Singers : Haricharan and Anitha Karthikeyan

Music by : N. R. Raghunanthan

Male : Hoi…

Female : Kichu kichu kichu panni
Kichu kichu kichu panni
Munootam …paakura

Female : Pichu pichu pichu thinga
Pichu pichu pichu thinga
Kanaala.. kekkura

Male : Pacha Manasula
Petrol oothi
Patha vekkum paiyan
Naanthaanae

Female : Uchan thalaiyila
Ice cream vechu
Uchu kotta veppen
Naanthaanae

Male : Poota therkaathae
Enna pottu thaakathae
Female : Route ah kadakaathae
Kokki pottu izhukkathae

Male : Kichu kichu kichu panni
Kichu kichu kichu panni
Munootam …paakura

Female : Pichu pichu pichu thinga
Pichu pichu pichu thinga
Kanaala.. kekkura..aaa…

Chorus : ………………………

Male : Kilaadha pookal paarkiren
Kilaadha apple kekkiren
Vaan ootrilum thaen ootrilum
Harmonin dhaagam theerkiren

Female : Mudi konda maarbil saigiren
Ull kaatil pookal meigiren
Un paarvaiyil ull vervaiyil
Uravaagiren

Male : Ovvoru pennum adi ovvoru sugam
Neeyum evvidha sugam endru kandu pidippen
Munnoru sugam adi pinnoru sugam
Andha mohana kadhai enna solli koduppen

Female : Munnotama vellotamaa
Vilayatuthaan vinayaagumae
Vendaamada…

Male : Kichu kichu kichu panni
Kichu kichu kichu panni
Munootam …paakura

Female : Pichu pichu pichu thinga
Pichu pichu pichu thinga
Kanaala.. kekkura..aaa…

Female : Nachendru mutham veikiraai
Neramboda ennai thaikiraai
Moochu kural thenarum padi
Muzhusaaga ennai moikiraai

Male : Kannodu kannai vaikiraai
Unnodu ennai thaikiraai
Sillendroru siru seigaiyaal
Thee vaikiraai

Female : Chinna chinnathaai sila vanmurai seithaai
Athai chellam chelamaai naan rasithirunthen
Ekachakkamaai ennai kattipizhinthaai
Athan pakka vilaivai naan poruthirunthen

Male : Kathiraaniyaa… ooh..
Rathi deviyaa ..ooh..
Kattilgalil kollai idum kalavaaniya

Female : Kichu kichu kichu panni
Kichu kichu kichu panni
Munootam …paakura

Male : Pichu pichu pichu thinga
Pichu pichu pichu thinga
Kanaala.. kekkura

Female : Uchan thalaiyila
Ice cream vechu
Uchu kotta veppen
Naanthaanae

Male : Pacha Manasula
Petrol oothi
Patha vekkum paiyan
Naanthaanae

Female : Route ah kadakaathae
Kokki pottu izhukkathae
Male : Poota therkaathae
Enna pottu thaakathae

Female : Kichu kichu kichu panni
Kichu kichu kichu panni
Munootam …paakura

Male : Pichu pichu pichu thinga
Pichu pichu pichu thinga
Kanaala.. kekkura

 

பாடகி : அனிதா கார்த்திகேயன்

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்

ஆண் : ஹோய்

பெண் : கிச்சு கிச்சு
கிச்சு பண்ணி கிச்சு
கிச்சு கிச்சு பண்ணி
முன்னோட்டம் பாக்குற

பெண் : பிச்சு பிச்சு
பிச்சு திங்க பிச்சு பிச்சு
பிச்சு திங்க கண்ணால
கேக்குற

ஆண் : பச்ச மனசுல
பெட்ரோல் ஊத்தி பத்த
வைக்கும் பையன் நான்
தானே

பெண் : உச்சந் தலையில
ஐஸ் கிரீம் வெச்சு உச்சு
கொட்ட வெப்பேன் நான்
தானே

ஆண் : பூட்ட திறக்காதே
என்ன போட்டு தாக்காதே
பெண் : ரூட்ட கடக்காதே
கொக்கி போட்டு இழுக்காதே

ஆண் : கிச்சு கிச்சு கிச்சு
பண்ணி கிச்சு கிச்சு கிச்சு
பண்ணி முன்னோட்டம்
பாக்குற

பெண் : பிச்சு பிச்சு பிச்சு
திங்க பிச்சு பிச்சு பிச்சு
திங்க கண்ணால கேக்குற

குழு : ………………………..

