்டது முளைத்தது
கொத்துக் கொத்தாய் பூத்தது
நான் இந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்

ஆண் : நான் இந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்
நான் இந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here