Singers : S. P. Shailaja and Vivek Sarathy

Music by : Shankar Ganesh

Male : Ketti melam kalyanamthaan
Ettu veedhi oorkoalamthaan
Naan nenachchom nallaavae mudichom
Pottathellaam vaaippanthalthaan
Paakka porom poo panthalthaan

Male : Ketti melam kalyanamthaan
Ettu veedhi oorkoalamthaan
Naan nenachchom nallaavae mudichom
Pottathellaam vaaippanthalthaan
Paakka porom poo panthalthaan

Female : Theyannaa duvanna daavannaa diyannaa
Dappaava kayil eduppaenae
Naan thappaama paattu padippaene
Theyannaa duvanna daavannaa diyannaa
Dappaava kayil eduppaenae
Naan thappaama paattu padippaene

Female : Kalyaana soru vaazha ela
Kattaayam kedaikkum vaasalilae
Kalyaana soru vaazha ela
Kattaayam kedaikkum vaasalilae

Male : Ketti melam kalyanamthaan
Ettu veedhi oorkoalamthaan
Naan nenachchom nallaavae mudichom
Pottathellaam vaaippanthalthaan
Paakka porom poo panthalthaan

Female : Haa….aa….aa…..aaa….aaa….
Aaa…..aa…..aa…..aa…..ah….

Female : Thaedi vathaenae pullimaanae
Thaedi vathaenae pullimaanae
Thevai enbathaal ingae naanae naanae
Thaedi vathaenae pullimaanae

Female : Maalaiyidum thogaiyae…ae…
Aa….aah….aa…..
Maalaiyidum thogaiyae…ae…
Poovaiyae pen paavaiyae
Bhoomiyil oru thirumagalenavae
Paadinaen nalla marumagal vara ingae

Female : Thaedi vathaenae pullimaanae

Male : Jappan german ponavan
Gentlemanaa aanavan
Jappan german ponavan
Aamaandaa daa dei
Gentlemanaa aanavan

Male : Tayottaaththaan car-ru tin-il vacha beer-ru
Tayottaaththaan car tin-il vacha beer
Kalyaana parisalippen dei mappila
Tayottaaththaan car-ru tin-il vacha beer-ru
Ennadaa appadi paakkuringa dei…

Male : Nalla kaalam poranthudichchu aiyaa veetila
Naanum sonnaa palikkum athu sonna date-la
Oo saamiyae…
Nalla kaalam poranthiduchchi aiyaa veettila
Naanum sonnaa palikkum athu sonna date-la

Male : Sattaithuni ellaam kedaikkum romba pazhasaa
Saami enakku kodukka venum paththu thinusaa
Yaei….solladiyae jakkammaa
Solla enna vetkkamaa

All : Ketti melam kalyanamthaan
Ettu veedhi oorkoalamthaan
Naan nenachchom nallaavae mudichom
Pottathellaam vaaippanthalthaan
Paakka porom poo panthalthaan

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் விவேக் சாரதி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : கெட்டி மேளம் கல்யாணம்தான்
எட்டு வீதி ஊர்கோலம்தான்
நாங்க நெனச்சோம் நல்லாவே முடிச்சோம்
போட்டதெல்லாம் வாய்ப்பந்தல்தான்
பாக்கப் போறோம் பூப்பந்தல்தான்

ஆண் : கெட்டி மேளம் கல்யாணம்தான்
எட்டு வீதி ஊர்கோலம்தான்
நாங்க நெனச்சோம் நல்லாவே முடிச்சோம்
போட்டதெல்லாம் வாய்ப்பந்தல்தான்
பாக்கப் போறோம் பூப்பந்தல்தான்

பெண் : தேயன்னா டூவன்னா டாவன்னா டியன்னா
டப்பாவ கையில் எடுப்பேனே
நான் தப்பாம பாட்டு படிப்பேனே
தேயன்னா டூவன்னா டாவன்னா டியன்னா
டப்பாவ கையில் எடுப்பேனே
நான் தப்பாம பாட்டு படிப்பேனே

பெண் : கல்யாண சோறு வாழ எல
கட்டாயம் கெடைக்கும் வாசலிலே
கல்யாண சோறு வாழ எல
கட்டாயம் கெடைக்கும் வாசலிலே

பெண் : கெட்டி மேளம் கல்யாணம்தான்
எட்டு வீதி ஊர்கோலம்தான்
நாங்க நெனச்சோம் நல்லாவே முடிச்சோம்
போட்டதெல்லாம் வாய்ப்பந்தல்தான்
பாக்கப் போறோம் பூப்பந்தல்தான்

பெண் : ஹா….ஆ……ஆ……ஆஅ…..ஆஅ…..
ஆஅ……ஆ…..ஆ……ஆ……அஹ்….

பெண் : தேடி வந்தேனே புள்ளிமானே
தேடி வந்தேனே புள்ளிமானே
தேவையென்பதால் இங்கே நானே நானே
தேடி வந்தேனே புள்ளிமானே

பெண் : மாலையிடும் தோகையே…..ஏ…..
ஆ…..ஆஹ்…..ஆ……
மாலையிடும் தோகையே…..ஏ…..
பூவையே பெண்பாவையே
பூமியில் ஒரு திருமகளெனவே
பாடினேன் நல்ல மருமகள் வர இங்கே

பெண் : தேடி வந்தேனே புள்ளிமானே

ஆண் : ஜப்பான் ஜெர்மன் போனவன்
ஜென்டில்மேனா ஆனவன்
ஜப்பான் ஜெர்மன் போனவன்
ஆமாண்டா டா டேய்
ஜென்டில்மேனா ஆனவன்

ஆண் : டயோட்டாத்தான் காரு டின்னில் வச்ச பீரு
டயோட்டாத்தான் கார் டின்னில் வச்ச பீர்
கல்யாண பரிசளிப்பேன் டேய் மாப்பிள்ள
டயோட்டாத்தான் காரு டின்னில் வச்ச பீரு
என்னடா அப்படி பாக்குறிங்க டேய்…

ஆண் : நல்லகாலம் பொறந்துடிச்சி ஐயா வீட்டில
நானும் சொன்னா பலிக்கும் அது சொன்ன டேட்டுல
ஓ சாமியே….
நல்லகாலம் பொறந்துடிச்சி ஐயா வீட்டில
நானும் சொன்னா பலிக்கும் அது சொன்ன டேட்டுல

ஆண் : சட்டைத்துணி எல்லாம் கெடைக்கும் ரொம்ப பழசா
சாமி எனக்கு கொடுக்க வேணும் பத்து தினுசா
ஏய்……சொல்லடியே ஜக்கம்மா
சொல்ல என்ன வெட்கமா

அனைவரும் : கெட்டி மேளம் கல்யாணம்தான்
எட்டு வீதி ஊர்கோலம்தான்
நாங்க நெனச்சோம் நல்லாவே முடிச்சோம்
போட்டதெல்லாம் வாய்ப்பந்தல்தான்
பாக்கப் போறோம் பூப்பந்தல்தான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here