Singer : Mano

Music by : Ilayaraja

Male : Kettukkammaa kettukkammaa
Naattuppura paattu idhu
Sutham ulla nenjai ellaam
Suthi varum paattu idhu
Hae chithira poo chendugalae
Haa satham idum vandugalae
Solli tharavaa sudhi maaraadhu

Male : Kettukkammaa kettukkammaa
Naattuppura paattu idhu
Sutham ulla nenjai ellaam
Suthi varum paattu idhu

Male : Annangalin nadai ellaam
High heels aachu
Aei nethiyilae thilagam ellaam
Ippa maari pochu
Kaancheepuram saela
Haa chudidhaaru aayaachu
Penna pola penna
Hoi hoi paathu romba naalaachu
Poo vizhi paavaiyae thaevaiyaa bodhaiyae
Neeyae sollammaa
Koondhalil paadhiyum penmaiyil paadhiyum
Engae pochu ponnae maniyae nee sollu

Male : Kettukkammaa kettukkammaa
Naattuppura paattu idhu
Sutham ulla nenjai ellaam
Suthi varum paattu idhu
Hae chithira poo chendugalae
Haa satham idum vandugalae
Solli tharavaa sudhi maaraadhu

Male : Haei kettukkammaa kettukkammaa
Naattuppura paattu idhu
Sutham ulla nenjai ellaam
Suthi varum paattu idhu

Male : Azhagu mani koyililae
Olirum dheebam
Ho vasanthathin solaiyilae kuyilin geetham
Manjal vannam minnum
Ho maalai naera megangal
Nenjai alli chellum
Hoi hoi malligai poo vaasangal
Boomiyil thondridum unnadham yaavumae
Pennin thotram thaan
Iyarkkaiyai polavae pengalum vaazhanum
Kannil theriyum dheivam ingae pen thaanae

Male : Kettukkammaa kettukkammaa
Naattuppura paattu idhu
Sutham ulla nenjai ellaam
Suthi varum paattu idhu
Hae chithira poo chendugalae
Haa satham idum vandugalae
Solli tharavaa sudhi maaraadhu

Male : Kettukkammaa kettukkammaa
Naattuppura paattu idhu
Sutham ulla nenjai ellaam
Suthi varum paattu idhu

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா
நாட்டுப்புற பாட்டு இது
சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம்
சுத்தி வரும் பாட்டு இது
ஹே சித்திரப் பூச் செண்டுகளே
ஹா சத்தம் இடும் வண்டுகளே
சொல்லித் தரவா சுதி மாறாது

ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா
நாட்டுப்புற பாட்டு இது
சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம்
சுத்தி வரும் பாட்டு இது

ஆண் : அன்னங்களின் நடை எல்லாம்
ஹை ஹீல்ஸ் ஆச்சு
ஏய் நெத்தியிலே திலகம் எல்லாம்
இப்ப மாறிப் போச்சு
காஞ்சீபுரம் சேல
ஹா சுடிதாரு ஆயாச்சு
பெண்ணப் போல பெண்ண
ஹோய் ஹோய் பாத்து ரொம்ப நாளாச்சு
பூ விழிப் பாவையே தேவையா போதையே
நீயே சொல்லம்மா
கூந்தலில் பாதியும் பெண்மையில் பாதியும்
எங்கே போச்சு பொன்னே மணியே நீ சொல்லு

ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா
நாட்டுப்புற பாட்டு இது
சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம்
சுத்தி வரும் பாட்டு இது
ஹே சித்திரப் பூச் செண்டுகளே
ஹா சத்தம் இடும் வண்டுகளே
சொல்லித் தரவா சுதி மாறாது ஹே

ஆண் : ஹேய் கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா
நாட்டுப்புற பாட்டு இது
சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம்
சுத்தி வரும் பாட்டு இது

ஆண் : அழகு மணிக் கோயிலிலே
ஒளிரும் தீபம்
ஹோ வசந்தத்தின் சோலையிலே குயிலின் கீதம்
மஞ்சள் வண்ணம் மின்னும்
ஹோ மாலை நேர மேகங்கள்
நெஞ்சை அள்ளிச் செல்லும்
ஹோய் ஹோய் மல்லிகைப் பூ வாசங்கள்
பூமியில் தோன்றிடும் உன்னதம் யாவுமே
பெண்ணின் தோற்றம் தான்
இயற்கையை போலவே பெண்களும் வாழணும்
கண்ணில் தெரியும் தெய்வம் இங்கே பெண் தானே

ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா
நாட்டுப்புற பாட்டு இது
சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம்
சுத்தி வரும் பாட்டு இது
ஹே சித்திரப் பூச் செண்டுகளே
ஹா சத்தம் இடும் வண்டுகளே
சொல்லித் தரவா சுதி மாறாது ஹே

ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா
நாட்டுப்புற பாட்டு இது
சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம்
சுத்தி வரும் பாட்டு இது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here