Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Male : Kikkikkikee kiliyakkoi
Kettu sollaen oru vazhiyakkakoi

Male : Kikkikkikee kiliyakkoi
Kettu sollaen oru vazhiyakkoi
Kikkikkikee kiliyakkoi
Kettu sollaen oru vazhiyakkoi

Male : Sakkarai Pol irandu idhazhkkoi
Thanthuvittaal enna kuraiyyakkoi
Sakkarai Pol irandu idhazhkkoi
Thanthuvittaal enna kuraiyyakkakoi

Female : Thedhi illaatha panjaangamaa
Aasai enakkillaiyaa aa…aa…
Nilavu ilaaatha pournamiyaa
Neram adhukkillaiyaa….aa….
Neram adhukkillaiyaa….

Male : En kaiyaalae pooparikka
En kannaalae alavedukka
Ammaadi vanthaalenna
Peraanantham thanthaalenna

Female : Megam moodaatha malaiyillaeyae
Mella nerungungalae
Thaagam illaatha thanniyillaiyae
Thottu thazhuvungalaen…aa…
Thottu thazhuvungalaen…

Male : Yaen peraasai varugindrathu
Un penmaikku purigindrathu
Ennai neeraada solgindrathu
Ippa thaanaaga tharugindrathu

Male : Kikkikkikee kiliyakkoi
Kettu sollaen oru vazhiyakkoi

Male : Bodhai undaagum thiraatchai pazham
Poojai seivenammaa…aa…
Kadhal undaakkum kannikkodi
Kattaayam thevaiyammaa…haa
Kattaayam thevaiyammaa…

Female : Un kairendum pollaathathu
Entha kaavalum illaathathu
Adhu enkenko selgindrathu
Summaa yaedhedho solgindrathu

Male : Kikkikkikee kiliyakkoi
Kettu sollaen oru vazhiyakkoi
Female : Sakkarai Pol irandu idhazhkkoi
Thanthuvittaal enna kuraiyyakkoi

Both : Kikkikkikee kiliyakkoi
Kettu sollaen oru vazhiyakkoi
Kikkikkikee kiliyakkoi
Kettu sollaen oru vazhiyakkoi

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்

ஆண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்
கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்

ஆண் : சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய்
தந்து விட்டால் என்ன குறையக்கோய்
சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய்
தந்து விட்டால் என்ன குறையக்கோய்

பெண் : தேதி இல்லாத பஞ்சாங்கமா
ஆசை எனக்கில்லையா ஆ..ஆ…..
நிலவு இல்லாத பௌர்ணமியா
நேரம் அதுக்கில்லையா…ஆ…..
நேரம் அதுக்கில்லையா…

ஆண் : என் கையாலே பூப்பறிக்க
என் கண்ணாலே அளவெடுக்க
அம்மாடி வந்தாலென்ன
பேரானந்தம் தந்தாலென்ன

பெண் : மேகம் மூடாத மலையில்லையே
மெல்ல நெருங்குங்களே
தாகம் இல்லாத தண்ணில்லையே
தொட்டு தழுவுங்களேன்….ஆ….
தொட்டு தழுவுங்களேன்…..

ஆண் : ஏன் பேராசை வருகின்றது
உன் பெண்மைக்கு புரிகின்றது
என்னை நீராட சொல்கின்றது
இப்ப தானாக தருகின்றது

பெண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்

ஆண் : போதை உண்டாகும் திராட்சை பழம்
பூஜை செய்வேனெம்மா…..ஆ…..
காதல் உண்டாக்கும் கன்னிக்கொடி
கட்டாயம் தேவையம்மா…..ஹா….
கட்டாயம் தேவையம்மா…..

பெண் : உன் கைரெண்டும் பொல்லாதது
எந்த காவலும் இல்லாதது
அது எங்கெங்கோ செல்கின்றது
சும்மா ஏதேதோ சொல்கின்றது……..

ஆண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்
பெண் : சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய்
தந்து விட்டால் என்ன குறையக்கோய்

இருவர் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்
கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்
கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here