Singers : Febi Mani and Mano

Music by : A. R. Rahman

Whistling : ………………………..

Male : Oh oh oh oh
Kicku eruthae
Oh oh oh oh
Vetkam ponathae
Ullukkullae gyaanam ooruthae
Unmai ellaam solla thonuthae

Male : Verum kambangali
Thinnavanum mannukkulla
Ada thangabaspam
Thinnavanum mannukkulla
Intha vaazhkai vaazhathaan
Naam pirakkaiyil kaiyil enna
Kondu vanthom kondu sella…

Male : Oh oh oh oh
Kicku eruthae
Oh oh oh oh
Vetkam ponathae
Ullukkullae gyaanam ooruthae
Unmai ellaam solla thonuthae

Male : Verum kambangali
Thinnavanum mannukkulla
Ada thangabaspam
Thinnavanum mannukkulla
Intha vaazhkai vaazhathaan
Naam pirakkaiyil kaiyil enna
Kondu vanthom kondu sella…

Male : Thangathai pootti vaithaai
Vairathai pootti vaiththaai
Uyirai pootta yedhu poottu

Male : Kulanthai gyaani
Intha iruvar thavira
Ingu sugamaai
Iruppavar yaar kaattu

Male : {Jeevan irukkumattum
Vaazhkai namakku mattum
Idhu thaan gnana siththar paattu} (2)

Male : Intha boomi samam namakku
Nam theruvukkul
Madha sandai jaadhi sandai
Vambethukku…

Male : Oh oh oh oh
Kicku eruthae
Oh oh oh oh
Vetkam ponathae
Ullukkullae gyaanam ooruthae
Unmai ellaam solla thonuthae

Chorus : Sajunaarae sajunaarae
Sajunaarae sajunaarae
Sajunaarae sajunaarae
Sajunaarae sajunaarae
Sajunaarae sajunaa…rae
Sajunaarae sajunaarae…

Male : Thaayai thernthedukkum
Thanthaiyai thernthedukkum
Urimai unnidathil illai Chorus : Illai

Male : Mugathai thernthedukkum
Nirathai thernthedukkum
Urimai unnidaththil illai Chorus : Illai

Male : Pirappai thernthedukkum
Irappai thernthedukkum
Urimai unnidathil illai illai

Male : Enni paarkkum velaiyilae
Un vaazhkai mattum
Undhan kaiyil undu
Adhai vendru edu…

Chorus : Oh ohoh oh….
Male : Kikku yeruthae
Female : Oh oh oh ….
Male : Vekkam ponathae
Ullukkullae gyaanam ooruthae
Unmai ellaam solla thonuthae

Chorus : Verum kampangali
Thinnavanum mannukkulla
Ada thangapaspam
Thinnavanum mannukkulla

Male : Intha vaazhkai vaazhathaan
Naam pirakkaiyil kaiyil enna
Kondu vanthom kondu sella…
Kaiyil enna kondu vanthom kondu sella…

Male : Kaiyil enna kondu vanthom
Kondu sella……..
Kondu sella……..
Oh ohhhhhhhhh……….

பாடகர்கள் : மனோ மற்றும் பெபி மணி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே

ஆண் : வெறும் கம்பங்களி
தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம்
தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்க்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல….

ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே

ஆண் : வெறும் கம்பங்களி
தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம்
தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்க்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…

ஆண் : தங்கத்தை பூட்டி வைத்தாய்
வைரத்தை பூட்டி வைத்தாய்
உயிரை பூட்ட ஏது பூட்டு

ஆண் : குழந்தை ஞானி இந்த இருவர்
தவிர இங்கே சுகமாய்
இருப்பவர் யார் காட்டு

ஆண் : {ஜீவன் இருக்கும் மட்டும்
வாழ்க்கை நமது மட்டும்
இது தான் ஞான சித்தர் பாட்டு} (2)

ஆண் : இந்த பூமி சமம் நமக்கு
நம் தெருவுக்குள் மத சண்டை
ஜாதி சண்டை வம்பெதுக்கு

ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…..

குழு : சஜ்னாரே சஜ்னாரே ….
சஜ்னாரே சஜ்னாரே ….
சஜ்னாரே சஜ்னாரே ….
சஜ்னாரே சஜ்னாரே ….
சஜ்னாரே சஜ்னாரே ….
சஜ்னாரே சஜ்னாரே ….

ஆண் : தாயை தேர்ந்தெடுக்கும்
தந்தையை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை
குழு : இல்லை

ஆண் : முகத்தை தேர்ந்தெடுக்கும்
நிறத்தை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை
குழு : இல்லை

ஆண் : பிறப்பை தேர்ந்தெடுக்கும்
இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை

ஆண் : எண்ணிப் பார்க்கும் வேளையிலே
உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில்
உண்டு அதை வென்று எடு,….

குழு : ஓ ஓ ஓ ஓ
ஆண் : கிக்கு ஏறுதே
பெண் : ஓ ஓ ஓ ஓ
ஆண் : வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே

குழு : வெறும் கம்பங்களி
தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம்
தின்னவனும் மண்ணுக்குள்ளே

ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல

ஆண் : கையில் என்ன
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…
கையில் என்ன கொண்டு வந்தோம்
கொண்டு செல்ல…..
கொண்டு செல்ல……
ஒ..ஓஓஓஓஓஓஓஓ………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here