Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kettathum koduppavaen krishna krishna
Geedhaiyin naayaganae krishna krishana
Kettathum koduppavaen krishna krishna
Geedhaiyin naayaganae krishna krishana

Male : Yaettriya dheepathilae krishna krishna
Yaettriya dheepathilae krishna krishna
Yaezhaigal manathai vaiththom krishna krishna

Male : Saattriya maalaiyilae krishna krishna
Dharmaththai thaedi nindrom krishna krishna

Male : Kettathum koduppavaen krishna krishna
Geedhaiyin naayaganae…..

Male : Thaayidam vaazhnthathillai krishna krishna
Thanthaiyai arinthathillai krishna krishna
Thaayidam vaazhnthathillai krishna krishna
Thanthaiyai arinthathillai krishna krishna

Male : Oridam nee koduththaai krishna krishna
Oridam nee koduththaai krishna
Adhai ulagaththil vaazha vidu krishna krishna
Ulagaththil vaazha vidu

Male : Kettathum koduppavaen krishna krishna
Geedhaiyin naayaganae krishna krishana

Male : Nee ulla sannathiyae krishna krishna
Nenjukku nimmathiyae krishna krishna
Kovilil kudi pugunthom krishna krishna
Kudai nizhal thantharulvaai krishna krishna
Kovilil kudi pugunthom krishna krishna
Kudai nizhal thantharulvaai krishna krishna

Male : Krishna……aaa….aaa…..
Krishna……aaa….aaa…..
Krishna krishna
Krishna krishna…..

Male : Ennaiyillaathoru
Dheepam erinthathu krishna krishna
Unnai ninainthathu
Urugi irunthathu krishna krishna

Male : Kangalai pol emai
Kaval purinthathu krishna krishna
Kannan thiruvadi
Enniyirunthathu krishna krishna

Male : Krishna krishna
Krishna krishna…..

Male : Kettathum koduppavaen krishna krishna
Geedhaiyin naayaganae krishna krishana

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஆண் : ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா

ஆண் : சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா

ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே…….

ஆண் : தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா

ஆண் : ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா
உலகத்தில் வாழ விடு

ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஆண் : நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா
கோவிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
கோவிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா

ஆண் : கிருஷ்ணா…..ஆஅ….ஆஅ….
கிருஷ்ணா…..ஆஅ….ஆஅ….
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா…..

ஆண் : எண்ணெயில்லாதொரு
தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது
உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா

ஆண் : கண்களைப் போல் எமை
காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி
எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா

ஆண் : கிருஷ்ணா……கிருஷ்ணா……..
கிருஷ்ணா கிருஷ்ணா

ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here