Singer : Anthony Daasan

Music by : Anthony Daasan

Lyrics by : T. Arul Chezhian

Male : Kilavi kattum pasuvu paadu
Veera vanakkam pottom paaru
Ulagam pottrum thiyaaga thaaikku
Ooru sanathain veera vankkam
Ooru sanathain veera vankkam

Male Chorus : Veera vankkam veera vankkam
Veera vankkam veera vankkam

Male : Vidhachi vitta mulachiduvaannu
Erichidave thittam pottom
Ericha kizhaviya ezhundhuvaannu
Phoenix ah picture vechom

Male Chorus : Phoenix ah picture vechom
Kilavi kattu pasuvu paadu

Humming : …………..

Male : Naalu ooru koodudhu paarda aa
Naalu ooru koodudhu paarda
Naatukalaigal nadakudhu joraa
Aayakalaigl arupthinaalil
Adaipadatha item onnu

Male : Sabai naduvae line man nindru
Shock adikka sagasam seidhaar

Male Chorus : Shock adikka sagasam seidhaar
Kilavi kattu pasuva paadu
Veera vanakkam pottom paaru

Male Chorus : Veera vankkam veera vankkam
Veera vankkam veera vankkam

Male : Kadamai seiya kakki police
Uniformil midukkaai vandhaar
Padhukaakka vandha kanaga
Vandha idhathil kaadhalil vilundha

Male Chorus : Vandha idhathil kaadhalil vilundha

Male : Kaaval police kaadhal seiya
Paara police maangaai erindhaar

Male Chorus : Veera dheera churchill aiyaa
Karakattathil manasa tholachaar

Male : Karakattathil manasa tholachaar

Male : Kilavi kattu pasuva paadu
Veera vanakkam pottom paaru

Male : Bore adicha malaiyarasikki
Purani kadhaigal pushpa solla
Naalvar thooka attack paandi
Arasa nilaiyil asandhu paduthaar

Male Chorus : Arasa nilaiyil asandhu paduthaar

Male : Ulaga thalaivar thirandu vandhu
Veerammakku perumai seiya
Editha alamu paatti
Veerammavin arumai sonnaar

Male Chorus : Veerammavin arumai sonnaar
Kilavi kattu pasuva paadu
Veera vanakkam pottom paaru

Humming : ……………..

Male : Calculator shanmugam annan
Manda theya kanakku poda
Cut adicha school pasanga
News channel tiktok seidhaar

Male Chorus : News channel tiktok seidhaar

Male : Disturb aana shanmugam annan
Reportera viratti adichaaar

All : Sandhukulla vandha sondham
Sarakkadichi saanjirukka

Male : Moonu roova mixtureukaaga
Sagala rendum ragala seidhaar

Male Chorus : Sagala rendum ragala seidhaar
Kilavi kattu pasuva paadu
Veera vanakkam pottom paaru

Male Chorus : Ulagam pottrum Thiyaag thaaikku
Ooru sanathain veera vankkam
Ooru sanathain veera vankkam

Male Chorus : Veera vankkam veera vankkam
Veera vankkam veera vankkam

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : அந்தோணி தாசன்

பாடல் ஆசிரியர் : டி . அருள் செழியன்

ஆண் : கிழவி காட்டும் பவுச பாடு
வீர வணக்கம் போட்டோம் பாரு
உலகம் போற்றும் தியாக தாய்க்கு
ஊரு சனத்தின் வீர வணக்கம்
ஊரு சனத்தின் வீர வணக்கம்

ஆண் குழு : வீர வணக்கம் வீர வணக்கம்
வீர வணக்கம் வீர வணக்கம்

ஆண் : விதச்சி விட்டா முளச்சிடுவான்னு
எரிச்சிடவே திட்டம் போட்போம்
எரிச்சகிழவியா எழுந்துவான்னு
பினிக்ஸ்ஸா பிச்சரு வச்சோம்

ஆண் குழு : பினிக்ஸ்ஸா பிச்சரு வச்சோம்
கிழவி காட்டும் பவுச பாடு

முனகல் : ……………..

ஆண் : நாலு ஊரு கூடுது பார்டா ஆ….
நாலு ஊரு கூடுது பார்டா
நாட்டுக்கலைகள் நடக்குது ஜோரா
ஆயக்கலைகள் அறுபத்திநாலில்
அடைபடாத அயிட்டம் ஒன்னு

ஆண் : சபை நடுவே லைன்மேன் நின்று
சாக்கடிக்க சாகசம் செய்தார்

ஆண் குழு : சாக்கடிக்க சாகசம் செய்தார்
கிழவி காட்டும் பவுச பாடு
வீர வணக்கம் போட்டோம் பாரு

ஆண் குழு : வீர வணக்கம் வீர வணக்கம்
வீர வணக்கம் வீர வணக்கம்

ஆண் : கடமை செய்ய காக்கி போலிஸ்
யூனிபாமில் மிடுக்காய் வந்தார்
பாதுகாக்க வந்த கனகா
வந்த இடத்தில் காதலில் விழுந்தா

ஆண் குழு : வந்த இடத்தில் காதலில் விழுந்தா

ஆண் : காவல் போலீஸ் காதல் செய்ய
பாரா போலீஸ் மாங்காய் எறிந்தார்

ஆண் குழு : வீர தீர சர்ட்டில் ஐயா
கரகாட்டத்தில் மனச தொலச்சார்

ஆண் : கரகாட்டத்தில் மனச தொலச்சார்

ஆண் : கிழவி காட்டும் பவுச பாடு
வீர வணக்கம் போட்டோம் பாரு

ஆண் : போர் அடிச்ச மலையரசிக்கி
புரணி கதைகள் புஷ்பா சொல்ல
நால்வர் தூக்க அட்டாக் பாண்டி
அரச நிலையில் அசந்து படுத்தார்

ஆண் குழு : அரச நிலையில் அசந்து படுத்தார்

ஆண் : உலக தலைவர் திரண்டு வந்து
வீரம்மாவுக்கு பெருமை செய்ய
எதித்த அலுமு பாட்டி
வீரம்மாவின் அருமை சொன்னார்

ஆண் குழு : வீரம்மாவின் அருமை சொன்னார்
கிழவி காட்டும் பவுச பாடு
வீர வணக்கம் போட்டோம் பாரு

முனகல் : ………………

ஆண் : கால்குலேட்டர் சண்முகம் அண்ணன்
மண்ட தேய கணக்கு போட
கட் அடிச்ச ஸ்கூலு பசங்க
நியூசு சேனல டிக்டாக் செய்தார்

ஆண் குழு : நியூசு சேனல டிக்டாக் செய்தார்

ஆண் : டிஸ்டப் ஆன சண்முகம் அண்ணன்
ரிப்போட்டர விரட்டி அடிச்சார்

அனைவரும் : சந்துக்குள்ள வந்த சொந்தம்
சரக்கடிச்சி சாஞ்சிருக்க

ஆண் : மூனு ரூவா மிச்சருக்காக
சகல ரெண்டும் ரகள செய்தார்

ஆண் குழு : சகல ரெண்டும் ரகள செய்தார்
கிழவி காட்டும் பவுச பாடு
வீர வணக்கம் போட்டோம் பாரு

ஆண் குழு : உலகம் போற்றும் தியாக தாய்க்கு
ஊரு சனத்தின் வீர வணக்கம்
ஊரு சனத்தின் வீர வணக்கம்

ஆண் குழு : வீர வணக்கம் வீர வணக்கம்
வீர வணக்கம் வீர வணக்கம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here