Singers : Sadhana Sargham and Mohammed Aslam
Music by : A. R. Rahman
Female : Mm mm mm mmm
Kettenaa unnai kettenaa
Ennai kaadhal sei endru kettenaa
Maattenaa thara maattenaa
Ennai naanaaga tharamaattenaa
Female : Enai thoda enai thoda
Viralgalaacho vizhi
Vizhi thoda vizhi thoda
Vilagipochoo mozhi
Vara vara vara vara
Ilaikkiren yenaadaa
Male : Theekkul viralai vaithen
Thiththithaai angae nee thaan
Mundaasu kavinjan sonna
Kannamaavaa
Naan kaatra ariviyalil
Unnai pol adhisiyam illai
Thikkatru nirkkuthu kannae
Vingyanam thaan
Male : Naan thaan antha
Einstein aaa
Unnai aaraaichi seiya
Ennaal aagadhu
Needhaan pudhu vinmeenaa
Indha vaiyathai vittu
Vaanam pogaathae
Female : Neerum indri verum indri
Poo pookkum viththai thaana
Kaadhal…hooo
Sollum indri mettum indri
Kann paadum kavithai thaana
Kaadhal …hoo oo
Male : Ilakkiya kaniyai
Aadhaam thindraal
Vilainthathu andrae kaadhal
Ilakkiya vadivil umarkaiyyam sonaan
Valarnthathu azhagaai kaadhal
Female : Thanneeril kal erindhaal
Undaagum vattam polae
Kanna naan kanden
Ennullae vattangalae
Male : Kannai oru kallai pola
Kannae naan vitterindhen
Unnadaachu kaadhal vattam
Ullukkullae
Female : Kettenaa unnai kettenaa
Ennai kaadhal sei endru kettenaa
Maattenaa thara maattenaa
Ennai naanaaga tharamaattenaa
Male : Mmm..mmm
Sikkimukki karkal kondu
Undaaki veippathundu theeyae
Hoo ooo
Vaththi kuchi vizhigal kondu
Thee mooti veithathenna neeyae
Hoo ooo
Female : Kaatrinil veitha
Karporam pol
Unnil karainthen naanae
Thaniyaai enakkor mugavari yedhu
Naan un nizhalaai ponnen
Male : Un perai solli solli
Umil neerum thamil neer aachu
Female : Piragenna ennai patri
Kavidhai paadu
Male : Kavidhaikkul sikkadhamma
Kannae un soundharyam thaan
Female : Unnaipol poi thaan solla
Ulagil yaaru…
Male : Kettenaa unnai kettenaa
Ennai kaadhal sei endru kettenaa
Maattenaa thara maattenaa
Ennai naanaaga tharamaattenaa
பாடகர்கள் : சாதனா சர்கம் மற்றும்
முகமத் அஸ்லாம்
இசை அமைப்பாளர் : ஏ .ஆர் . ரஹ்மான்
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
கேட்டேனா உன்னை கேட்டேனா
என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா
மாட்டேனா என்னைத்தர மாட்டேனா
என்னை நானாக தரமாட்டேனா
பெண் : எனை தொட எனை தொட
விரல்கலாச்சோ விழி
விழி தொட விழி தொட
விலகிபோச்சோ மொழி
வர வர இளைக்கிறேன் ஏனடா…
ஆண் : தீக்குள் விரலை வைத்தேன்
தித்தித்தாய் அங்கே நீதான்
முண்டாசு கவிஞன் சொன்ன
கண்ணமாவா..
ஆண் : நான் கற்ற அறிவியலில்
உன்னைப்போல் அதிசயம் இல்லை
திக்கற்று நிற்குது கண்ணே
விஞ்ஞானம்தான்
ஆண் : நான் தான் அந்த ஐன்ஸ்டீன் னா
உன்னை ஆராய்ச்சி செய்ய
என்னால் ஆகாதே
நீதான் புது விண்மீனா
இந்த வையத்தை விட்டு
வானம் போகாதே
பெண் : நீரும் இன்றி வேரும் இன்றி
பூப்பூக்கும் வித்தைதானா காதல் ஓ…
சொல்லும் இன்றி மெட்டும் இன்றி
கண் பாடும் கவிதைதானா காதல் ஓ..
ஆண் : இலக்கிய கனியை ஆதாம் தின்றாள்
விழைந்தது அன்றே காதல்
இலக்கிய வடிவில் உமர் கையாம் சொன்னான்
வளர்ந்தது அழகாய் காதல்
பெண் : தண்ணீரில் கல் எறிந்தால்
உண்டாகும் வட்டம் போலே
கண்ணா நான் கண்டேன்
என்னுள் வட்டங்களே
ஆண் : கண்ணை ஒரு கல்லைப்போல
கண்ணே நான் விட்டெறிந்தேன்
உண்டாச்சு காதல்
வட்டம் உள்ளுக்குள்ளே
பெண் : கேட்டேனா உன்னை கேட்டேனா
என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா
மாட்டேனா என்னைத்தர மாட்டேனா
என்னை நானாக தரமாட்டேனா
ஆண் : ம்ம் சிக்கிமுக்கி கற்கள் கொண்டு
உண்டாக்கி வைப்பதுண்டு தீயே ஓ
வத்தி குச்சி விழிகள் கொண்டு
தீ மூட்டி வைத்ததென்ன நீயே ஓ
பெண் : காற்றினில் வைத்த கற்பூரம் போல்
உன்னில் கரைந்தேன் நானே
தனியாய் எனக்கோர் முகவரி ஏது
நான் உன் நிழலாய் போனேன்
ஆண் : உன் பேரை சொல்லி சொல்லி
உமிழ்நீரும் தமிழ்நீராச்சு
பெண் : பிறகென்ன என்னைப்பற்றி
கவிதை பாடு
ஆண் : கவிதைக்குள் சிக்காதம்மா
கண்ணே உன் சௌந்தர்யம்தான்
பெண் : உனைப்போல் பொய் தான்
சொல்ல உலகில் யாரு
ஆண் : கேட்டேனா உன்னை கேட்டேனா
என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா
மாட்டேனா என்னைத்தர மாட்டேனா
என்னை நானாக தரமாட்டேனா