Singer : T. M. Soundararajan
Music by : V. Kumar
Lyrics by : Aalangudi Somu
Male : Rum idhu rum madhurum
Kikku koduthththu rum
Kaththu koduththavar am
Udharal edukkuthu ulara solluthu
Ulagam iruppathe maranthu poguthu
But i am study….
Male : Rum idhu rum madhurum
Male : Angaeyum pottaen
Ingaeyum pottaen
Engaeyum kumattalae
Intha singaar pennukku
Thaalaattu paada neram porakkala
Male : Pillaiyillai kalla kudichen
Chella pillai unnai kandu pidithen
Aaraaro….kannae….aaraaro
Kikku koduththathu rum
Kaththu koduththavar am….
Male : Rum idhu rum madhurum
Male : Samsaaram veruthu sanyaasam eduththavan
Thunthanaa poduraan
Naan kudumpaththai nenaichu kudimaganaagi
Kummaalam poduraen
Male : Ullaththilae onnu nenaichen
Mathu vellaththilae neechaladicaen
Thaalaelo kannae thaalaelo
Kikku koduththathu rum
Kaththu koduththavar am….
Male : Rum idhu rum madhurum…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு
ஆண் : ரம்…….இது ரம்……..மதுரம்…….
கிக்கு கொடுத்தது ரம்
கத்துக் கொடுத்தவர் அம்
உதறல் எடுக்குது உளரச் சொல்லுது
உலகம் இருப்பதே மறந்து போகுது
பட் ஐ ஆம் ஸ்டடி……
ஆண் : ரம்…….இது ரம்……..மதுரம்…….
ஆண் : அங்கேயும் போட்டேன்
இங்கேயும் போட்டேன்
எங்கேயும் குமட்டலே – இந்த
சிங்காரப் பெண்ணுக்கு
தாலாட்டுப் பாட நேரம் பொறக்கல…
ஆண் : பிள்ளையில்லை கள்ளக் குடிச்சேன்
செல்லப் பிள்ளை உன்னை கண்டுப் பிடித்தேன்
ஆராரோ……..கண்ணே…….ஆராரோ……
கிக்கு கொடுத்தது ரம்
கத்துக் கொடுத்தவர் அம்……
ஆண் : ரம்…….இது ரம்……..மதுரம்…….
ஆண் : சம்சாரம் வெறுத்து சன்யாசம் எடுத்தவன்
துந்தனா போடுறான்
நான் குடும்பத்தை நெனச்சு குடிமகனாகி
கும்மாளம் போடுறேன்
ஆண் : உள்ளத்திலே ஒண்ணு நெனச்சேன்
மது வெள்ளத்திலே நீச்சலடிச்சேன்
தாலேலோ…….கண்ணே……தாலேலோ….
கிக்கு கொடுத்தது ரம்
கத்துக் கொடுத்தவர் அம்…….
ஆண் : ரம்…….இது ரம்……..மதுரம்…….