Singers : Baby Harini, Sriranjani, S. Srimathi,
G. Aathireya, Lakshman Aravind and Solar Sai
Music by : D. Imman
Female : Kichu kichu kichu kichu kiyaa
Kichu kichu kichu kichu kiyaa
Ko ko.. ko ko..
Chorus : Kichu kichu kichu kichu kiyaa
Kichu kichu kichu kichu kiyaa
Ko ko.. ko ko..
Female : Kichu kichu thaambaalam
Kiya kiya thaambaalam
Male : Ah.. ho ho…
Pacha mannil thullikittu
Paada paada oiyaaram
Sollithaaran ko ko..
Karlaangaya pottukko
Female : Pallankuzhi nondi aattam
Paambu mutta thedikko
Saakku mela yeri kuchi
Aadu puli sugamaachu
Nungu matta vandi otti
Aalam vizhuthu kayiraachu
Male : Aaah.. ho ho..
Chorus : {Kichu kichu kichu kichu kiyaa
Kichu kichu kichu kichu kiyaa
Ko ko.. ko ko..} (2)
Female : Puzhuthi kaattu mannumela
Ketti pulla adippoma
Chorus : Kuruvi potta mutta eduthu
Kaakka koottil pothaipoma
Female : Koottaanchoru aakki
Oorukkellaam koduppoma
Chorus : Dick-u dick-u aadi
Skipping kaiyara kuthippoma
Female : Uppu mootta thookkikittu
Ullangaala odippoma
Male : Aaah.. ho ho..
Female : Karuga kaattu potharukkulla
Kaalu theya nadappoma
Chorus : Karuthu pona onaan vaayil
Pogaiyilai thinippoma
Female : Koozhankalla porukki
Kumichu kumichu kalaippoma
Chorus : Thaavaan katta neevi
Thavala pudikka thunivoma
Female : Maari maari seettu kalachu
Mangaathavil jeippoma..ahh
Chorus : {Kichu kichu kichu kichu kiyaa
Kichu kichu kichu kichu kiyaa
Ko ko.. ko ko..} (2)
Female : Pattathukku maanja thadavi
Uchi vaana kizhippoma
Chorus : Paatti pola vesham pottu
Nangu nangu padippoma
Female : Vepangaaya adhaiki
Koni paiyyil adaippoma
Chorus : Soottu kaaya thechu
Sullunu vechu sirippoma
Female : Calta-beltu senju naama
Kodukka puli parippoma
Female : Kichu kichu thaambaalam
Kiya kiya thaambaalam
Chorus : Thum thum thum thum
Thum dhu dhudhum dhududhum
Pacha mannil thullikittu
Paada paada oiyaaram…ahhh…
Chorus : {Kichu kichu kichu kichu kiyaa
Kichu kichu kichu kichu kiyaa
Male : Aahh..hooooo…hooooo…hoooo…
பாடகிகள் : பேபி ஹரிணி, ஸ்ரீரஞ்சனி, எஸ். ஸ்ரீமதி
பாடகர்கள் : ஜி. ஆதிரேயா, லக்ஷ்மன் அரவிந்த், சோழர் சாய்
இசையமைப்பாளர் : டி. இமான்
பெண் : கிச்சு கிச்சு கிச்சு
கிச்சு கியா கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு கியா கோ
கோ கோ கோ
குழு : கிச்சு கிச்சு கிச்சு
கிச்சு கியா கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு கியா கோ
கோ கோ கோ
பெண் : கிச்சு கிச்சு
தாம்பலம் கியா
கியா தாம்பலம்
ஆண் : ஆ ஹோ ஹோ
பச்ச மண்ணில் துள்ளி
கிட்டு பாட பாட ஒய்யாரம்
சொல்லி தாரேன் கோ கோ
கர்லாங்காய போட்டுக்கோ
பெண் : பல்லாங்குழி நொண்டி
ஆட்டம் பாம்பு முட்ட தேடிக்கோ
சாக்கு மேல எரி குச்சி ஆடு புலி
சுகமாச்சு நுங்கு மட்ட வண்டி
ஓட்டி ஆலம் விழுது கயிராச்சு
ஆண் : ஆ ஹோ ஹோ
குழு : { கிச்சு கிச்சு கிச்சு
கிச்சு கியா கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு கியா கோ
கோ கோ கோ } (2)
பெண் : புழுதி காட்டு
மண்ணு மேல கெட்டி
புள்ள அடிப்போமா
குழு : குருவி போட்ட
முட்ட எடுத்து காக்கா
கூட்டில் புதைப்போமா
பெண் : கூட்டாஞ்சோறு
ஆக்கி ஊருக்கெல்லாம்
கொடுப்போமா
குழு : டிக்கு டிக்கு ஆடி
ஸ்கிப்பிங் கயிற
குதிப்போமா
பெண் : உப்பு மூட்ட
தூக்கி கிட்டு உள்ளங்கால
ஒடிப்போமா
ஆண் : ஆ ஹோ ஹோ
பெண் : கருக காட்டு
பொதருக்குள்ள காலு
தேய நடப்போமா
குழு : கருத்து போன
ஓணான் வாயில்
புகையிலை திணிப்போமா
பெண் : கூழாங்கல்ல
பொருக்கி குமிச்சு
குமிச்சு கலைப்போமா
குழு : தாவான் கட்ட
நீவி தவள புடிக்க
துணிவோமா
பெண் : மாறி மாறி
சீட்டு கலைச்சு
மங்காதாவில்
ஜெய்ப்போமா ஆ
குழு : { கிச்சு கிச்சு கிச்சு
கிச்சு கியா கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு கியா கோ
கோ கோ கோ } (2)
பெண் : பட்டத்துக்கு
மாஞ்சா தடவி உச்சி
வான கிழிப்போமா
குழு : பாட்டி போல
வேசம் போட்டு நன்கு
நன்கு படிப்போமா
பெண் : வேப்பங்காய
அதைக்கி கோணி
பையில் அடைப்போமா
குழு : சூட்டு காய தேச்சு
சுள்ளுன்னு வெச்சு
சிரிப்போமா
பெண் : கல்ட பெல்டு
செஞ்சு நாம கொடுக்கா
புளி பறிப்போமா
பெண் : கிச்சு கிச்சு
தாம்பலம் கியா
கியா தாம்பலம்
குழு : தும் தும் தும்
தும் தும் து துதும்
துடுதும் பச்ச மண்ணில்
துள்ளி கிட்டு பாட பாட
ஒய்யாரம் ஆ
குழு : கிச்சு கிச்சு கிச்சு
கிச்சு கியா கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு கியா
ஆண் : ஆ ஹோ
ஹோ ஹோ