Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Kiliyae kiliyae
En cholai kiliyae

Male : Kiliyae kiliyae
En cholai kiliyae
Kobam enna
En kootu kiliyae

Male : Adi maanae mayakam ennadiii
Un manasa thoranthu solladi
Adi maanae mayakam ennadiii
Un manasa thoranthu solladi

Male : Kiliyae kiliyae
En cholai kiliyae
Kobam enna
En kootu kiliyae

Male : {Annamae aitha magalae
Andhi pagal yenguren
Thappu naan seiya vilayae
Vetti pottu thaanduren} (2)

Male : Unna pola perazhagi
Ulagil illayadii
Ada enna pola olukam ullavan
Evanum illayadi

Male : Theeyai pola iruken athula
Nee ottadhadiii
Unna mattum usuraa nenachen
Nee muttadhadii

Male : Un kaiya mattum
Thottu vechen
Matha edam vittu vechen…vaaa

Male : Kiliyae kiliyae
En cholai kiliyae
Kobam enna
En kootu kiliyae

Male : Adi maanae mayakam ennadiii
Un manasa thoranthu solladi

Male : Kiliyae kiliyae
En cholai kiliyae..ae..
Kobam enna
En kootu kiliyae

Male : {Sandhegam mutti puduchi
Jalli kattu kalaiyaa
Nithamum sutham seiyanum
Pombalainga moolaiyaa} (2)

Male : Nethilirundhu kaathu irundhen
Paasikku pathiyamaa
Ini mugam sevakka kuduka venum
Muthalum vattiyumaa

Male : Un manasa varudi thirudi
Naan vechirukken
En manasa athilae vechu
Naan thachirukken

Male : Intha ullam vella ullam
Sathiyama kallam ella…vaaa

Male : Kiliyae kiliyae
En cholai kiliyae
Kobam enna
En kootu kiliyae

Male : Adi maanae mayakam ennadiii
Un manasa thoranthu solladi

 

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கிளியே கிளியே
என் சோலை கிளியே

ஆண் : கிளியே கிளியே
என் சோலை கிளியே
கோபம் என்ன என் கூட்டு
கிளியே

ஆண் : அடி மானே மயக்கம்
என்னடி உன் மனச தொறந்து
சொல்லடி அடி மானே மயக்கம்
என்னடி உன் மனச தொறந்து
சொல்லடி

ஆண் : கிளியே கிளியே
என் சோலை கிளியே
கோபம் என்ன என் கூட்டு
கிளியே

ஆண் : { அன்னமே அத்த மகளே
அந்தி பகல் ஏங்குறேன் தப்பு நான்
செய்ய வில்லையே வெட்டி
போட்டு தாண்டுறேன் } (2)

ஆண் : உன்ன போல பேரழகி
உலகில் இல்லையடி அட
என்ன போல ஒழுக்கம்
உள்ளவன் எவனும்
இல்லையடி

ஆண் : தீயை போல
இருக்கேன் அதுல நீ
ஒட்டாதடி உன்ன மட்டும்
உசுரா நெனச்சேன் நீ
முட்டாதடி

ஆண் : உன் கைய மட்டும்
தொட்டு வெச்சேன் மத்த
இடம் விட்டு வெச்சேன் வா

ஆண் : கிளியே கிளியே
என் சோலை கிளியே
கோபம் என்ன என் கூட்டு
கிளியே

ஆண் : அடி மானே மயக்கம்
என்னடி உன் மனச தொறந்து
சொல்லடி

ஆண் : கிளியே கிளியே
என் சோலை கிளியே
கோபம் என்ன என் கூட்டு
கிளியே

ஆண் : { சந்தேகம் முத்தி
புடுச்சி ஜல்லி கட்டு காளைய
நித்தமும் சுத்தம் செய்யணும்
பொம்பளைங்க மூளையா } (2)

ஆண் : நேத்திலிருந்து காத்து
இருந்தேன் பசிக்கு பத்தியமா
இனி முகம் செவக்க குடுக்க
வேணும் முதலும் வட்டியுமா

ஆண் : உன் மனச வருடி
திருடி நான் வெச்சிருக்கேன்
என் மனச அதிலே வெச்சு
நான் தச்சிருக்கேன்

ஆண் : இந்த உள்ளம் வெல்ல
உள்ளம் சத்தியமா கள்ளம்
இல்ல வா

ஆண் : கிளியே கிளியே
என் சோலை கிளியே
கோபம் என்ன என் கூட்டு
கிளியே

ஆண் : அடி மானே மயக்கம்
என்னடி உன் மனச தொறந்து
சொல்லடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here