Singer : T. M. Soundarajan

Music by : T. Pugazhenthi

Lyrics by : Kannadasan

Male : Ketti melam kotta vechi
Katta soli thaali thandhu
Kitta vandhu nikka poraar maapilae
Appo etti ninnu kaeli seiven paatilae

Male : Ketti melam kotta vechi
Katta soli thaali thandhu
Kitta vandhu nikka poraar maapilae
Appo etti ninnu kaeli seiven paatilae

Male : Panchakacham katti vittu
Pandhalukku ooti vandhu
Panchakacham katti vittu
Pandhalukku ooti vandhu
Manjal neerada veippen manaiyilae
Namma maappillaiyai nadunga veippen kulirilae
Manjal neerada veippen manaiyilae
Namma maappillaiyai nadunga veippen kulirilae

Male : Ketti melam kotta vechi
Katta soli thaali thandhu
Kitta vandhu nikka poraar maapilae
Appo etti ninnu kaeli seiven paatilae

Male : Naala perae aada solli
Nalungu paattu paada solli
Naala perae aada solli
Nalungu paattu paada solli
Paalum pazhamum kodukka solven jodikku
Appuram pallanguzhi aada solven kaelikku
Paalum pazhamum kodukka solven jodikku
Appuram pallanguzhi aada solven kaelikku

Male : Mappillaiyai nikka vechi
Manamagala pakkam vechi
Mappillaiyai nikka vechi
Manamagala pakkam vechi
Malaraalae seidhiduven archanai
Naan manamaara koduthiduven thatchanai
Malaraalae seidhiduven archanai
Naan manamaara koduthiduven thatchanai
Gurudhatchanai gurudhatchanai

Male : Ketti melam kotta vechi
Katta soli thaali thandhu
Kitta vandhu nikka poraar maapilae
Appo etti ninnu kaeli seiven paatilae

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. புகேழேந்தி

பாடல் ஆசிரியர்  : கண்ணதாசன்

ஆண் : கெட்டி மேளம் கொட்ட வச்சி
கட்டச் சொல்லித் தாலி தந்து
கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே
அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே..

ஆண் : கெட்டி மேளம் கொட்ட வச்சி
கட்டச் சொல்லித் தாலி தந்து
கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே
அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே..

ஆண் : பஞ்ச கச்சம் கட்டிவிட்டு
பந்தலுக்கு கூட்டி வந்து
பஞ்ச கச்சம் கட்டிவிட்டு
பந்தலுக்கு கூட்டி வந்து
மஞ்சள் நீராட வைப்பேன் மனையிலே
நம்ம மாப்பிள்ளையை நடுங்க வைப்பேன் குளிரிலே
மஞ்சள் நீராட வைப்பேன் மனையிலே
நம்ம மாப்பிள்ளையை நடுங்க வைப்பேன் குளிரிலே

ஆண் : கெட்டி மேளம் கொட்ட வச்சி
கட்டச் சொல்லித் தாலி தந்து
கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே
அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே..

ஆண் : நாலு பேரை ஆடச் சொல்லி
நலங்கு பாட்டுப் பாடச் சொல்லி
நாலு பேரை ஆடச் சொல்லி
நலங்கு பாட்டுப் பாடச் சொல்லி
பாலும் பழமும் கொடுக்கச் சொல்வேன் ஜோடிக்கு
அப்புறம் பல்லாங்குழி ஆடச் சொல்வேன் கேலிக்கு
பாலும் பழமும் கொடுக்கச் சொல்வேன் ஜோடிக்கு
அப்புறம் பல்லாங்குழி ஆடச் சொல்வேன் கேலிக்கு

ஆண் : மாப்பிள்ளையை நிக்க வச்சி
மணமகள பக்கம் வச்சி
மாப்பிள்ளையை நிக்க வச்சி
மணமகள பக்கம் வச்சி
மலராலே செய்திடுவேன் அர்ச்சனை
நான் மனமார கொடுத்திடுவேன் தட்சணை
மலராலே செய்திடுவேன் அர்ச்சனை
நான் மனமார கொடுத்திடுவேன் தட்சணை
குரு தட்சணை குரு தட்சணை

ஆண் : கெட்டி மேளம் கொட்ட வச்சி
கட்டச் சொல்லித் தாலி தந்து
கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே
அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here