Singer : K. S. Chithra

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Chorus : ……………

Female : Ketten naan oru thaen paattu
Kaadhil sonnadhu poongaatru
Ketten naan oru thaen paattu
Kaadhil sonnadhu poongaatru

Female : Aana naan thaan ariyaa ponnu
Aattral enna theriya ponnu
Ketten naan oru thaen paattu
Kaadhil sonnadhu poongaatru

Female : Thalladi paayum thanneerin oodai
Boomi pen soodum ponnaana aadai
Semmeenai polae ingu naan maaruven
Sillendru eeram thottu neeraduven

Female : Ammadi thulli thulli naanaduven
Themmaangu mettu vechu naan paaduven
Kummaalam kondattam undaagum naalthaan
Kattukkal illadha sittukkal naam thaan

Chorus : Kondattam aadi paada vaamma vaamma
Female : Kukkoo kukukukkoo kukkoo kukkoo
Kukukukoo kukkoo
Chorus : Kukkoo kukukukkoo kukkoo kukkoo
Kukukukoo kukkoo

Female : Ketten naan oru thaen paattu
Kaadhil sonnadhu poongaatru

Female : Engeyo indru ennangal oda
Ennangal yaavum vannangal paada
Singaara pattupoochi naan thaandi
Sindhaikkul minnal minnum naalthaanadi

Female : Inbathai enna solla ooraayiram
Engengum kaanum katchi poongaaviyam
Kuttraala saaral pattalae podhum
Illadha aasai ellamae thonum
Chorus : Ennodu neeyum aada vaamma vaamma
Female : Kukkoo kukukukkoo kukkoo kukkoo
Kukukukoo kukkoo
Chorus : Kukkoo kukukukkoo kukkoo kukkoo
Kukukukoo kukkoo

Female : Ketten naan oru thaen paattu
Kaadhil sonnadhu poongaatru
Aana naan thaan ariyaa ponnu
Aattral enna theriyaa ponnu

Female : Ketten naan oru thaen paattu
Kaadhil sonnadhu poongaatru
Kukkoo kukukukkoo kukkoo kukkoo
Kukukukoo kukkoo
Chorus : Kukkoo kukukukkoo kukkoo kukkoo
Kukukukoo kukkoo

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

 பாடல் ஆசிரியர் : வாலி

குழு : ………………

பெண் : கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு
காதில் சொன்னது பூங்காற்று
கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு
காதில் சொன்னது பூங்காற்று

பெண் : ஆனா நான்தான் அறியாப் பொண்ணு
ஆற்றல் என்ன தெரியாப் பொண்ணு
கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு
காதில் சொன்னது பூங்காற்று

பெண் : தள்ளாடி பாயும் தண்ணீரின் ஓடை
பூமி பெண் சூடும் பொன்னான ஆடை
செம்மீனைப் போலே இங்கு நான் மாறுவேன்
சில்லென்று ஈரம் தொட்டு நீராடுவேன்

பெண் : அம்மாடி துள்ளி துள்ளி நானாடுவேன்
தெம்மாங்கு மெட்டு வச்சு நான் பாடுவேன்
கும்மாளம் கொண்டாட்டம் உண்டாகும் நாள்தான்
கட்டுக்கள் இல்லாத சிட்டுக்கள் நாம்தான்

குழு : கொண்டாட்டம் ஆடிப்பாட வாம்மா வாம்மா
பெண் : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ
குகுகுக்கூ குக்கூ
குழு : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ
குகுகுக்கூ குக்கூ

பெண் : கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு
காதில் சொன்னது பூங்காற்று…

பெண் : எங்கேயோ இன்று எண்ணங்கள் ஓட
எண்ணங்கள் யாவும் வண்ணங்கள் பாட
சிங்கார பட்டுப்பூச்சி நான் தானடி
சிந்தைக்குள் மின்னல் மின்னும் நாள்தானடி

பெண் : இன்பத்தை என்ன சொல்ல ஓராயிரம்
எங்கெங்கும் காணும் காட்சி பூங்காவியம்
குற்றால சாரல் பட்டாலே போதும்
இல்லாத ஆசை எல்லாமே தோணும்
குழு : என்னோட நீயும் ஆட வாம்மா வாம்மா
பெண் : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ
குகுகுக்கூ குக்கூ
குழு : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ
குகுகுக்கூ குக்கூ

பெண் : கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு
காதில் சொன்னது பூங்காற்று…
ஆனா நான்தான் அறியாப் பொண்ணு
ஆற்றல் என்ன தெரியாப் பொண்ணு

பெண் : கேட்டேன் நான் ஒரு தேன் பாட்டு
காதில் சொன்னது பூங்காற்று
குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ
குகுகுக்கூ குக்கூ
குழு : குக்கூ குகுகுக்கூ குக்கூ குக்கூ
குகுகுக்கூ குக்கூ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here