ஆண் : கிள்ளாத பூக்கள்
பார்க்கிறேன் கிள்ளாத
ஆப்பிள் கேக்கிறேன்
வான் ஊற்றிலும் தேன்
ஊற்றிலும் ஹார்மோனின்
தாகம் தீர்க்கிறேன்

பெண் : முடி கொண்ட
மார்பில் சாய்கிறேன்
உள் காட்டில் பூக்கள்
மேய்கிறேன் உன்
பார்வையில் உள்
வேர்வையில் உறவாகிறேன்

ஆண் : ஒவ்வொரு பெண்ணும்
அடி ஒவ்வொரு சுகம் நீயும்
எவ்வித சுகம் என்று கண்டு
பிடிப்பேன் முன்னொரு சுகம்
அடி பின்னொரு சுகம் அந்த
மோகன கதை என்ன சொல்லி
கொடுப்பேன்

பெண் : முன்னோட்டமா
வெள்ளோட்டமா
விளையாட்டு தான்
வினையாகுமே
வேண்டாமடா

ஆண் : கிச்சு கிச்சு கிச்சு
பண்ணி கிச்சு கிச்சு கிச்சு
பண்ணி முன்னோட்டம்
பாக்குற

பெண் : பிச்சு பிச்சு பிச்சு
திங்க பிச்சு பிச்சு பிச்சு
திங்க கண்ணால கேக்குற

பெண் : நச்சென்று முத்தம்
வைக்கிறாய் நரம்போட
என்னை தைக்கிறாய் மூச்சு
குரல் தேனரும் படி முழுசாக
என்னை மொய்க்கிறாய்

ஆண் : கண்ணோடு கண்ணை
வைக்கிறாய் உன்னோடு
என்னை தைக்கிறாய்
சில்லென்றொரு சிறு
செய்கையால் தீ வைக்கிறாய்

பெண் : சின்ன சின்னதாய்
சில வன்முறை செய்தாய்
அதை செல்லம் செல்லமாய்
நான் ரசித்திருந்தேன் எக்க
சக்கமாய் என்னை கட்டி
பிழிந்தாய் அதன் பக்க
விளைவை நான்
பொறுத்திருந்தேன்

ஆண் : கத்திராணியா
ஓ ரதி தேவியா ஓ
கட்டில்களில் கொள்ளை
இடும் கள வானியா

பெண் : கிச்சு கிச்சு கிச்சு
பண்ணி கிச்சு கிச்சு கிச்சு
பண்ணி முன்னோட்டம்
பாக்குற

ஆண் : பிச்சு பிச்சு பிச்சு
திங்க பிச்சு பிச்சு பிச்சு
திங்க கண்ணால கேக்குற

பெண் : உச்சந் தலையில
ஐஸ் கிரீம் வெச்சு உச்சு
கொட்ட வெப்பேன்
நான் தானே

ஆண் : பச்ச மனசுல
பெட்ரோல் ஊத்தி பத்த
வைக்கும் பையன் நான்
தானே

பெண் : ரூட்ட கடக்காதே
கொக்கி போட்டு
இழுக்காதே
ஆண் : பூட்ட திறக்காதே
என்ன போட்டு தாக்காதே

பெண் : கிச்சு கிச்சு கிச்சு
பண்ணி கிச்சு கிச்சு கிச்சு
பண்ணி முன்னோட்டம்
பாக்குற

ஆண் : பிச்சு பிச்சு பிச்சு
திங்க பிச்சு பிச்சு பிச்சு
திங்க கண்ணால கேக்குற


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here