Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : …………………..
Male : ……………….

Female : Kettathellaam naan tharuvaen
Ennai nee marakkaathae
Kettathellaam naan tharuvaen
Ennai nee marakkaathae

Male : Kaalamellaam naan varuvaen
Kaalamellaam naan varuvaen
Ennai nee thadukkaathae….ae….ae….
Ennai nee thadukkaathae….
Kaalamellaam naan varuvaen
Ennai nee thadukkaathae….

Female : Mani vizhi moodi kanavugal kodi
Kaanbathum unnaalae
Mani vizhi moodi kanavugal kodi
Kaanbathum unnaalae

Male : Pani idhazh thaedi pala kadhai pesi
Vaazhvathum unnaalae

Female : Kettathellaam naan tharuvaen
Ennai nee marakkaathae

Male : Manavaraikolam thani arai paadal
Malarnthathm innaalae
Manavaraikolam thani arai paadal
Malarnthathm innaalae

Female : Thalaivanin nenjam
Thaviththathu konjam kaninthathum pennaalae

Female : Kettathellaam naan tharuvaen
Ennai nee marakkaathae

Male : Oru pozhuthaenum pirivariyaamal
Vaazhvathum naamthaanae
Female : Thaayodu magalum thanthaiyum saernthu
Kaanbathum nalamthaanae

Female : Kettathellaam naan tharuvaen
Ennai nee marakkaathae

Female : Kaalamellaam naan varuvaen
Kaalamellaam naan varuvaen
Ennai nee thadukkaathae….ae….ae….
Kaalamellaam naan varuvaen
Ennai nee thadukkaathae….

Both : …………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ………………………….
ஆண் : ………………………………

பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே
கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே

ஆண் : காலமெல்லாம் நான் வருவேன்
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே…….ஏ….ஏ…..
என்னை நீ தடுக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே

பெண் : மணி விழி மூடி கனவுகள் கோடி
காண்பதும் உன்னாலே
மணி விழி மூடி கனவுகள் கோடி
காண்பதும் உன்னாலே

ஆண் : பனி இதழ் தேடி பல கதை பேசி
வாழ்வதும் உன்னாலே

பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே

ஆண் : மணவறைக்கோலம் தனி அறை பாடல்
மலர்ந்ததும் இந்நாளே
மணவறைக்கோலம் தனி அறை பாடல்
மலர்ந்ததும் இந்நாளே

பெண் : தலைவனின் நெஞ்சம்
தவித்தது கொஞ்சம் கனிந்ததும் பெண்ணாலே

ஆண் : கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே

ஆண் : ஒரு பொழுதேனும் பிரிவறியாமல்
வாழ்வதும் நாம் தானே
பெண் : தாயோடு மகளும் தந்தையும் சேர்ந்து
காண்பதும் நலம் தானே

ஆண் : கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே

பெண் : காலமெல்லாம் நான் வருவேன்
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே…..ஏ….ஏ….ஏஏ
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே…..

இருவர் : ………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here