Singer : Jassie Gift

Music by : Devi Sri Prasad

Male : Thambi pora oorukku vazhi sollu
Chorus : Thambi pora oorukku vazhi sollu
Male : Karuppa nee konjam vazhi sollu
Chorus : Poruppa nee konjam vazhi sollu

Female : En kozhantha kooda vazhi sollum
Chorus : Antha parava kooda vazhi sollum
Female : Un edakku paata nippaattu
Chorus : Appa thambikku neeyae vazhi kaattu

Chorus : Ada enga ooru antha pakkam
Velaiyellam mudinjathum
Vandi katti kooti poren ..dai

Male : Kiliyae kiliyae
Kee kee kiliyae
Kiliyae kiliyae
Kee kee kiliyae
Kuiyilae kuyilae
Koo koo kuyilae

Male : Ada kilithaan kilithaan
Naan kooda
En manasa koondula adachalae
Ada kuyilthaan kuyilthaan
Naan kooda
Enna idhaya kootilae vechaalae

Male : Kaadhal nenappula
Naanum koodathaan
Kaathil parakuren eh eh eh

Male : Kiliyae kiliyae
Kee kee kiliyae
Kuiyilae kuyilae
Koo koo kuyilae…ae….

Male : Avala paatha pothu
En paathi usura paathen
Uyirum uyirum pesum baashayae
Moochchukullae ketten

Male : Ava ethirae vanthu ninna
En meedhi usura tharuven
Paarva padugira thooram pothumae
Bhaktan Pola Kedapen

Male : Ava sirichcha velicham
Uruvaagum
Ava emicha olagam
Iruttaagum

Male : Ava paaththa pothum
Pasi pogum
Ava irukkum thisaiyae
Azhagaagum

Male : Rendu nodikku mel
Naduvu kooda naan
Avala nenaikirenae..eh eh eh…

Male : Kiliyae kiliyae
Kee kee kiliyae
Kuiyilae kuyilae
Koo koo kuyilae

Male : Sila ponnu sirippu azhagu
Sila ponnu pechu azhagu
Thimuru kooda oru azhagu endru
Naan avala paarthu arinjen

Male : Sila ponnu paakka azhagu
Sila ponnu pazhaga azhagu
Rendu azhagumae onnu sernthatha
Avala naanum paathen

Male : Ava kodaiya
Maranthu varum bothu
Naan mazhaiya
Rasikka maattenae

Male : En nizhalthaan
Ava mel vizhumpothum
Naan veyilla
Verukka maattenae

Male : Enna maaththina
Raththa ottathil
Thaena oothinaalae..eh..eh..eh…

Male : Kiliyae kiliyae
Kee kee kiliyae
Kuiyilae kuyilae
Koo koo kuyilae
Ho hoi..

பாடகர் : ஜெஸ்ஸி கிப்ட்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : தம்பி போற
ஊருக்கு வழி சொல்லு
குழு : தம்பி போற ஊருக்கு
வழி சொல்லு
ஆண் : கருப்பா நீ கொஞ்சம்
வழி சொல்லு
குழு : பொறுப்பா நீ
கொஞ்சம் வழி சொல்லு

பெண் : என் கொழந்த
கூட வழி சொல்லும்
குழு : அந்த பறவை
கூட வழி சொல்லும்
பெண் : உன் எடக்கு
பாட்ட நிப்பாட்டு
குழு : அப்ப தம்பிக்கு
நீயே வழி காட்டு

குழு : அட எங்க ஊரு
அந்த பக்கம் வேலையெல்லாம்
முடிஞ்சதும் வண்டி கட்டி
கூட்டி போறேன் டேய்

ஆண் : கிளியே கிளியே
கீ கீ கிளியே கிளியே
கிளியே கீ கீ கிளியே
குயிலே குயிலே கூ கூ
குயிலே

ஆண் : அட கிளிதான்
கிளிதான் நான் கூட
என் மனச கூண்டுல
அடச்சாலே அட குயில்
தான் குயில் தான் நான்
கூட என்ன இதய கூட்டில
வெச்சாளே

ஆண் : காதல் நெனப்புல
நானும் கூடத்தான்
காத்தில் பறக்குறேன்

ஆண் : கிளியே கிளியே
கீ கீ கிளியே குயிலே
குயிலே கூ கூ குயிலே

ஆண் : அவள பாத்த
போது என் பாதி உசுர
பாத்தேன் உயிரும்
உயிரும் பேசும்
பாஷையே மூச்சுகுள்ளே
கேட்டேன்

ஆண் : அவ எதிரே
வந்து நின்னா என் மீதி
உசுர தருவேன் பார்வ
படுகிற தூரம் போதுமே
பக்தன் போல கெடப்பேன்

ஆண் : அவ சிரிச்சா
வெளிச்சம் உருவாகும்
அவ எமிச்சா உலகம்
இருட்டாகும்

ஆண் : அவ பாத்தா
போதும் பசி போகும்
அவ இருக்கும் திசையே
அழகாகும்

ஆண் : ரெண்டு நொடிக்கு
மேல் நடுவு கூட நான்
அவள நெனைக்கிறேனே

ஆண் : கிளியே கிளியே
கீ கீ கிளியே குயிலே
குயிலே கூ கூ குயிலே

ஆண் : சில பொண்ணு
சிரிப்பு அழகு சில பொண்ணு
பேச்சு அழகு திமுரு கூட ஒரு
அழகு என்று நான் அவள
பார்த்து அறிஞ்சேன்

ஆண் : சில பொண்ணு
பாக்க அழகு சில பொண்ணு
பழக அழகு ரெண்டு அழகுமே
ஒன்னு சேர்ந்ததா அவள
நானும் பாத்தேன்

ஆண் : அவ கொடைய
மறந்து வரும் போது
நான் மழைய ரசிக்க
மாட்டேனே

ஆண் : என் நிழல்தான்
அவ மேல் விழும்போதும்
நான் வெயில வெறுக்க
மாட்டேனே

ஆண் : என்ன மாத்தினா
ரத்த ஓட்டத்தில்
தேன ஊத்தினாளே

ஆண் : கிளியே கிளியே
கீ கீ கிளியே குயிலே
குயிலே கூ கூ குயிலே
ஹோ ஹோய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here